Added Date: Feb 11, 2022
ஆண்: காதலுக்கு ராஜா சிரிக்கும் ரோஜா வா வா சந்தனத்து ராணி சிலிர்க்கும் மேனி வா வா
பெண்: நேரம் நல்ல நேரம் தென்றலோடு நீ பாடு ஹே காலம் நல்ல காலம் கைகள் கோர்த்து நீ ஆடு ஹே ஹே ஹே

ஆண்: அந்தரத்தில் சிறந்த பந்தல் இட்டு அங்கு சென்று அரங்கம் கட்டவா மந்திரத்தில் என் அன்பு தந்திரத்தில் வந்து வந்து அணைத்துக் கொள்ளவா ஹே
ஆண்: அந்தரத்தில் சிறந்த பந்தல் இட்டு அங்கு சென்று அரங்கம் கட்டவா மந்திரத்தில் என் அன்பு தந்திரத்தில் வந்து வந்து அணைத்துக் கொள்ளவா
பெண்: மண் மீது கட்டும் கோட்டை மறைந்து போகும் கண்ணா வீண் ஆசை தேவையா விண் மீது கோட்டை கட்டும் உன் ஆசை மனக் கோட்டை பொய் வார்த்தை ஏனையா
ஆண்: உன் ஜாடைப் பார்வை கொஞ்சம் காட்டு உலகம் எந்தன் காலிலே
பெண்: காதலுக்கு ராஜா சிரிக்கும் ரோஜா வா வா சந்தனத்து ராணி சிலிர்க்கும் மேனி வா வா
ஆண்: நேரம் நல்ல நேரம் தென்றலோடு நீ பாடு ஹே காலம் நல்ல காலம் கைகள் கோர்த்து நீ ஆடு ஹே ஹே ஹே
பெண்: காதலுக்கு ராஜா சிரிக்கும் ரோஜா வா வா
பெண்: தத்தை ஒன்று மயக்கும் மெத்தை இட்டு வித்தை ஒன்றை படிக்கும் எண்ணமா கட்டிக் கொள்ள துரத்தி தொட்டுத் தொட்டு தொட்டில் கட்ட துடிக்கும் மன்மதா ஹேய்
பெண்: தத்தை ஒன்று மயக்கும் மெத்தை இட்டு வித்தை ஒன்றை படிக்கும் எண்ணமா கட்டிக் கொள்ள துரத்தி தொட்டுத் தொட்டு தொட்டில் கட்ட துடிக்கும் மன்மதா
ஆண்: உள்ளூறும் காதல் தீயை நீ மூட்டிவிட்டு பார்த்து செய்யாதே வேடிக்கை சொல்லாமல் போடு பாயை மயக்கும் உந்தன் மாயை உன் காதல் வாடிக்கை
பெண்: உன் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள கால நேரம் சேரட்டும்

பெண்: நேரம் நல்ல நேரம்
ஆண்: ஹா ஹா ஹா
பெண்: தென்றலோடு நீ பாடு ஹே காலம் நல்ல காலம்
ஆண்: ஹேய் ஹேய்
பெண்: கைகள் கோர்த்து நீ ஆடு ஹேய்
ஆண்: காதலுக்கு ராஜா சிரிக்கும் ரோஜா வா வா
பெண்: சந்தனத்து ராணி சிலிர்க்கும் மேனி வா வா

Male: Kaadhalukku raajaa Sirikkum rojaa vaa vaa Sandhanathu raani Silirkkum maeni vaa vaa
Female: Naeram nalla naeram Thendralodu nee paadu Hae kaalam nalla kaalam Kaigal korthu nee aadu Hae hae hae
Male: Kaadhalukku raajaa Sirikkum rojaa vaa vaa Sandhanathu raani Silirkkum maeni vaa vaa
Male: Andharathil sirandha pandhal ittu Angu sendru arangam kattavaa Mandhirathil yen anbu thandhirathil Vandhu vandhu anaithu kollavaa hae
Male: Andharathil sirandha pandhal ittu Angu sendru arangam kattavaa Mandhirathil yen anbu thandhirathil Vandhu vandhu anaithu kollavaa
Female: Man meedhu kattum kottai Maraindhu pogum kannaa Veen aasai thaevaiyaa Vin meedhu kottai kattum Un aasai mana kottai Poi vaarthai yaenaiyaa
Male: Un jaadai paarvai konjam kaattu Ulagam endhan kaalilae
Female: Kaadhalukku raajaa Sirikkum rojaa vaa vaa Sandhanathu raani Silirkkum maeni vaa vaa
Male: Naeram nalla naeram Thendralodu nee paadu Hae kaalam nalla kaalam Kaigal korthu nee aadu Hae hae hae
Female: Kaadhalukku raajaa Sirikkum rojaa vaa vaa
Female: Thaththai ondru Mayakkum metthai ittu Vithai ondrai padikkum ennamaa Katti kolla thurathi thottu thottu Thottil katta thudikkum manmadhaa haei
Female: Thaththai ondru Mayakkum metthai ittu Vithai ondrai padikkum ennamaa Katti kolla thurathi thottu thottu Thottil katta thudikkum manmadhaa
Male: Ulloorum kaadhal theeyai Nee mootti vittu paarthu Seiyaadhae vaedikkai Sollaamal podu paayai Mayakkum undhan maayai Un kaadhal vaadikkai
Female: Un vaendukolai yaettru kolla Kaala naeram saerattum
Male: Kaadhalukku raajaa Sirikkum rojaa vaa vaa Sandhanathu raani Silirkkum maeni vaa vaa
Female: Naeram nalla naeram
Male: Haa haa haa
Female: Thendralodu nee paadu Hae kaalam nalla kaalam
Male: Haei haei
Female: Kaigal korthu nee aadu haei
Male: Kaadhalukku raajaa sirikkum rojaa vaa vaa
Female: Sandhanathu raani silirkkum maeni vaa vaa
national anthem lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
old tamil songs lyrics in english
tamil melody songs lyrics
oru manam movie
hanuman chalisa tamil translation pdf
tamil album song lyrics in english
thullatha manamum thullum padal
asuran song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
google google vijay song lyrics
kathai poma song lyrics
kannathil muthamittal song lyrics free download
namashivaya vazhga lyrics
sarpatta song lyrics
happy birthday tamil song lyrics in english
tamil love feeling songs lyrics video download
tamil to english song translation
tamilpaa