Added Date: Feb 11, 2022
பெண்: உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி இங்கு நான் அங்கு நீ ரெண்டு பட்டு நிற்பதென்னவோ அன்பை வெதச்சு மருகும் அன்னக்கிளி அன்புக்கு ஏங்கத்தான் காதல் செய்த குற்றம் என்னவோ
பெண்: கண்ணம்மா சின்னக் கண்ணம்மா என்னம்மா பதில் சொல்லம்மா ஒரு வார்த்தையில் வாழ்க்கை ஓடம் தத்தளிக்குமா
பெண்: உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி. இங்கு நான் அங்கு நீ ரெண்டு பட்டு நிற்பதென்னவோ
ஆண்: பூ பூத்த இந்த பூந்தோட்டம் நீ எங்கே என்று கேட்குதே நீரோடை அடி நீ இன்றி கானல் போல் எனை தாக்குதே
ஆண்: காசல்ல காலம் அல்ல எதனாலே மாறானோம் வாய் வார்த்தை வாளை வீச நெஞ்சங்கள் வேறானோம் கண்ணம்மா அடி கண்ணம்மா இனி ஒரு வழி வந்து நேசம் நெருங்கிடுமா.
பெண்: உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி. இங்கு நான் அங்கு நீ ரெண்டு பட்டு நிற்பதென்னவோ ஓஒ..ஓஒ...ஓஒ..ஓஒ..ஓஒ...ஓ...
பெண்: ஆத்தோரம் குயில் தோப்போரம் நான் கேட்டேன் உந்தன் பாட்டுத்தான் கனவோடும் வரும் நினைவோடும் நின்றாடும் உந்தன் பாட்டுத்தான்
பெண்: பூவல்ல பிஞ்சுமல்ல காயான காதல் கனியாகி கையில் வருமா வாழ்கின்ற நாளில் கண்ணம்மா அடி கண்ணம்மா இடை வந்த திரை இங்கு நாளை விலகிடுமா..
ஆண்: உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி. இங்கு நான் அங்கு நீ ரெண்டு பட்டு நிற்பதென்னவோ
பெண்: அன்பை வெதச்சு மருகும் அன்னக்கிளி அன்புக்கு ஏங்கத்தான் காதல் செய்த குற்றம் என்னவோ
ஆண்: கண்ணம்மா சின்னக் கண்ணம்மா என்னம்மா பதில் சொல்லம்மா ஒரு வார்த்தையில் வாழ்க்கை ஓடம் தத்தளிக்குமா
பெண்: உன்ன நெனச்சு உருகும் வண்ணக் கிளி. இங்கு நான் அங்கு நீ ரெண்டு பட்டு நிற்பதென்னவோ.

Female: Unna nenachchu urugum vannakkili Ingu naan angu nee Rendu pattu nirpathennavo Anbai vedhachchu marugum annakkili Anbukku yaengaththaan Kadhal seitha kuttram ennavo
Female: Kannammaa chinna kannammaa Ennammaa badhil sollammaa Oru vaarththaiyil vaazhkkai odam thaththalikkumaa
Female: Unna nenachchu urugum vannakkili Ingu naan angu nee Rendu pattu nirpathennavo
Male: Poo pooththa intha poonthottam Nee engae endru ketkuthae Neerodai adi nee indri Kaanal pol enai thaakkuthae
Male: Kaasalla kaalam alla Edhanaalae maaraanom Vaai vaarththai vaalai veesa Nenjangal veraanom Kannammaa adi kannammaa Ini oru vazhi vanthu nesam nerunidumaa
Female: Unna nenachchu urugum vannakkili Ingu naan angu nee Rendu pattu nirpathennavo Oo..oo..oo..oo..oo..oo..
Female: Aaththoram kuyil thopporam Naan kettaen unthan paattuththaan Kanavodum varum ninaivodum Nindraadum unthan paattuththaan
Female: Poovalla pinjumalla kaayaana kadhal Kaniyaai kayil varumaa vaazhkindra naalil Kannammaa adi kannammaa Idai vantha thirai ingu naalai vilagidumaa
Male: Unna nenachchu urugum vannakkili Ingu naan angu nee Rendu pattu nirpathennavo
Female: Anbai vedhachchu marugum annakkili Anbukku yaengaththaan Kadhal seitha kuttram ennavo
Male: Kannammaa chinna kannammaa Ennammaa badhil sollammaa Oru vaarththaiyil vaazhkkai odam thaththalikkumaa
Female: Unna nenachchu urugum vannakkili Ingu naan angu nee Rendu pattu nirpathennavo..
aathangara orathil
karnan lyrics tamil
maara movie song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
tamil song writing
en iniya thanimaye
kanne kalaimane song lyrics
vennilavai poovai vaipene song lyrics
google google panni parthen ulagathula song lyrics
dhee cuckoo song
master movie songs lyrics in tamil
old tamil christian songs lyrics
maravamal nenaitheeriya lyrics
en kadhale en kadhale karaoke
thullatha manamum thullum vijay padal
medley song lyrics in tamil
raja raja cholan song karaoke
kannamma song lyrics in tamil
tamil bhajans lyrics
photo song lyrics in tamil