Added Date: Feb 11, 2022
இருவர்: ஜிகிஜிகிச்சாங் ஜிகிஜிகிச்சாங் குருவி வந்து ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்
குழு: குருவி ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்
இருவர்: ஜிகிஜிகிச்சாங் ஜிகிஜிகிச்சாங் குருவி வந்து ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்
குழு: குருவி ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்
பெண்: ஹோ..ஓ..ஓ.ஓ.ஓ. அதிலே ஒரு டேக்குருவி அதுவும் மாட்டிக்கிடுச்சாம் குருவி அதுவும் மாட்டிக்கிடுச்சாம்
குழு: குருவி அதுவும் மாட்டிக்கிடுச்சாம்
ஆண்: வண்ணாத்திக் குருவி வந்து வலையில் மாட்டிக்கிடுச்சாம் குருவி வலையில் மாட்டிக்கிடுச்சாம்
குழு: குருவி வலையில் மாட்டிக்கிடுச்சாம்
பெண்: செங்காலு நாரை வந்து
குழு: செங்காலு நாரை வந்து
பெண்: சேவகம் பண்ணி கிடுச்சாம் குருவி சேவகம் பண்ணிக் கிடுச்சாம்..
குழு: குருவி சேவகம் பண்ணிக் கிடுச்சாம்..
இருவர்: ஜிகிஜிகிச்சாங் ஜிகிஜிகிச்சாங் குருவி வந்து ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்
குழு: குருவி ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்
ஆண்: ஹோ..ஓ..ஓ..ஓ. பாக்கப் போன கம்பிளி பூச்சி பல்லே இளிச்சுதாம் பூச்சி பல்லே இளிச்சுதாம்
பெண்: மஞ்சள் பூசிக்கிச்சாம் குருவி மாலே போட்டுக்கிச்சாம் குருவி மாலே போட்டுக்கிச்சாம்
குழு: மஞ்சள் பூசிக்கிச்சாம் குருவி மாலே போட்டுக்கிச்சாம் குருவி மாலே போட்டுக்கிச்சாம்
ஆண்: பந்தல் போட்டுக்கிச்சாம் குருவி பந்தல் போட்டுகிச்சாம் குருவி பந்தி வச்சிக்கிச்சாம் குருவி பந்தி வச்சிக்கிச்சாம்..
பெண்: தாலி கட்டிக்கிச்சாம் குருவி மேளம் கொட்டிக்கிச்சாம் குருவி மேளம் கொட்டிக்கிச்சாம்..
குழு: தாலி கட்டிக்கிச்சாம் குருவி மேளம் கொட்டிக்கிச்சாம் குருவி மேளம் கொட்டிக்கிச்சாம்.. டும்டும்.. டும்டும். டும்டும். டும்டும். டும்டும். டும்டும். டும்டும். டும்டும்..

Both: Jikijikichchang jikijikichchang kuruvi vandhu
Jilaam maatikiduchaam
Kuruvi jilaam maatikiduchaam
Chorus: Kuruvi jilaam maatikiduchaam
Both: Jikijikichchang jikijikichchang kuruvi vandhu
Jilaam maatikiduchaam
Kuruvi jilaam maatikiduchaam
Chorus: Kuruvi jilaam maatikiduchaam
Female: Hoo oo oo oo oo
Adhilae oru daekuruvi
Aduvum maatikiduchaam
Kuruvi adhuvum maatikiduchaam
Chorus: Kuruvi adhuvum maatikiduchaam
Male: Vannathi kuruvi vandhu
Valaiyil maatikiduchaam
Kuruvi valaiyil maatikiduchaam
Chorus: Kuruvi valaiyil maatikiduchaam
Female: Sengaalu naarai vandhu
Chorus: Sengaalu naarai vandhu
Female: Sevagam panni kiduchaam
Kuruvi sevagam pannikiduchaam
Chorus: Kuruvi sevagam pannikiduchaam
Both: Jikijikichchang jikijikichchang kuruvi vandhu
Jilaam maatikiduchaam
Kuruvi jilaam maatikiduchaam
Chorus: Kuruvi jilaam maatikiduchaam
Male: Hoo ooo oo oo oo.. Pakka pona kambili pochi Palla ilichudhaam Poochi palla ilichudhaam
Female: Manjal poosikichaam Kuruvi malae pottukichaam Kuruvi malae pottukichaam
Chorus: Manjal poosikichaam Kuruvi malae pottukichaam Kuruvi malae pottukichaam
Male: Pandhal pottukichaam Kuruvi pandhal pottukichaam Pandhi vechikichaam Kuruvi pandhi vechikichaam
Female: Thaali kattikichaam Kuruvi melam kottikicham Kuruvi melam kottikicham
Chorus: Thaali kattikichaam Kuruvi melam kottikicham Kuruvi melam kottikicham Dum dum dum dum dum dum dum dum Dum dum dum dum dum dum dum dum
karaoke lyrics tamil songs
mailaanji song lyrics
cuckoo cuckoo lyrics tamil
kutty story song lyrics
maravamal nenaitheeriya lyrics
nanbiye song lyrics
oru manam song karaoke
vaathi raid lyrics
enna maranthen
um azhagana kangal karaoke mp3 download
amma song tamil lyrics
rakita rakita song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
lyrics video in tamil
tamil christmas songs lyrics
sirikkadhey song lyrics
kannana kanne malayalam
kadhal album song lyrics in tamil
gal karke full movie in tamil
malargale song lyrics