Added Date: Feb 11, 2022
ஆண்: போடா முனிவனே உனது பூர்வாங்கம் பிழையாய் பேசுதே மனித ராஜாங்கம் மேலென்றும் கீழென்றும் பிறவி ஏது ஞாலத்தில் எனைப் போன்ற துறவி ஏது மூவர்க்கும் தேவர்க்கும் அறிவென்ன குருடானதோ
ஆண்: புயலென எழுந்ததடா புவியில் கௌஷிகன் ஆத்திரமே பொடி படப் போகுதடா மனிதன் எழுதிய சாத்திரமே அலை எழும் கடல் இது அணை இட இங்கு யாரால் ஆகுமோ விழி எழும் கனல் இது உலெகெங்கும் இனி நீராய்ப் போகுமோ நெஞ்சில் ஒரு வஞ்சம் தர முனிவனின் பொன் பட்ட எண்ணங்கள் புண் பட்ட வேகத்தில்
ஆண்: புயலென எழுந்ததடா புவியில் கௌஷிகன் ஆத்திரமே பொடி படப் போகுதடா மனிதன் எழுதிய சாத்திரமே
ஆண்: பிரம்மனொடு மறை தொழும் அரிஹரனும் பிரம்ம ரிஷி இவனென அருளியதேன் நித்தம் ஒரு தவமென பழகியவன் சித்தம் ஒரு மெழுகென உருகுவதேன் சுட்ட வடு எளிதினில் மறைந்திடுமோ சத்திரியக் குலம் என்ன குறைந்ததுவோ இத்தனையும் நடுங்கிட சபித்திடவோ அத்தனையும் கருகிட அழித்திடவோ தத்து கடல் அலை புரள கரைகள் கடந்திடவும் அலைகள் உடைந்திடவும் சிதற எட்டு திசை நிலம் அதிர மலைகள் பொடி படவும் மரங்கள் இடி படவும் உதிர இரவென்ன பகலென்ன மதி என்ன கதிரென்ன சகலமும் உலகத்தில் மறையட்டுமே முதலென்ன முடிவென்ன பிறப்பென்ன இறப்பென்ன முனிவனின் தவ பலம் தெரியட்டுமே சிவம் எது தவம் எது நெறி எது முறை எது குலம் எது குணம் எது இனம் அது எது இனி மேல் புவி மேல் ஜனனம் மரணம் வருமோ.

ஆண்: ஆறாது ஆறாது என் கோபமே
குழு: ஆ. ஆ. ஆ. ஆ.
ஆண்: தீராது தீராது என் தாபமே
குழு: ஆ. ஆ. ஆ. ஆ.
ஆண்: அறம் கொன்ற புவி என்றும் சாக்காடுதான் அனல் வந்து சூழ்கின்ற தீக்காடுதான் நிலம் கொண்ட சவம் யாவும் வெளியேறுக
குழு: ஆ. ஆ. ஆ. ஆ.
ஆண்: புதையுண்ட உடல் யாவும் எழுந்தாடுக
குழு: ஆ. ஆ. ஆ. ஆ.
ஆண்: நிலம் கொண்ட சவம் யாவும் வெளியேறுக புதையுண்ட உடல் யாவும் எழுந்தாடுக

Male: Podaa munivanae unadhu poorvaangam Pizhaiyaai pesudhae manidha raajaangam Mel endrum keezhendrum piravi yaedhu Nyaalathil enai pondra thuravi yaedhu Moovarkkum dhaevarkkum arivenna kurudaanadho
Male: Puyelena ezhundhadhadaa Puviyil kaushigan aathirmae Podi pada pogudhadaa Manidhan ezhudhiya saathiramae Alai ezhum kadal idhu Anai ida ingu yaaraal aagumo Vizhi ezhum kanal idhu Ulagengum ini neeraai pogumo Nenjil oru vanjam thara munivanin Pon patta ennangal pun patta vaegathil
Male: Puyelena ezhundhadhadaa Puviyil kaushigan aathirmae Podi pada pogudhadaa Manidhan ezhudhiya saathiramae
Male: Brammanodu marai thozhum ariharanum Bramma rishi ivanena aruliyadhaen Nitham oru thavamena pazhagiyavan Sitham oru mezhugena uruguvadhaen Sutta vadu elidhinil maraindhidumo Sathiriya kulam enna kuraindhadhuvo Ithanaiyum nadungida sabithidavo Athanaiyum karugira azhithidavo Thathu kadal alai purala karaigal kadandhidavum Alaigal udaidhidavum sidhara Ettu thisai nilam adhira malaigal podi padavum Marangal idi padavum udhira Iravenna pagalenna madhi enna kadhirenna Sagalamum ulagathil maraiyattumae Mudhalenna mudivenna pirappenna irappenna Munivanin thava balam theriyattumae Sivam yedhu thavam yedhu neri yedhu murai yedhu Kulam yedhu gunam yedhu inam adhu yedhu ini mel Puvi mael jananam maranam varumo.
Male: Puyelena ezhundhadhadaa Puviyil kaushigan aathirmae Podi pada pogudhadaa Manidhan ezhudhiya saathiramae Alai ezhum kadal idhu Anai ida ingu yaaraal aagumo Vizhi ezhum kanal idhu Ulagengum ini neeraai pogumo Nenjil oru vanjam thara munivanin Pon patta ennangal pun patta vaegathil
Male: Puyelena ezhundhadhadaa Puviyil kaushigan aathirmae Podi pada pogudhadaa Manidhan ezhudhiya saathiramae
Male: Aaraadhu aaraadhu en kobamae
Chorus: Aa. aa. aa. aa.
Male: Theeraadhu theeraadhu en thaabamae
Chorus: Aa. aa. aa. aa.
Male: Aram kondra puvi endrum saakkaadu thaan Anal vandhu soozhgindra theekkaadu thaan Nilam konda savam yaavum veliyaeruga
Chorus: Aa. aa. aa. aa.
Male: Pudhaiyunda udal yaavum ezhundhaaduga
Chorus: Aa. aa. aa. aa.
Male: Nilam konda savam yaavum veliyaeruga Pudhaiyunda udal yaavum ezhundhaaduga
indru netru naalai song lyrics
oh azhage maara song lyrics
na muthukumar lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
love lyrics tamil
amman devotional songs lyrics in tamil
soorarai pottru song lyrics
tamil hymns lyrics
top 100 worship songs lyrics tamil
tamil karaoke songs with lyrics for male singers
alagiya sirukki tamil full movie
tamil lyrics video download
sivapuranam lyrics
thangamey song lyrics
tamil song lyrics whatsapp status download
ilaya nila karaoke download
shiva tandava stotram lyrics in tamil
kutty pattas full movie download
kadhal psycho karaoke download
old tamil songs lyrics in english