Added Date: Feb 11, 2022
பெண்: { அங்யாடே அங்யாடே அங்யாடே எஹி யேயே அங்யாடே } (2)
பெண்: அசந்தாப்புல அள்ளிப்புட்டானே அடி மனதில் அண்டிப்புட்டானே மிளகாப் பூ போல என்னுள்ள அழகா பூ பூக்க விட்டானே
வெட்கத்துல விக்க வெச்சானே வெப்பத்துல சிக்க வெச்சானே பசுப்புறானே மழுப்புறானே சொதப்புறானே
பெண்: அலங்காரி அல்டிகிட்டேனே அலுங்காம அள்ளிப்புட்டானே அடிக்கிறானே தினம் தினமும் நடிக்கிறானே

பெண்: அவக அட அவக உள்ள மனசில் நுழைஞ்சி மருக கடுக இந்த கடுக அவன் கடிக்க நெனச்சி கருக என் நினைப்பில் குதிக்குறானே என் மனசில் குளிக்கிறானே என்ன படுத்தி எடுத்து குழப்பி கெடுத்து படுத்துறானே
பெண்: { எம் மனசு கன்னா பின்னா ஆசையினால அத்துக்கிட்டு ஓடுது பார் கொப்பன் தன்னால } (2)
நெனப்பு தான் பொழப்பையும் கெடுக்குது கெடுக்கட்டும் உன் நெனப்பு வர வர அடிக்கடி சிரிக்கிறேன் மனசுல உன் நினைப்பே

Female: {Angnyaadae angnyaadae angnyaadae Yehe yeye angnyaadae}(2)
Female: Asandhaapula alliputaanae Adimanadhil andiputtaanae Melaga poo pola ennulla Azhaga poo pookka vittaanae
Vetkathula vikka vechaanae Vetpathula sikka vechaanae Pasupuranae malupuranae sodhapuranae
Female: Alangaari altikittenae Alungaama alliputtanae Adikiranae dhinam dhinamum nadikiranae

Female: Avaga ada avaga ulla manasil Nulanji maruga Kaduga indha kaduga avan kadikka Nenachi karuga En nenaipil kudhikuraanae En manasil kulikiraanae Enna paduthi eduthu Kulapi keduthu paduthuraanae
Female: {En manasu kanna pinnaa aasayinaala Athukittu odudhupaar goppan thannaala} (2)
Nenaputhaan pozhapayum kedukudhu Kedukattum un nenapu Varavara adikadi sirikiren Manasula un nenapae
Female: Asandhaapula alliputaanae Adimanadhil andiputtaanae Melaga poo pola ennulla Azhaga poo pookka vittaanae
Vetkathula vikka vechaanae Vetpathula sikka vechaanae Pasupuranae malupuranae sodhapuranae
Female: Alangaari altikittenae Alungaama alliputtanae Adikiranae dhinam dhinamum nadikiranae
Female: {Angnyaadae angnyaadae angnyaadae Yehe yeye angnyaadae}(2)
siragugal lyrics
tamil lyrics
tamil devotional songs karaoke with lyrics
96 song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
lyrics whatsapp status tamil
john jebaraj songs lyrics
paatu paadava karaoke
yaar azhaippadhu song download
national anthem in tamil lyrics
oru yaagam
mangalyam song lyrics
thoorigai song lyrics
photo song lyrics in tamil
kai veesum
new tamil christian songs lyrics
gal karke full movie in tamil
varalakshmi songs lyrics in tamil
minnale karaoke
kalvare song lyrics in tamil