Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் கண்ணீர்த் துளி ஏன் கண்ணிலே நீ சொல்லடி பூந்தென்றலே தீயின் வாயில் வீழ்ந்தால் என்ன தங்கம் என்றும் தங்கம் தானே
ஆண்: கண்ணீர்த் துளி ஏன் கண்ணிலே நீ சொல்லடி பூந்தென்றலே
ஆண்: ஆ...ஆ...ஆ...ஆ..ஆ.. என் கூடப் பிறவாத தங்கை எதற்காக அழ வேண்டும் இங்கு கண்ணிரை துடைக்கின்ற என் கை கண்ணே உன் சுமை தாங்கும் இன்று குளிர் காலம் போனால் மானே இளவேனில் தோன்றும் தானே காலம் யாவும் காவல் நானே
ஆண்: கண்ணீர்த் துளி ஏன் கண்ணிலே நீ சொல்லடி பூந்தென்றலே தீயின் வாயில் வீழ்ந்தால் என்ன தங்கம் என்றும் தங்கம் தானே

ஆண்: ஆ...ஆ...ஆ...ஆ..ஆ.. எல்லோர்க்கும் எதிர் காலம் ஒன்று இல்லாமல் போகாது இங்கு எதிர் நீச்சல் நீ போடு இன்று கரை வந்து கை நீட்டும் பின்பு இருள் சூழும் நேரம் பாதி பகல் வேளை இங்கே மீதி என்றும் இது தான் இயற்கை நீதி

ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

Male: Hmm mm mm mm mm Hmm mm mm mm mm mmm Kanneer thuli yaen kannilae Nee solladi poonthendralae Theeyin vaayil veezhndhaal enna Thangam endrum thangam thaanae
Male: Kanneer thuli yaen kannilae Nee solladi poonthendralae
Male: Aa. aa. aa. aa. aa. En kooda piravaadha thangai Edharkkaaga azha vaendum ingu Kanneerai thudaikkindra en kai Kannae un sumai thaangum indru Kulir kaalam ponaal maanae Ilavaenil thondrum thaanae Kaalam yaavum kaaval naanae
Male: Kanneer thuli yaen kannilae Nee solladi poonthendralae Theeyin vaayil veezhndhaal enna Thangam endrum thangam thaanae
Male: Kanneer thuli yaen kannilae Nee solladi poonthendralae
Male: Aa. aa. aa. aa. aa. Ellorkkum edhir kaalam ondru Illaamal pogaadhu ingu Edhir neechal nee podu indru Karai vandhu kai neettum pinbu Irul soozhum naeram paadhi Pagal vaelai thaanae meedhi Endrum idhu thaan iyarkai needhi
Male: Kanneer thuli yaen kannilae Nee solladi poonthendralae Theeyin vaayil veezhndhaal enna Thangam endrum thangam thaanae
Male: Hmm mm mm mm mm Hmm mm mm mm mm mmm
narumugaye song lyrics
tamil song lyrics video download for whatsapp status
unna nenachu lyrics
tamil old songs lyrics in english
happy birthday song lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
tamil song lyrics with music
malargale malargale song
ovvoru pookalume karaoke
tamil christian songs lyrics in english
lyrics download tamil
kangal neeye karaoke download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
kai veesum kaatrai karaoke download
amman songs lyrics in tamil
tamil songs without lyrics
asuran song lyrics download
maara movie song lyrics
tamil new songs lyrics in english
soorarai pottru songs lyrics in english