Naan Paattu Ondru Paada Song Lyrics

Ragasiyam cover
Movie: Ragasiyam (1985)
Music: Gangai Amaran
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ..ஆ...ஆ...ஆ.. அ..ஆ...ஆ...ஆ.. அஹ...ஹா...ஆ..ஆ...ஆ...

பெண்: நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா கண் பார்வை அலை பாய பாடும் குயில் நானா

பெண்: ஒரு புறம் களியாட்டம் மறு புறம் தடுமாற்றம் இரு புறம் இருந்தாலும் இடையினில் அரங்கேற்றம்

பெண்: நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா கண் பார்வை அலை பாய பாடும் குயில் நானா

பெண்: எல்லோரும் இங்கே வந்து நல்வாழ்த்து கூற என்னுள்ளம் எங்கோ இன்று திசை மாறி வாட

பெண்: ஒரு கதை வாழ்விலே விடுகதை ஆனதோ விடுகதை ஆனதால் விடைகளை தேடுதோ ஓர் மாது என் போல் இங்கே ஏது கேட்டவுடன்

பெண்: கேட்டவுடன் நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா கண் பார்வை அலை பாய பாடும் குயில் நானா

பெண்: முள்வேலி பூவை சுற்றி முளைத்தாலும் கூட இதமான வாசம் வீசும் இளந்தென்றல் நாட

பெண்: சுகங்களே வாழ்விலோர் சுமைகளாய் மாறுமோ மழை வரும் வேளையில் வெய்யிலும் காயுமோ ஏன் ஈரம் எந்தன் கண்ணின் ஓரம்

பெண்: நாதமுடன் நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா கண் பார்வை அலை பாய பாடும் குயில் நானா

Female: Aaa...aa..aa..aa.. Aa...aa..aa..aa.. Aha..haa...aa..aa..aa.

Female: Naan paattu ondru paada Naeram idhuthaanaa Naan paattu ondru paada Naeram idhuthaanaa Kann paarvai alai paaya Paadum kuyil naanaa

Female: Oru puram kaliyaattam Maru puram thadumaattaram Iru puram irunthaalum Idaiyinil arangettram

Female: Naan paattu ondru paada Naeram idhuthaanaa Kann paarvai alai paaya Paadum kuyil naanaa

Female: Ellorum ingae vanthu Nal vaazhththu koora Ennullam engo indru Dhisai maari vaada

Female: Oru kadhai vaazhvilae vidukadhai aanatho Vidukadhai aanathaal vidaikalai thaedutho Oor maadhu en pol ingae yaedhu kettavudan

Female: Kettavudan naan paattu ondru paada Naeram idhuthaanaa Kann paarvai alai paaya Paadum kuyil naanaa

Female: Mulvaeli poovai sutri Mulaiththaalum kooda Idhamaana vaasam veesum Ilanthendral naada

Female: Sugangalae vaazhvilore sumaigalaai maarumo Mazhai varum vaelaiyil veyyilum kaayumo Yaen eeram enthan kannin oram

Female: Naadhamudan naan paattu ondru paada Naeram idhuthaanaa Kann paarvai alai paaya Paadum kuyil naanaa

Female: Oru puram kaliyaattam Maru puram thadumaattaram Iru puram irunthaalum Idaiyinil arangettram

Female: Naan paattu ondru paada Naeram idhuthaanaa Kann paarvai alai paaya Paadum kuyil naanaa..

Other Songs From Ragasiyam (1985)

Most Searched Keywords
  • mg ramachandran tamil padal

  • tamil songs to english translation

  • tamil christian devotional songs lyrics

  • comali song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • love songs lyrics in tamil 90s

  • vaseegara song lyrics

  • tamil song english translation game

  • thamirabarani song lyrics

  • paatu paadava karaoke

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil songs english translation

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • kaatrin mozhi song lyrics

  • tik tok tamil song lyrics

  • tamil songs lyrics pdf file download

  • anegan songs lyrics

  • tamil lyrics

  • song with lyrics in tamil

  • national anthem lyrics in tamil