Added Date: Feb 11, 2022
ஆண்
குழு: கருணைக் கடலே
பெண்
குழு: வாழ்க வாழ்க
ஆண்
குழு: காக்கும் நிழலே
பெண்
குழு: வாழ்க வாழ்க
ஆண்
குழு: அறத்தின் வடிவே
பெண்
குழு: வாழ்க வாழ்க
ஆண்
குழு: அரசர்க்கரசே
பெண்
குழு: வாழ்க வாழ்க
ஆண்
குழு: வாழ்க வாழ்க
பெண்
குழு: வாழ்க வாழ்க
குழு: வாழ்க வாழ்க
பெண்: அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே இமய மலை போல் புகழில் உயர்ந்தாய் உனது கொடையால் மனதில் நிறைந்தாய் நலம் பெறவே. ஆ...ஆ...ஆ.
பெண்: அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே
பெண்
குழு: கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க
பெண்: முரசு கொட்டி வருகிற பகைவரின் செருக்கினை தகர்த்திடும் புஜபலம் உடையவனே பனி மலையில் உறைகிற பிறை மதி சிவனது திருவடி தினம் தினம் தொழுபவனே ஏழைகளின் இதயம் குளிரவே ஆளுகின்ற தருமத்தின் துணைவா காசினிக்கு ஒளியை கொடுக்கவே கண் விழித்து எழுந்திடும் தலைவா ராஜதிலகா. ஆ. ஆ. ஆ.

பெண்: சதுர் மறைகள் புகழ்ந்திடும் வகையினில் பெரியவர் வழியினில் கடமைகள் புரிவபனே தினமும் உன்னை திருமகள் கலைமகள் இருவரும் வலம் வரும் பெருமைகள் உடையவனே காவியங்கள் புகழும் முதல்வனே கண்ணியங்கள் தழைத்திட வருக ஞானியர்கள் வணங்கும் அறிஞனே புண்ணியங்கள் பொலிந்திட வருக வீர வடிவே.
பெண்: நிஸஸ நீப பநிநி பாம மப கமப கமப கம பநி பஸநிப கமப கமப ஸகமப தரிகிட தரிகிட தரிகிட தாம் தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிடத தீம்த தரிகிடத தீம்த தரிகிடத தீம்த தரிகிடத தீம்த
பெண்: அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே இமய மலை போல் புகழில் உயர்ந்தாய் உனது கொடையால் மனதில் நிறைந்தாய் நலம் பெறவே. ஆ.ஆ.ஆ.

Male
Chorus: Karunai kadalae
Female
Chorus: Vaazhga vaazhga
Male
Chorus: Kaakkum nizhalae
Female
Chorus: Vaazhga vaazhga
Male
Chorus: Aratthin vadivae
Female
Chorus: Vaazhga vaazhga
Male
Chorus: Arasarkkarasae
Female
Chorus: Vaazhga vaazhga
Male
Chorus: Vaazhga vaazhga
Female
Chorus: Vaazhga vaazhga
Chorus: Vaazhga vaazhga
Female: Azhagiya kalai nilavae endrum Vaazhga vaazhgavae Arul mazhai tharum mugilae endrum Vaazhga vaazhgavae Imaya malai pol pugazhil uyarndhaai Unadhu kodaiyaal manadhil niraindhaai Nalam peravae. aa. aa. aa.
Female: Azhagiya kalai nilavae endrum Vaazhga vaazhgavae Arul mazhai tharum mugilae endrum Vaazhga vaazhgavae
Female
Chorus: Kotram vaazhga kodiyum vaazhga
Gunangal vaazhga vaazhga vaazhga
Kotram vaazhga kodiyum vaazhga
Gunangal vaazhga vaazhga vaazhga
Female: Murasu kotti varugira pagaivarin Serukkinai thagarthidum bujabalam udaiyavanae Pani malaiyl uraigira pirai madhi Sivanadhu thiruvadi dhinam dhinam thozhubavanae Ezhaigalin idhayam kuliravae Aalugindra dharumathin thunaivaa Kaasinikku oliyai kodukkavae Kan vizhithu ezhundhidum thalaivaa Raajathilakaa. aa. aa. aa.
Female
Chorus: Kotram vaazhga kodiyum vaazhga
Gunangal vaazhga vaazhga vaazhga
Kotram vaazhga kodiyum vaazhga
Gunangal vaazhga vaazhga vaazhga
Female: Chadhur maraigal pugazhndhidum vagaiyinil Periyavar vazhiyinil kadamaigal puribavanae Dhinamum unnai thirumagal kalaimagal Iruvarum valam varum perumaigal udaiyavanae Kaaviyangal pugazhum mudhalvanae Ganniyangal thazhaithida varuga Nyaaniyargal vanangum arinjanae Punniyangal polindhida varuga veera vadivae.
Female: Nisasa neepa panini paama mapa gamapa Gamapa gama pani pasanipa gamapa gamapa sagamapa Tharikida tharikida tharikida thaam Tharikida tharikida tharikida tharikida Tharikidadha dheemtha tharikidadha dheemtha Tharikidadha dheemtha tharikidadha dheemtha
Female: Azhagiya kalai nilavae endrum Vaazhga vaazhgavae Arul mazhai tharum mugilae endrum Vaazhga vaazhgavae Imaya malai pol pugazhil uyarndhaai Unadhu kodaiyaal manadhil niraindhaai Nalam peravae. aa..aa.aa.
Female: Azhagiya kalai nilavae endrum Vaazhga vaazhgavae Arul mazhai tharum mugilae endrum Vaazhga vaazhgavae
Female
Chorus: Kotram vaazhga kodiyum vaazhga
Gunangal vaazhga vaazhga vaazhga
Kotram vaazhga kodiyum vaazhga
Gunangal vaazhga vaazhga vaazhga
anbe anbe song lyrics
namashivaya vazhga lyrics
ennai kollathey tamil lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
irava pagala karaoke
nenjodu kalanthidu song lyrics
tamil song lyrics with music
karaoke lyrics tamil songs
paatu paadava
karnan movie song lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
bahubali 2 tamil paadal
paadal varigal
old tamil karaoke songs with lyrics free download
meherezyla meaning
tamil karaoke songs with lyrics for male singers
venmegam pennaga karaoke with lyrics
putham pudhu kaalai song lyrics
tamil songs lyrics whatsapp status
enjoy en jaami lyrics