Ganesa Song Lyrics

Raja Bheema cover
Movie: Raja Bheema (2019)
Music: Simon K King
Lyricists: Madhan Karky
Singers: Chinnaponnu and Gowry Lekshmi

Added Date: Feb 11, 2022

பெண்: தந்தத்துக் கொம்பனே கந்தனின் அண்ணனே வந்தனம் வந்தனம் கணேசா வந்தனம் வந்தனம் கணேசா தும்பிக்கைத் தெம்பனே நம்பிக்கை நண்பனே வந்தனம் வந்தனம் கணேசா

குழு: தந்தத்துக் கொம்பனே கந்தனின் அண்ணனே வந்தனம் வந்தனம் கணேசா வந்தனம் வந்தனம் கணேசா தும்பிக்கைத் தெம்பனே நம்பிக்கை நண்பனே வந்தனம் வந்தனம் கணேசா

பெண்: உன் பெயரைச் சொன்னதுமே எம் வினைகள் தீர எம் நெடுந்துயரம் மாற எம் வாழ்வில் ஒளி ஏற நீ வந்ததுமே இன்பம் இங்கே செந்தேன் என்றே தூற

குழு: தந்தத்துக் கொம்பனே கந்தனின் அண்ணனே வந்தனம் வந்தனம் கணேசா
பெண்: வந்தனம் வந்தனம் கணேசா

குழு: வந்தனம் வந்தனம் கணேசா தும்பிக்கைத் தெம்பனே நம்பிக்கை நண்பனே வந்தனம் வந்தனம் கணேசா வந்தனம் வந்தனம் கணேசா

பெண்: அஹா...ஹா..
குழு: கணேஷா

பெண்: நீ எமக்கு துணையிருக்க அத்தனை தடையும் சட்டென உடையும் கலகம் விலகும் உலகம் துலங்கும் கெட்டது கடக்கும் கேட்டது கிடைக்கும் நல்லது நடக்கும் அள்ளிக் கொடுக்கும் நீயும் இருக்க வாழ்க்கை சிறக்க போகுதே போகுதே ஐங்கரா போகுதே போகுதே ஐங்கரா

பெண்: உன்னைக் கும்பிட்டு தொடங்கும் ஒவ்வொன்றும் வெற்றி என்றாகுதே ஐங்கரா

பெண்: ஹா..ஆஅ..ஆஅ..ஆ..ஆஅ..

குழு: {தந்தன நாதினம் தந்தன நாதினம் தந்தன நாதினம் தன்னா னே தந்தன நாதினம் தன்னா னே} (2)

பெண்: வேழமுகா ஆகுரதா பார்வதியின் மைந்தா உன் வரக் கரங்கள் ஐந்தா மகிழும் வரங்கள் நீ தா இளம் பைந்தமிழில் பா வடித்து சூட்டுகிறோம் வேந்தா

பெண் மற்றும்
குழு: தந்தன தந்தானே தந்தன தந்தானே வந்தனம் வந்தனம் கணேசா வந்தனம் வந்தனம் கணேசா தும்பிக்கைத் தெம்பனே நம்பிக்கை நண்பனே வந்தனம் வந்தனம் கணேசா வந்தனம் வந்தனம் கணேசா

Music by: Simon K King

Female: Thandhaththu kombanae Kandhanin annanae Vandhanam vandhanam ganesa Vandhanam vandhanam ganesa Thumbikkai thembanae Nambikkai nanbanae Vandhanam vandhanam ganesa

Chorus: Thandhaththu kombanae Kandhanin annanae Vandhanam vandhanam ganesa Vandhanam vandhanam ganesa Thumbikkai thembanae Nambikkai nanbaane Vandhanam vandhanam ganesa Vandhanam vandhanam ganesa

Female: Un peyarai sonnadhumae Em vinaigal theera Em nedunthuyaram maara Em vaazhvil oli yera Nee vandhadhumae inbam ingae Sendhaen endrae thoora.

Chorus: Thandhaththu kombanae Kandhanin annanae Vandhanam vandhanam ganesa
Female: Vandhanam vandhanam ganesa.

Chorus: Vandhanam vandhanam ganesa Thumbikkai thembanae Nambikkai nanbaane Vandhanam vandhanam ganesa Vandhanam vandhanam ganesa

Female: Ahaaa..haa..
Chorus: Ganesha

Female: Nee yemakku thunai irukka Aththanai thadaiyum sattena udaiyum Kalagam vilagum ulagam thulangum Kettathu kadakkum kettadhu kidaikkum Nallathu nadakkum alli kodukkum Neeyum irukka vaazhkai sirakka Poguthae poguthae aingaraa Poguthae poguthae aingaraa

Female: Unnai kumbittu Thodangum ovvondrum Vetriyai kodukkum aingaraa

Female: Haaa.aaa..aaa..aa..aaa..

Chorus: {Thanthana naadhinam Thanthana naadhinam Thanthana naadhinam Thanna nae Thanthana naadhinam Thanna nae} (2)

Female: Vezhamuga aaguradha Paarvathiyin maaindha Un vara karangal aindhaa Magizhum varangal nee thaa Ilam painthamizhil paa vadithu Soottugirom vendhaa

Female &
Chorus: Thanthana thanthaane Thanthana thanthaane Vandhanam vandhanam ganesa Vandhanam vandhanam ganesa Thumbikkai thembanae Nambikkai nanbanae Vandhanam vandhanam ganesa Vandhanam vandhanam ganesa

Other Songs From Raja Bheema (2019)

Thooya Song Lyrics
Movie: Raja Bheema
Lyricist: Madhan Karky
Music Director: Simon K. King

Similiar Songs

Most Searched Keywords
  • thullatha manamum thullum vijay padal

  • master tamil padal

  • karaoke for female singers tamil

  • rc christian songs lyrics in tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • yaar azhaippadhu lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • best lyrics in tamil love songs

  • raja raja cholan lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • tamil lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • amman songs lyrics in tamil

  • munbe vaa karaoke for female singers

  • bujjisong lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • song lyrics in tamil with images

  • anegan songs lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • yaar alaipathu lyrics