Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ ஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண்: உன்னை எண்ணி என்னை மறந்தேன் உன்னை எண்ணி என்னை மறந்தேன் அன்று காத்திருந்தேன் இன்று காண வந்தேன் அன்று உன்னை தொட்ட தென்றல் வந்து என்னை தொட்டதோ உன்னை எண்ணி என்னை மறந்தேன்
பெண்: காதலர் கண்கள் சங்கமமானால் கன்னம் சிவக்க என்னென்ன நடக்கும் காதலர் கண்கள் சங்கமமானால் கன்னம் சிவக்க என்னென்ன நடக்கும்
பெண்: நானதை காண தாரிகை ஆனால் நடையோடு இடை கூட மெலிவாகுமே உன்னை எண்ணி என்னை மறந்தேன்
பெண்: ஆஆஆ பொன்னிற உடலும் செம்மணி இதழும் காதல் கனியும் உனக்கென தணியும் நேரம் குறைவு நினைவுகள் அதிகம் நிழலாடும் விழியோடு முகம் காண வா

Female: Aaahh.aa.aa..aa. Aaaa.aaa.aaaah
Female: Unnai enni ennai marandhen Unnai enni ennai marandhen Andru kaathiruthen Indru kaana vandhen Andru unnai thotta thendral Vandhu ennai thottatho. Unnai enni ennai marandhen
Female: Kaadhalar kanngal Sangamam aanaal Kannam sivakka ennenna nadakkum Kaadhalar kanngal Sangamam aanaal Kannam sivakka ennenna nadakkum
Female: Naan athai kaana Thaarighai aanaal Nadaiodu idaikooda melivaagumae Unnai enni ennai marandhen
Female: Aaaaah.. Ponnira udalum semmani idhazhum Kaadhal kaniyum unnakena thaniyum Neram kuraivu ninavugal adhigam Nizhal aadum vizhiodu Mugam kaana vaa.
Female: Unnai enni ennai marandhen Unnai enni ennai marandhen Andru kaathiruthen Indru kaana vandhen Andru unnai thotta thendral Vandhu ennai thottatho. Unnai enni ennai marandhen
tamil song lyrics download
brother and sister songs in tamil lyrics
tamil hymns lyrics
best lyrics in tamil love songs
tamil songs lyrics with karaoke
kutty pattas tamil movie download
enna maranthen
vinayagar songs tamil lyrics
hare rama hare krishna lyrics in tamil
christian songs tamil lyrics free download
google google tamil song lyrics in english
aasai nooru vagai karaoke with lyrics
maara song lyrics in tamil
new tamil christian songs lyrics
jesus song tamil lyrics
tamil love feeling songs lyrics for him
tamil love feeling songs lyrics download
bahubali 2 tamil paadal
jimikki kammal lyrics tamil
teddy marandhaye