Added Date: Feb 11, 2022
பெண்: ஓ. ராஜா.
ஆண்: ராஜா
பெண்: ஓ. ராஜா.
பெண்: நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன் நீ வர வேண்டும் என்று எதிர் பார்த்தேன் வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
பெண்: நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன் வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன் காலம் கடந்தால் என்ன ராஜா காதல் கவிதை சொல்லு ராஜா
ஆண்: நீ வருவாய் என நான் காத்திருந்தேன் வரும் வழி தோறும் உன்னை பார்த்திருந்தேன் காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு காக்க வைப்பதில் சுகம் உண்டு காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு காக்க வைப்பதில் சுகம் உண்டு
ஆண்: கொஞ்ச நேரம் என்னை தாலாட்டு
பெண்: கொஞ்சும் போதும் என்னை பாராட்டு
ஆண்: கொஞ்ச நேரம் என்னை தாலாட்டு
பெண்: கொஞ்சும் போதும் என்னை பாராட்டு
ஆண்: இன்பத்தை இருவரும் கொண்டு வருவோம்
பெண்: கொள்ளையில் இருவரும் பங்கு பெறுவோம்
ஆண்: காதலை இணைத்தது ஜாதகமே காலமும் நமக்கினி சாதகமே காதலை இணைத்தது ஜாதகமே காலமும் நமக்கினி சாதகமே
பெண்: உன் மனமும் குணமும் நாடகம்
ஆண்: உன் மடியினில் நானொரு குழந்தை குழந்தை
பெண்: நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன் வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன் காலம் கடந்தால் என்ன ராஜா காதல் கவிதை சொல்லு ராஜா
பெண்: வைரமென்றே எனை நீ பாடு
ஆண்: வாங்கிக் கொள்வேன் அதை கையோடு
பெண்: வைரமென்றே எனை நீ பாடு
ஆண்: வாங்கிக் கொள்வேன் அதை கையோடு
பெண்: தந்தது பிறருக்கு தெரியாது
ஆண்: சந்தித்த ரகசியம் புரியாது
பெண்: நாளையும் மனம் உன்னை தேடி வரும் நான் தரும் ஆனந்தம் கோடி பெறும் நாளையும் மனம் உன்னை தேடி வரும் நான் தரும் ஆனந்தம் கோடி பெறும்
ஆண்: உன் மனமும் குணமும் நாடகம்
பெண்: உன் மடியினில் நானொரு குழந்தை குழந்தை
பெண்: நீ வர வேண்டும் என எதிர் பார்த்தேன் வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
ஆண்: காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு காக்க வைப்பதில் சுகம் உண்டு
பெண்: ஆஹா. ஆஹா. ஆஹா. ஆஹா.
இருவர்: ஆஹா. ஆஹா. ஆஹா. ஆஹா.

Female: O. raajaa.
Male: Raajaa
Female: O. raajaa.
Female: Nee vara vendum endru Edhir paarthen Nee vara vendum endru Edhir paarthen Varum vazhi dhorum undhan Mugam paarthen
Female: Nee vara vendum endru Edhir paarthen Varum vazhi dhorum undhan Mugam paarthen Kaalam kadandhaal enna raajaa Kaadhal kavidhai sollu raajaa
Male: Nee varuvaai yena Naan kaathirundhen Varum vazhi dhorum Unnai paarthirundhen Kaathu kidappadhil inbam undu Kaakka vaippadhil sugam undu Kaathu kidappadhil inbam undu Kaakka vaippadhil sugam undu
Male: Konja neram ennai thaalaattu
Female: Konjum podhum ennai paaraattu
Male: Konja neram ennai thaalaattu
Female: Konjum podhum ennai paaraattu
Male: Inbathai iruvarum kondu varuvom
Female: Kollaiyil iruvarum pangu peruvom
Male: Kaadhalai inaithadhu jaadhagamae Kaadhalum namakkini saadhagamae Kaadhalai inaithadhu jaadhagamae Kaadhalum namakkini saadhagamae
Female: Un manamum gunamum naadagam
Male: Un madiyinil naanoru Kuzhandhai kuzhandhai
Female: Nee vara vendum endru Edhir paarthen Varum vazhi dhorum undhan Mugam paarthen Kaalam kadandhaal enna raajaa Kaadhal kavidhai sollu raajaa
Female: Vairamemdrae enai nee paadu
Male: Vaangi kolven adhai kaiyodu
Female: Vairamemdrae enai nee paadu
Male: Vaangi kolven adhai kaiyodu
Female: Thandhadhu pirarukku theriyaadhu
Male: Sandhitha ragasiyam puriyaadhu
Female: Naalaiyum manam unnai thaedi varum Naan tharum aanadham kodi perum Naalaiyum manam unnai thaedi varum Naan tharum aanadham kodi perum
Male: Un manamum gunamum naadagam
Female: Un madiyinil naanoru Kuzhandhai kuzhandhai
Female: Nee vara vendum endru Edhir paarthen Varum vazhi dhorum undhan Mugam paarthen
Male: Kaathu kidappadhil inbam undu Kaakka vaippadhil sugam undu
Female: Aahaa. aahaa. aahaa. aahaa.
Both: Aahaa. aahaa. aahaa. aahaa.
master tamilpaa
ovvoru pookalume song
oke oka lokam nuvve song meaning in tamil
aagasam song lyrics
tamil songs lyrics with karaoke
tamil christian songs lyrics pdf
naan pogiren mele mele song lyrics
master vijay ringtone lyrics
alli pookalaye song download
en kadhale lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil songs with lyrics free download
ovvoru pookalume song karaoke
tamil love feeling songs lyrics for him
enjoy enjaami meaning
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
vathi coming song lyrics
kangal neeye karaoke download
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
aasai nooru vagai karaoke with lyrics