Sarasa Sallaabam Seiyya Song Lyrics

Raja Mukthi cover
Movie: Raja Mukthi (1948)
Music: C. R. Subburaman
Lyricists: Papanasam Sivan
Singers: P. Bhanumathi

Added Date: Feb 11, 2022

பெண்: சரஸ சல்லாபம் செய்வோம் அருகில் வாருமையா சரஸ சல்லாபம் செய்வோம் அருகில் வாருமையா

பெண்: மதன சிங்காரா தருணமீதே தாமதம் செய்வது தகாது மனநோய் தீருமையா

பெண்: சரஸ சல்லாபம் செய்வோம் அருகில் வாருமையா

பெண்: இன்சொல் கிளிகளும் கொஞ்சும் புறாவும் இன்பமாய் குலவிடும் ஆனந்த மதுபோல் மகிழ்வுடன் வந்துங்கள் கைலாகு தாருமையா

பெண்: சரஸ சல்லாபம் செய்வோம் அருகில் வாருமையா

பெண்: திவ்ய யௌவன சௌக்யம் போனால் வராதையா வலுவில் வந்த என்மீது இது நியாயமா இன்னும் பாராமுகமா என்னழகிற் கீடும் உண்டோ உலகில் பாருமையா

Female: Sarasa sallaabam seivom Arugil vaarumaiyaa Sarasa sallaabam seivom Arugil vaarumaiyaa

Female: Madhana singaaraa tharunameedhae Thaamadham seivadhu thagaadhu Mana noi theerumaiyaa

Female: Sarasa sallaabam seivom Arugil vaarumaiyaa

Female: Insol kiligalum Konjum puraavum Inbamaai kulavidum Aanandha madhupol Magizhvudan vandhungal Kailaagu thaarumaiyaa

Female: Sarasa sallaabam seivom Arugil vaarumaiyaa

Female: Dhivya yauvana saukyam Ponaal varaadhaiyaa Valuvil vandha enmeedhu idhu Niyaayamaa innum paaraamugamaa Ennazhagir keedum undo Ulagil paarumaiyaa

Female: Sarasa sallaabam seivom Arugil vaarumaiyaa

Other Songs From Raja Mukthi (1948)

Most Searched Keywords
  • munbe vaa song lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • google google tamil song lyrics in english

  • 90s tamil songs lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • share chat lyrics video tamil

  • master vaathi coming lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • thaabangale karaoke

  • best tamil song lyrics

  • mahabharatham lyrics in tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • lyrics tamil christian songs

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil lyrics video song

  • kanne kalaimane song karaoke with lyrics

  • 3 song lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • isha yoga songs lyrics in tamil