Added Date: Feb 11, 2022
குழு: .......
பெண்: அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன் ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே
ஆண்: நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம் உயிரோடு உயிர் சேர உறவாடுவோம்
இருவர்: அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன் ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே
ஆண்: என் பிள்ளை பேசும் பேச்சு இசையானது
குழு: லல லல லல லலலா
ஆண்: பூப்போன்ற வார்த்தையெல்லாம் ருசியானது
குழு: லல லல லல லலலா
பெண்: தளிர் கரங்கள் என்னையே தழுவும் பொழுது எனை மறந்து பாடுதே எனது மனது
ஆண்: என் தோளின் மீது..பொன்னூஞ்சல் ஆடு... என் தோளின் மீது ஊஞ்சல் ஆடு ஏ...ஹே..
பெண்: அம்மா நீ சந்திரன் அப்பா நீ சூரியன்
ஆண்: ஆகாயம் யாவுமே நம் வீடு ஆகுமே
பெண்: நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம்
ஆண்: உயிரோடு உயிர் சேர உறவாடுவோம்
குழு: .......
பெண்: அளவான குடும்பம் என்று போராடினேன்
குழு: லல லல லல லலலா
பெண்: இரண்டோடு போதும் என்று வாதாடினேன்
குழு: லல லல லல லலலா
ஆண்: சலனம் உள்ள வேளையில் சபதம் எடுப்பேன் சபலம் வந்து சேர்ந்ததும் சபதம் உடைப்பேன்
பெண்: என் சேலை ஓரம் எப்போதும் ஈரம் உன் ஆசை மீறும் போதை ஏறும் ஓஹோ...ஓ
ஆண்: அம்மா நீ சந்திரன்
பெண்: அப்பா நீ சூரியன்
ஆண்: ஆகாயம் யாவுமே
பெண்: நம் வீடு ஆகுமே
பெண்: நீ மேகம் நான் மேகம் விளையாடுவோம்
ஆண்: உயிரோடு உயிர் சேர உறவாடுவோம்
இருவர்: .......

Chorus: .....
Female: Ammaa nee chandhiran appa nee sooriyan
Aagaayam yaavumae nam veedu aagumae
Male: Nee maegam naan megam vilaiyaaduvom
Uyirodu uyir saera uravaaduvom
Both: Ammaa nee chandhiran appa nee sooriyan Aagaayam yaavumae nam veedu aagumae
Male: En pillai pesum pechchu isaiyaanathu
Chorus: Lala lala lala lalalaa
Male: Poopondra vaarththaiyellaam rusiyaanathu
Chorus: Lala lala lala lalalaa
Female: Thalir karangal ennaiyae thazhuvum pozhuthu
Enai maranthu paaduthae enathu manathu
Male: En tholin meedhu.ponnoonjal aadu
En tholin meedhu oonjal aadu ae..hae..
Female: Ammaa nee chandhiran appa nee sooriyan
Male: Aagaayam yaavumae nam veedu aagumae
Female: Nee maegam naan megam vilaiyaaduvom
Male: Uyirodu uyir saera uravaaduvom
Chorus: .....
Female: Alavaana kudumbam endru poraadinaen
Chorus: Lala lala lala lalalaa
Female: Irandodu pothum endru vaadhaadinaen
Chorus: Lala lala lala lalalaa
Male: Salanam ulla vaelaiyil sabatham eduppaen
Sabalam vanthu saenthathum sabatham udaippaen
Female: En saelai ooram eppothum eeram
Un meesai meerum bothai yaerum oho.oo.
Male: Ammaa nee chandhiran
Female: Appa nee sooriyan
Male: Aagaayam yaavumae
Female: Nam veedu aagumae
Female: Nee maegam naan megam vilaiyaaduvom
Male: Uyirodu uyir saera uravaaduvom
Both: .....
thaabangale karaoke
happy birthday song lyrics in tamil
i movie songs lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
dingiri dingale karaoke
tamil bhajan songs lyrics pdf
irava pagala karaoke
kanne kalaimane karaoke tamil
comali song lyrics in tamil
tamil hymns lyrics
old tamil christian songs lyrics
tamil karaoke songs with lyrics free download
morrakka mattrakka song lyrics
gal karke full movie in tamil
thalapathy song lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
tamil songs with lyrics free download
whatsapp status lyrics tamil
bhaja govindam lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics