Unn Kanakku Thaan Song Lyrics

Raja Kaiya Vacha cover
Movie: Raja Kaiya Vacha (1990)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: உன் கணக்குத்தான் தப்பாச்சம்மா அட என் கணக்குத்தான் தப்பாதம்மா கையெழுத்துத்தான் தப்பாகலாம் அடி தலையெழுத்துத்தான் தப்பாகுமா ராஜா உன் மேலே ஹோ கைய வெச்சா ஹோ ராஜாத்தி நீ ஹோ அச்சா அச்சா ஹோ யம்மா யம்மா

ஆண்: உன் கணக்குத்தான் தப்பாச்சம்மா அட என் கணக்குத்தான் தப்பாதம்மா கையெழுத்துத்தான் தப்பாகலாம் அடி தலையெழுத்துத்தான் தப்பாகுமா

ஆண்: உச்சரிக்கும் உன் பெயரை எச்சில் எனும் மை எடுத்து அச்சடிச்சு வெச்சிருக்கேன் நாக்கிலே கட்டழகு பெட்டகத்தை கிட்ட வந்து கட்டக் கட்ட கோபம் வந்து நின்னதென்ன மூக்கிலே காலை மாலை ராத்திரி காதல் நோயில் வாடுறேன் ஆசை என்னும் நூலிலே பொம்மை போல ஆடுறேன் ஆத்தி அத்திப் பூ நீ தான் தித்திப்பு தீயா பத்திக் கொள்ளு மா யம்மா யம்மா

ஆண்: பல்லவிக்கு மெட்டுக் கட்டி மத்தளத்தை மெல்லத் தட்டி மேடை இட்டுப் பாட வந்த பாடகன் பொய் அளந்து சொல்லிச் சொல்லி பெண் மனதை கிள்ளிக் கிள்ளி கை அளந்து நிற்கும் இந்தக் காதலன் ஊரு மாறி ஊரு நான் ஓடி வந்த காரணம் நீ இருக்கும் பூமிதான் நான் வணங்கும் ஆலயம் ஆத்தி அத்திப் பூ நீதான் தித்திப்பு தீயா பத்திக் கொள்ளுமா யம்மா யம்மா

பெண்: உன் கணக்குத்தான் தப்பாச்சய்யா அட என் கணக்குத்தான் தப்பாதய்யா உன் கணக்குத்தான் தப்பாச்சய்யா அட என் கணக்குத்தான் தப்பாதய்யா

Male: Un kanakku thaan thappaachammaa Ada en kanakku thaan thappaadhammaa Kaiyezhuthu thaan thappaagalaam Adi thalaiyezhuthu thaan thappaagumaa Raajaa un melae ho kaiya vechaa ho Raajaathi nee ho achaa achaa ho yammaa yammaa

Male: Un kanakku thaan thappaachammaa Ada en kanakku thaan thappaadhammaa Kaiyezhuthu thaan thappaagalaam Adi thalaiyezhuthu thaan thappaagumaa

Male: Ucharikkum un peyarai Echil enum mai eduthu Achadichu vechirukken naakkilae Kattazhagu pettagathai kitta vandhu katta katta Kobam vandhu ninnadhenna mookkilae Kaalai maalai raathiri kaadhal noyil vaaduren Aasai ennum noolilae bommai pola aaduren Aathi athi poo nee thaan thitthippu Theeyaa pathi kollumaa yammaa yammaa

Male: Un kanakku thaan thappaachammaa Ada en kanakku thaan thappaadhammaa Kaiyezhuthu thaan thappaagalaam Adi thalaiyezhuthu thaan thappaagumaa Raajaa un melae ho kaiya vechaa ho Raajaathi nee ho achaa achaa ho yammaa yammaa

Male: Un kanakku thaan thappaachammaa Ada en kanakku thaan thappaadhammaa Kaiyezhuthu thaan thappaagalaam Adi thalaiyezhuthu thaan thappaagumaa

Male: Pallavikku mettu katti Mathalathai mella thatti Maedai ittu paada vandha paadagan Poi alandhu solli cholli Pen manadhai killi killi Kai anaindhu nirkkum indha kaadhalan Ooru maari ooru naan odi vandha kaaranam Nee irukkum boomi thaan naan vanangum aalayam Aathi athi poo nee thaan thitthippu Theeyaa pathi kollumaa yammaa yammaa

Female: Un kanakku thaan thappaachaiyaa Ada en kanakku thaan thappaadhaiyaa Un kanakku thaan thappaachaiyaa Ada en kanakku thaan thappaadhaiyaa

Male: Un kanakku thaan thappaachammaa Ada en kanakku thaan thappaadhammaa Kaiyezhuthu thaan thappaagalaam Adi thalaiyezhuthu thaan thappaagumaa Raajaa un melae ho kaiya vechaa ho Raajaathi nee ho achaa achaa ho yammaa yammaa

Male: Un kanakku thaan thappaachammaa Ada en kanakku thaan thappaadhammaa Kaiyezhuthu thaan thappaagalaam Adi thalaiyezhuthu thaan thappaagumaa

Other Songs From Raja Kaiya Vacha (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke download mp3

  • google song lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • aagasam soorarai pottru lyrics

  • tamil kannadasan padal

  • nagoor hanifa songs lyrics free download

  • tamil karaoke male songs with lyrics

  • ovvoru pookalume song karaoke

  • lyrics of new songs tamil

  • devathayai kanden song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • tamil songs without lyrics

  • movie songs lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics

  • i songs lyrics in tamil

  • porale ponnuthayi karaoke

  • tamil thevaram songs lyrics

  • aagasam song lyrics