Added Date: Feb 11, 2022
ஆண்: பூ..பால்...தேன்..வான்
ஆண்: பூ...பூப்போல் மனசிருக்கு பால்...பால்போல் சிரிப்பிருக்கு தேன்...தேன்போல் குணமிருக்கு வான்...வான்போல் வளமிருக்கு
ஆண்: நீ விண்வெளியில் வட்டமிட்டு வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே உங்களுடன் நானிருப்பேன் நல்லவர்க்கு துன்பமில்லை நானிருக்க அச்சமில்லை
குழு: நல்லவர்க்கு துன்பமில்லை நீயிருக்க அச்சமில்லை
ஆண்: பூ..
குழு: பூப்போல் மனசிருக்கு
ஆண்: பால்...
குழு: பால்போல் சிரிப்பிருக்கு...
குழு: ...........
ஆண்: யார் இங்கே வென்றாலும் வாழ்த்து சொல்லுங்கள் பேதங்கள் வேண்டாம் வாதங்கள் வேண்டாம் புன்னகை சிந்துங்கள் தர்மங்கள் நியாயங்கள் காத்து நில்லுங்கள் தங்க முலாமில் பித்தளை உண்டு தெரிந்து கொள்ளுங்கள்
ஆண்: முயல் போலே விளையாட்டு குயில் போலே இசைப் பாட்டு
குழு: முயல் போலே விளையாட்டு
ஆண்: ஹாஹா
குழு: குயில் போலே இசை பாட்டு
ஆண்: இருக்கும் வரைக்கும் இனிய உலகம் நடத்து
ஆண்: பூ..
குழு: பூப்போல் மனசிருக்கு....
ஆண்: பால்...
குழு: பால்போல் சிரிப்பிருக்கு
ஆண்: தேன்...
குழு: தேன்போல் குணமிருக்கு
ஆண்: வான்...
குழு: வான்போல் வளமிருக்கு

குழு: .............
ஆண்: ஆகாயம் எந்நாளும் தீர்ந்து போகாது அன்பு நிறைந்த உள்ளங்கள் எங்கும் தோல்வி காணாது கோபங்கள் தாபங்கள் வாழ்வில் ஆகாது கோழி மிதித்து குஞ்சுகளுக்கு சேதம் வராது
ஆண்: பொன் வண்டு இசை மீட்ட பூவெல்லாம் தலை ஆட்ட
குழு: பொன் வண்டு இசை மீட்ட
ஆண்: ஹா
குழு: பூவெல்லாம் தலை ஆட்ட
ஆண்: புதிய உலகின் கதவை திறந்து கொள்ளுங்கள்

ஆண்: லா..லாலாலாலாலா லா..லாலாலாலாலா லா..லாலாலாலாலா லா..லாலாலாலாலா லல லலா லல லலா லா..

Male: Poo..paal.thaen..vaan
Male: Poo . pooppol manasirukku Paal ..paalpol sirippirukku Thaen .. thaenpol gunamirukku Vaan .. vaanpol valamirukku
Male: Nee vinveliyil vattamittu
Vennilavil pattamvidum malarae
Ungaludan naaniruppen
Nallavarkku thunbamillai
Naannirukka achchamillai
Chorus: Nallavarkku thunbamillai
Neeirukka achchamillai
Male: Poo .
Chorus: Pooppol manasirukku
Male: Paal ..
Chorus: Paalpol sirippirukku
Chorus: ...........
Male: Yaar ingae vendraalum Vaazhthu sollungal Baedhangal vendaam Vaadhangal vendaam Punnagai sindhungal Dharmangal gnyaayangal Kaaththu nillungal Thanga mulaamil Piththalai undu therindhu kollungal
Male: Muyal polae vilayaattu
Kuyil polae isai paattu
Chorus: Muyal polae vilayaattu
Male: Haahaa
Chorus: Kuyil polae isai paattu
Male: Irrukkum varaikkum
Iniya ulagam nadaththu
Male: Poo .
Chorus: Pooppol manasirukku
Male: Paal ..
Chorus: Paalpol sirippirukku
Male: Thaen ..
Chorus: Thaenpol gunamirukku
Male: Vaan ..
Chorus: Vaanpol valamirukku
Male: Nee vinveliyil vattamittu
Vennilavil pattamvidum malarae
Ungaludan naaniruppen
Nallavarkku thunbamillai
Naannirukka achchamillai
Chorus: Nallavarkku thunbamillai
Neeirukka achchamillai
Male: Poo .
Chorus: Pooppol manasirukku
Male: Paal ..
Chorus: Paalpol sirippirukku
Chorus: ................
Male: Aagaayam ennaalum Theerndhu pogaadhu Anbu niraindha ullangal engum Tholvi kaanaadhu Kobangal thaabangal Vaazhvil aagaadhu Kozhi midiththu kunjugalukku Saedham vaaraadhu
Male: Pon vandu isai meeta
Poovellaam thalai aatta
Chorus: Pon vandu isai meeta
Male: Haa
Chorus: Poovellaam thalai aatta
Male: Pudhiya ulagin kadhavai
Thirandhu kollungal
Male: Poo .
Chorus: Pooppol manasirukku
Male: Paal ..
Chorus: Paalpol sirippirukku
Male: Thaen ..
Chorus: Thaenpol gunamirukku
Male: Vaan ..
Chorus: Vaanpol valamirukku
Male: Nee vinveliyil vattamittu
Vennilavil pattamvidum malarae
Ungaludan naaniruppen
Nallavarkku thunbamillai
Naannirukka achchamillai
Chorus: Nallavarkku thunbamillai
Neeirukka achchamillai
Male: Poo .
Chorus: Pooppol manasirukku
Male: Paal ..
Chorus: Paalpol sirippirukku
Male: Laa..laalaalaalaalaaa
Laa..laalaalaalaalaaa
Laa..laalaalaalaalaaa
Laa..laalaalaalaalaaa
Lala lalaa lala lalaa laaa...
sundari kannal karaoke
vinayagar songs tamil lyrics
unnodu valum nodiyil ringtone download
tamil karaoke songs with lyrics download
na muthukumar lyrics
mappillai songs lyrics
rummy song lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
alaipayuthey songs lyrics
devane naan umathandaiyil lyrics
tamil mp3 song with lyrics download
inna mylu song lyrics
kinemaster lyrics download tamil
tamil songs with lyrics free download
tamil happy birthday song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
maara movie song lyrics in tamil
tamil karaoke with lyrics
mahabharatham song lyrics in tamil
unsure soorarai pottru lyrics