King Of Chennai Song Lyrics

Badri cover
Movie: Badri (2001)
Music: Ramana Gogula
Lyricists: Pazhani Bharathi
Singers: Devi Sri Prasad

Added Date: Feb 11, 2022

ஆண்: கிங் ஆப் சென்னை கூட வரும் படைகளை பாரு வெற்றி எல்லாம் என்னை தேடி வரும் ரகசியம் கேளு

ஆண்: டேய் ஜீன்சினை கிழித்து அணியும் டேய் சோள்ஜெர்கள் நாங்கள் டேய் எதிரிகள் குறுக்கில் வந்தால் டேய் நொறுக்குவோம் யே யே யே யே யே யே

ஆண்: கிங் ஆப் சென்னை கூட வரும் படைகளை பாரு வெற்றி எல்லாம் என்னை தேடி வரும் ரகசியம் கேளு..யோ...

ஆண்: விழிகளில் இருக்கும் காந்தங்கள் பிகர்-களை இழுக்கும் விரலை அசைத்து சொடக்கு போட்டாலே இடுப்புகள் துடிக்கும்

ஆண்: கேட் வாக் போகும் மயில் கூட்டம் எனக்கு பின்னால் நடக்கும் மாடர்ன் கிளிகள் என்னை கண்டால் சிறகடிக்கும் சிலிர்க்கும் டேய்

ஆண்: கிங் ஆப் சென்னை கூட வரும் படைகளை பாரு வெற்றி எல்லாம் என்னை தேடி வரும் ரகசியம் கேளு..யோ.

ஆண்: ஆஹா...ஹா.ஆஆ. ஆஹா...ஹா.ஆஆ.

ஆண்: காதினில் கடுக்கன் அணிந்த்திருப்போம் ஸ்டைல்களை படைப்போம் ஹேய் வலைகள் விரித்து வைத்து இன்டர்நெட்டில் பிகர்-களை மடிப்போம்

ஆண்: இதுதான் இதுதான் புது பேஷன் தினமும் புதுமை பிறக்கும் வருடம் முழுதும் லவ் சீசன் இங்கு இருக்கும் இனிக்கும் டேய்

ஆண்: கிங் ஆப் சென்னை கூட வரும் படைகளை பாரு வெற்றி எல்லாம் என்னை தேடி வரும் ரகசியம் கேளு..

Male: King of Chennai koodavarum Padaigalai paaru Vetri ellaam ennai thaedi varum Ragasiyam kelu

Male: Dei jeansgalai kizhithu aniyum Dei soldiergal naangal Dei edhirigal kurukkil vandhaal Dei norukkuvom Yaeyaeyaeyaeyaeyae

Male: King of Chennai koodavarum Padaigalai paaru Vetri ellaam ennai thaedi varum Ragasiyam kelu ..yohh

Male: Vizhigalil irukkum kaandhangal Figuregalai izhukkum Viralai asaithu sodakku pottaalae Idipugal thudikkum

Male: Catwalk pogum maiyil koottam Enakku pinnaal nadakkum Modern kiligal ennai kandaal Siragadikkum sirikkum Dei

Male: King of Chennai koodavarum Padaigalai paaru Vetri ellaam ennai thaedi varum Ragasiyam kelu ..yohhh..

Male: Ahaaa.aaa.ahaaa.. Ahaaa..aaa..ahaaaa.

Male: Kaadhinil kadukkan aninthiruppom Stylegalai padaippom hai Valaigal virithu vaithu internettil Figuregalai madippom

Male: Idhudhaan idhudhaan pudhu fashion Dhinamum pudhumai pirakkum Varudam muzhudhum love season Inga irukkum inikkum Dei

Male: King of Chennai koodavarum Padaigalai paaru Vetri ellaam ennai thaedi varum Ragasiyam kelu

Male: Dei jeansgalai kizhithu aniyum Dei soldiergal naangal Dei edhirigal kurukkil vandhaal Dei norukkuvom Yaeyaeyaeyaeyaeyae

Male: King of Chennai koodavarum Padaigalai paaru Vetri ellaam ennai thaedi varum Ragasiyam kelu ..yohh

Other Songs From Badri (2001)

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru download

  • unnai ondru ketpen karaoke

  • ellu vaya pookalaye lyrics download

  • aagasam song soorarai pottru mp3 download

  • soorarai pottru lyrics tamil

  • sarpatta parambarai lyrics

  • bujji song tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • neerparavai padal

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • tamilpaa gana song

  • yesu tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • believer lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • unsure soorarai pottru lyrics

  • snegithiye songs lyrics

  • master tamilpaa

  • kaathuvaakula rendu kadhal song