Added Date: Feb 11, 2022
பெண்: உல்லாசமாகவே எல்லோரும் காணவே கல்யாணமாக வேண்டுமே ஒன்றாய்ச் சேரும் நாளை உன் சொல்லால் இந்த வேளை உள்ளம் கண்டு இன்பம் கொண்டு ஆடிப்பாடுதே
பெண்: உல்லாசமாகவே எல்லோரும் காணவே கல்யாணமாக வேண்டுமே
பெண்: உன் சல்லாபப் பூமாலை நான் என் சந்தோசம் உன் கையில் தான் உன் அன்பே என் இன்பம் என் வாழ்வின் அமுதம் உலகம் நமது உறவை உணரவே
பெண்: ஹோ.ஓ.ஹோ..ஓ ..ஹோ.. உல்லாசமாகவே எல்லோரும் காணவே கல்யாணமாக வேண்டுமே
பெண்: உன் அன்புள்ளம் மாறாமலே என் ஆனந்தம் குறையாமலே உன் காதல் என் மீதில் நம் வாழ் நாளில் வளர உலகம் நமது உறவை உணரவே..

Female: Ullasamagavae ellorum kaanavae
Kalyanamaaga vendumae Ondraai serum naalai un Sollaal indha velai Ullam kandu inbam kondu aadi paadudhdae
Female: Ullasamagavae ellorum kaanavae Kalyanamaaga vendumae
Female: Un sallaaba poomaalai naan En sandhosam un kaiyil thaaan Un anbae en inbam En vaazhvin amudham Ulagam namadhu uravai unaravae
Female: Hooh ooo ho hooo hoo ooooo Ullasamagavae ellorum kaanavae Kalyanamaaga vendumae
Female: Un anbullam maaramalae En aanandham kuraiyaamalae Un kaadhal en meedhil Nam vaazh naalil valara Ulagam namadhu uravai unaravae
Female: Hooh ooo ho hooo hoo ooooo Ullasamagavae ellorum kaanavae Kalyanamaaga vendumae
only tamil music no lyrics
anegan songs lyrics
kadhal kavithai lyrics in tamil
amman songs lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
kayilae aagasam karaoke
old tamil songs lyrics in tamil font
yaar azhaippadhu song download masstamilan
anirudh ravichander jai sulthan
tamil song lyrics
asuran song lyrics download
kadhale kadhale 96 lyrics
tamil karaoke songs with lyrics for male singers
tamil thevaram songs lyrics
mayya mayya tamil karaoke mp3 download
tamil worship songs lyrics in english
tamil karaoke download
tamil songs with english words
tamil tamil song lyrics
ganpati bappa morya lyrics in tamil