Aasai Mama En Aasai Mama Song Lyrics

Raja Malaiya Simman cover
Movie: Raja Malaiya Simman (1959)
Music: Viswanathan -Ramamoorthy
Lyricists: A. Maruthakasi
Singers: S. C. Krishnan and K. Jamunarani

Added Date: Feb 11, 2022

ஆண்: .......

பெண்: ஆசை மாமா என் ஆசை மாமா அலைமேலே தாவுற மாமா மாசங்கள் மூணா என்னை மறந்து போனதேன் மாமா மறந்து போனதேன் மாமா...

ஆண்: ஆசைத் தங்கம் என் ஆசைத்தங்கம் மறப்பேனா ஆம்பிள்ளை சிங்கம் காசை நான் தேடி வந்து கட்டிக் கொள்வேன் தங்கம் உன்னை கட்டிக் கொள்வேன்

பெண்: திக்குத்திசை தெரியாத கடல் நடுவிலே சுக்கானுமில்லாத படகு போலே சிக்கிக்கிட்டு தவிக்கிறேனே – என் பக்கத்திலே நீயும் இல்லாமலே

பெண்: பாதையில் நான் கண்ணை வச்சு பாத்து பாத்து ஏங்குவதாலே பல பேரும் குசுகுசு என்று பரிகாசம் பண்ணுறாங்க.

ஆண்: கரைக்காணாக் கடலின் அலையில் கண்ணே உன் கூந்தலைக் கண்டு இரவெல்லாம் உன் நினைவாக இருந்தேனே கண் தூங்காமல்

பெண்: ஆசை மாமா என் ஆசை மாமா அலைமேலே தாவுற மாமா மாசங்கள் மூணா என்னை மறந்து போனதேன் மாமா

பெண்: காதல் கொண்ட சகுந்தலைப் போல் கண் கலங்கி நின்றேன் மாமா காட்டில் விட்ட சீதை போலே கவலை கொண்டேன் மாமா...

ஆண்: ஆசை வச்சு மோசம் செய்ய அரசனுமில்ல உன் மாமா பாசத்தோடு உன்னைத் தேடி பறந்தோடி வருவேனம்மா....

Male: .........
Female: Aasai maama en aasai maama Alaimelae thaavura maama Maasangal moona ennai Marandhu ponadhaen maama Marandhu ponadhaen maama

Male: Aasai thangam en aasaithangam Marappena aambilai singam Kaasai naan thaedi vandhu katti kolven Thangam unnai katti kolven

Female: Thikkudhisai theriyadha kadal naduvilae Sukkanumillaadha padagu polae Sikkikittu thavikkirenae En Pakkathilae neeyum illaamalae

Female: Paadhaiyil naan kannai vechu Paathu paathu yenguvadhaalae Pala perum kusukusu endru Parigaasam panraanga

Male: Karaikaaana kadalin alaiyil Kannae un koondhlai kandu Iravellaam un ninaivaaga Irundhenae kann thoongaamal

Female: Aasai maama en aasai maama Alaimelae thaavura maama Maasangal moona ennai Marandhu ponadhaen maama

Female: Kaadhal konda sagunthalai pol Kan kalanagi nindren maama Kaattil vitta seethai polae Kavlai konden maama

Male: Aasai thangam en aasaithangam Marappena aambilai singam Kaasai naan thaedi vandhu katti kolven Thangam unnai katti kolven

Male: Aasai vechu mosam seiya Arasanum illa un maama Paasathodu unnai thedi Paranthodi varuvenmaaa

Female: Aasai maama en aasai maama Alaimelae thaavura maama Maasangal moona ennai Marandhu ponadhaen maama

Other Songs From Raja Malaiya Simman (1959)

Most Searched Keywords
  • veeram song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • na muthukumar lyrics

  • bujjisong lyrics

  • ore oru vaanam

  • aagasatha

  • tamil worship songs lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • anthimaalai neram karaoke

  • tamil song lyrics with music

  • velayudham song lyrics in tamil

  • kattu payale full movie

  • kutty pattas full movie in tamil

  • 90s tamil songs lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • unna nenachu song lyrics

  • mahishasura mardini lyrics in tamil