Added Date: Feb 11, 2022
ஆண்: இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான் உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன் இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான் உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்
ஆண்: இன்பமுடன் துன்பம் மாறி மாறிக் காட்டுவான் இருளும் ஒளியும் சுழலும் வெட்ட வெளியை காட்டுவான் அன்புருவாய் அன்பர் மனம் தன்னிலாடுவான் அன்பர் துன்பம் கண்டு பொறாரங்கவிடோபா ஸ்ரீரங்கவிடோபா அவன்
ஆண்: இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான் உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்
ஆண்: நல்லவர் போல் நம்மை சுற்றும் கொடியவர் உண்டு நல்லவர் பலர் பகைவர் போல காண்பதும் உண்டு எல்லாம் அரங்கன் அருள் விலாஸ நாடக மேடை எதிலும் மயங்காதவர்க்கு பேரின்ப வீடே அருளும்

ஆண்: ஏழைகளே ஏழைகளின் துன்பம் உணர்வார் இறுமாப்புடன் பொருளுடையோர் கண் உள்ள குருடர் ஏழைகளே ஊழியர் தம் துன்பம் உணரார் கோபுரத்தை பொம்மை தாங்கும் நினைவுனக்கேனோ அந்த

Male: Indhira jaala vithaikkaaran emperumaan Ulagamellaam aatti vaikkum soothradhaaran Indhira jaala vithaikkaaran emperumaan Ulagamellaam aatti vaikkum soothradhaaran
Male: Inbamudan thunbam maari maari kaattuvaan Irulum oliyum suzhalum Vetta veliyai kaattuvaan Anburuvaai anbar manam thannilaaduvaan Anbar thunbam kandu poraarangavidobaa Sreerangavidobaa avan
Male: Indhira jaala vithaikkaaran emperumaan Ulagamellaam aatti vaikkum soothradhaaran
Male: Nallavar pol nammai suttrum kodiyavar undu Nallavar palar pagaivar pola kaanbadhum undu Ellaam arangan arul vilaasa naadaga maedai Edhilum mayangaadhavarkku Paerinba veedae arulum
Male: Indhira jaala vithaikkaaran emperumaan Ulagamellaam aatti vaikkum soothradhaaran
Male: Eezhaigalae ezhaigalin thunbam unarvaar Irumaappudan poruludaiyor Kann ulla kurudar Ezhaigalae oozhiyar tham thunbam unaraar Goburatthai bommai thaangum Ninaivunakkaeno andha
Male: Indhira jaala vithaikkaaran emperumaan Ulagamellaam aatti vaikkum soothradhaaran
thullatha manamum thullum padal
tamil movie songs lyrics in tamil
best lyrics in tamil
nerunjiye
gal karke full movie in tamil
azhagu song lyrics
tamil gana lyrics
kannalane song lyrics in tamil
3 movie songs lyrics tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
you are my darling tamil song
kutty story in tamil lyrics
gaana songs tamil lyrics
padayappa tamil padal
karaoke songs tamil lyrics
sister brother song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
eeswaran song lyrics
tamil christian karaoke songs with lyrics
oru manam song karaoke