Added Date: Feb 11, 2022
குழு: ..........
பெண்: பாயாதே இது பட்டுத் துணி அம்மாடி தாங்காதே
ஆண்: ஹே தடுக்காதே நான் சிங்கக்குட்டி அது எந்நாளும் தவறாது
பெண்: {கோட்டை எங்கும் காவலுண்டு கொஞ்ச நேரம் தள்ளி வா
ஆண்: வேட்டைக்காரன் வளையை தேடி வந்த மானை தள்ளவா} (2)

ஆண்: தடுக்காதே நான் சிங்கக்குட்டி அது எந்நாளும் தவறாது
குழு: ............
பெண்: {பஞ்சிலே தேகமோ பார்வையில் சீருமோ மனதில் வந்து மகுடி ஊதவா
ஆண்: பாதையும் மாறுது பார்வையும் சீறுது கொஞ்சாமல் ஓடிப் போவதா} (2)
பெண்: {நெஞ்சோடு நெஞ்சாக தெம்மாங்கு பாடு
ஆண்: பஞ்சோடு பஞ்சாக நான் கொஞ்சும் போது..} (2)

குழு: ..............
பெண்: { ரகசியம் அதிசயம் பெண்ணோடு தான் வந்தது
ஆண்: ஒரு தரம் துணிந்து நில் உன் பார்வை வில்லானது} (2)
பெண்: {நெஞ்சோடு நெஞ்சாக தெம்மாங்கு பாடு
ஆண்: பஞ்சோடு பஞ்சாக நான் கொஞ்சும் போது.} (2)

Chorus: ........
Female: Payaadhae idhu pattu thuni Aammadi thaangadhae
Male: Hey thadukkathae naan singakutty Adhu ennalum thavaradhu
Female: {Kottaiengum kaavalundu
Konjam neram thalli vaa
Male: Vaettaikaaran valaiyai thedi
Vandha maanai thallava} (2)
Female: Payaadhae idhu pattu thuni Aammadi thaangadhae
Male: Thadukkathae naan singakutty Adhu ennalum thavaradhu..huh
Chorus: ........
Female: {Panjilae thegamo paarvayil seerumo Manadhil vandhu magudi oodhavaa
Male: Paadhaiyum maarudhu paarvaiyum seerudhu Konjaamal odi povadha} (2)
Female: {Nenjodu nenjaaga thenmaangu paadu
Male: Panjodu panjaaga naan konjum bothu} (2)
Female: Payaadhae idhu pattu thuni Aammadi thaangadhae
Male: Hey thadukkathae naan singakutty Adhu ennalum thavaradhu
Chorus: ........
Female: {Ragasiyam adhisayam
Pennodu thann vandhathu
Male: Oru tharamthuninthu nil
Un paarvai villanadhu} (2)
Female: {Nenjodu nenjaaga thenmaangu paadu
Male: Panjodu panjaga naan konjum bothu} (2)
Female: Payaadhae idhu pattu thuni Aammadi thaangadhae
Male: Thadukkathae naan singakutty Adhu ennalum thavaradhu
master tamil padal
maara tamil lyrics
old tamil christian songs lyrics
tamil love feeling songs lyrics video download
sarpatta parambarai lyrics in tamil
ilaya nila karaoke download
aagasatha
hanuman chalisa tamil translation pdf
tamil song lyrics with music
azhagu song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
mg ramachandran tamil padal
karaoke songs in tamil with lyrics
aathangara marame karaoke
chellamma chellamma movie
kanthasastikavasam lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
tamil movie songs lyrics in tamil
love lyrics tamil