Added Date: Feb 11, 2022
பெண்: ஆளிலாலிலோ... கண் தொறந்து தூங்கு ஆளிலாலிலோ... என் சுக்கே என் சுண்டே
பெண்: ஆளிலாலிலோ... காணோமே கிழக்கே ஆளிலாலிலோ.. என் தூங்கா விளக்கே
பெண்: நாடு காடு கூடெல்லாம் தீ தின்னு போச்சுதே உன் கண்ணுக்குள்ளதான் என் வாழ்க்க கெடக்கே
பெண்: ஓ..
பெண்: ஆளிலாலிலோ... கண் தொறந்து தூங்கு ஆளிலாலிலோ... என் சுக்கே என் சுண்டே
பெண்: வடிவே...ஏ... வடிவே..ஏ.. என் சீலையே உன் மென்மெத்தையா கொஞ்ச ஈரமே உன் பட்டாடையா
பெண்: என் மீனே தூங்கடி விழி ரெண்டும் மூடமா அன்பே என் கண்ணீர் உன்மேல் வீழும்போதும் ஏன்னு கேட்க்காம
பெண்: எல்லாமே மாறி போகும் இந்த வெறும வறும பழகி போகும் உன் சின்ன பார்வையாள என் உலகம் வடிவாகும்
பெண்: ஓ...
பெண்: ஆளிலாலிலோ... வானம் பார்த்து தூங்கு ஆலளிலாலிலோ... என் கண்ணே என் மனமே
பெண்: ஆளிலாலிலோ... உலகெல்லாம் உனக்கே ஆளிலாலிலோ... என் தூங்கா விளக்கே
பெண்: பூவு முள்ளு காம்புதா தீ தின்னு போச்சிதே உன் கண்ணுகுள்ளதான் என் வேரே கெடக்கே

Female: Aalilaalilo. Kann thorandhu thoongu Aalilaalilo. En chukkae en chundae
Female: Aalilaalilo. Kaanomae kizhakkae Aalilaalilo. En thoongaa villakae
Female: Naadu kaadu koodellaam Thee thinnu pochidhae Un kannukkulla dhaan En vaazhkka kedakkae
Female: Oh.
Female: Aalilaalilo. Kann thorandhu thoongu Aalilaalilo. En chukkae en chundae
Female: Vadivae.aee. Vidivae. aeee. En seelaiyae un menmethaiyaa Konja eeramae un pattaadaiyaa
Female: En meenae thoongadi Vizhi rendum moodamaa anbae En kanneer unmel veezhumpothum Yennu kekkaama
Female: Ellaamae maari pogum Indha veruma varuma Pazhagi pogum Un chinna paarvaiyaala En ulagam vadivaagum.
Female: Oh.
Female: Aalilaalilo. Vaanam paarthu thoongu Aalilaalilo. En kannae en mannae
Female: Aalilaalilo. Ulagellam unakkae Aalilaalilo. En thoongaa villakae
Female: Poovu mullu kaambetha Thee thinnu pochidhae Un kannukkulla dhaan En verae kedakkae
Female: Oh.
kutty story in tamil lyrics
lyrics song status tamil
tamil devotional songs karaoke with lyrics
pagal iravai karaoke
sarpatta parambarai song lyrics tamil
na muthukumar lyrics
devathayai kanden song lyrics
alagiya sirukki ringtone download
oru manam movie
nanbiye nanbiye song
kutty story song lyrics
chellama song lyrics
putham pudhu kaalai song lyrics
aagasam soorarai pottru lyrics
google google song tamil lyrics
bahubali 2 tamil paadal
kannalane song lyrics in tamil
uyire uyire song lyrics
kadhal album song lyrics in tamil
asuran song lyrics download