Vasantha Kaalangal Song Lyrics

Rail Payanangalil cover
Movie: Rail Payanangalil (1981)
Music: Vijaya T. Rajendar
Lyricists: T. Rajendar
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: லாலலலலலாலா

ஆண்: லாலலலலலாலா லாலலலலலாலா

ஆண்: லலால லலால லலால லலால லலா லலா லலா லலா

குழு: லாலலலலலாலா

குழு: லாலலலலலாலா லாலலலலலாலா

குழு: லலால லலால லலால லலால லலா லலா லலா லலா

ஆண்: வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் புதுமுகமான மலர்களே நீங்கள் நதிதனில் ஆடி கவி பல பாடி அசைந்து அசைந்து ஆடுங்கள் அசைந்து அசைந்து ஆடுங்கள் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

குழு: லல்லலால லல்லலால லல்லலால லல்லலால லல்லலாலா லல்லலால லல்லலால லல்லலால லல்லலால லல்லலாலா லல்லலால லல்லலால லல்லலால லல்லலால லாலா லாலா லாலா

ஆண்: கருவண்டு நடனம் தருகின்ற நளினம் இதயத்தில் சலனம் அம்மம்மா கருவண்டு நடனம் தருகின்ற நளினம் இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா

ஆண்: {உன் மைவிழிக் குளத்தில் தவழ்வது மீனினமோ கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மனமோ} (2)

ஆண்: செம்மாந்த மலர்கள் அன்னாந்து பார்க்கும் உன் காந்த விழிகள் ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள் மலையில் நெளியும் மேகக் குழல்கல் தாகம் தீர்த்திடுமோ பூவில் மோதப் பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ

ஆண்: வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

குழு: லலலல லலா லலா லலல லலலல லலா லலா லலலா

ஆண்: மாதுளை இதழால் மாதவி எழிலால் மாங்கனி நிறத்தால் அம்மம்மா மாதுளை இதழால் மாதவி எழிலால் மாங்கனி நிறத்தால் அம்மம்மா

ஆண்: {சுரு வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே இருள் காடெனும் கூந்தலை இடைவரை கண்டவளே} (2)

ஆண்: நூல் தாங்கும் இடையால் கால் பார்த்து நடக்க நெளிகின்ற நளினம் மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கி குழல்கட்டை ஜாலம் பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊருமடி இதழ்கள் ஊருமடி இதழ் கல் ஊருமடி

ஆண்: வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் புதுமுகமான மலர்களே நீங்கள் நதிதனில் ஆடி கவி பல பாடி அசைந்து அசைந்து ஆடுங்கள் அசைந்து அசைந்து ஆடுங்கள்

Male: Laalalalalalaalaa

Male: Laalalalalalaalaa laalalalalalaalaa

Male: Lalaala lalaala lalaala lalaala lalaa lalaa lalaa lalaa

Chorus: Laalalalalalaalaa

Chorus: Laalalalalalaalaa laalalalalalaalaa

Chorus: Lalaala lalaala lalaala lalaala lalaa lalaa lalaa lalaa

Male: Vasandha kaalangal isaindhu paadungal Vasandha kaalangal isaindhu paadungal Pudhumugamaana malargalae neengal Nadhithanil aadi kavi pala paadi Asaindhu asaindhu aadungal Asaindhu asaindhu aadungal Ah ah ah ah ah ah ah ah ah ah Ah ah ah ah ah ah ah ah ah ah Ah ah ah ah Vasandha kaalangal isaindhu paadungal

Chorus: Lallalaala lallalaala lallalaala lallalaala lallalaalaa Lallalaala lallalaala lallalaala lallalaala lallalaalaa Lallalaala lallalaala lallalaala lallalaala laalaa Laalaa laalaa

Male: Karuvandu nadanam tharugindra nalinam Idhayathil salanam ammammaa Karuvandu nadanam tharugindra nalinam Idhayathil salanam ammammaa ammammaa

Male: {Un maivizhi kulathinil Thavazhvadhu meeninamo Kavi kandida manathinil Kamazhvadhu thamizh manamo} (2)

Male: Semmaandha malargal annaandhu paarkkum Un kaandha vizhigal Oru yaegaandha raagam themmaangil paada Yaedhaedho kuyilgal Malaiyil neliyum mega kuzhalghal Thaagam theerththidumo Poovil modha paadham noga nenjam thaanghidumo

Male: Vasandha kaalangal isaindhu paadungal

Chorus: Lalalala lalaa lalaa lalala lalalala lalaa lalaa lalalaa

Male: Maadhulai idhazhaal maadhavi ezhilaal Maangani niraththaal ammammaa Maadhulai idhazhaal maadhavi ezhilaal Maangani niraththaal ammammaa ammammaa

Male: {Suru vaazhaiyin menmaiyai Maeniyil kondavalae Irul kaadaenum koondhalai Idaivarai kandavalae }(2)

Male: Nool thaangum idaiyaal kaalpaarthu Nadakka neligindra nalinam Maththaalathai polae dhaeghathai Aakki kuzhalkattai jaalam Paavai soodum vaadai kooda perumai kollumadi Thaevai undhan saevai endru idhazhghal oorumadi Idhazhghal oorumadi idhazh kal oorumadi

Male: Vasandha kaalangal isaindhu paadungal Pudhumugamaana malargalae neengal Nadhithanil aadi kavi pala paadi Asaindhu asaindhu aadungal Asaindhu asaindhu aadungal

Most Searched Keywords
  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • asku maaro lyrics

  • happy birthday song lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • kalvare song lyrics in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • gal karke full movie in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • tamil music without lyrics free download

  • lollipop lollipop tamil song lyrics

  • alaipayuthey songs lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • one side love song lyrics in tamil

  • google google panni parthen song lyrics

  • tamil songs lyrics download free

  • tamil songs lyrics whatsapp status

  • verithanam song lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • chill bro lyrics tamil