Added Date: Feb 11, 2022
பெண்: கருவாட்டுக் கொழம்பு
பெண்: என் மச்சானுக்கு ரொம்பப் புடிக்கும்
பெண்: குறும்பாட்டு எலும்பு
பெண்: அட எம் மாமனுக்கு ரொம்பப் புடிக்கும்
பெண்: கறிச் சோறு பெரட்டல்
பெண்: ஸ்.. என் அத்தானுக்கு ரொம்பப் புடிக்கும்
பெண்: கடல் நண்டு பொரியல்
பெண்: அது எஞ்சோடிக்கு ரொம்பப் புடிக்கும்
பெண்: உச்சி பொழுதாச்சுது கஞ்சி கொண்டு போவணும் வாடி வாடி வாடி வாடி ஓடி ஓடி ஓடி ஓடி
பெண்: கருவாட்டுக் கொழம்பு என் மச்சானுக்கு ரொம்பப் புடிக்கும்
ஆண்: யக்கா
பெண்: குறும்பாட்டு எலும்பு எம் மாமனுக்கு ரொம்பப் புடிக்கும்
ஆண்: அடி ஆத்தி
பெண்: கறிச் சோறு பெரட்டல் என் அத்தானுக்கு ரொம்பப் புடிக்கும்
ஆண்: ஹக்கான்
பெண்: கடல் நண்டு பொரியல் அது எஞ்சோடிக்கு ரொம்பப் புடிக்கும்
பெண்: உச்சி பொழுதாச்சுது கஞ்சி கொண்டு போவணும் வாடி வாடி ஓடி ஓடி வாடி வாடி ஓடி ஓடி
ஆண்: கருவாட்டுக் கொழம்பு என் கண்ணாட்டியும் கொண்டு வருவா குறும்பாட்டு எலும்பு எம் பொண்டாட்டியும் கொண்டு வருவா
ஆண்: கறிச் சோறு பெரட்டல் ததீங்கிணதா அத்த மக ஆக்கி வருவா சபாஷ் கடல் நண்டு பொரியல் இந்த மச்சானுக்கு ஊட்டி விடுவா வாசம் வந்து தூக்குது வவுத்து பசி தாக்குது வாடி வாடி வெல்லக் கட்டி வாடி வாடி வெல்லக் கட்டி...
பெண்: ஆரவல்லி சூரவல்லி போல நடந்தேன் அல்லி மகராணியாக நான் இருந்தேன் மாத்தி வச்ச மச்சானுக்கு மச்சம் இருக்கு ஆத்தி மர தேவன் நம்மை சேத்திருக்கு
ஆண்: கூட்டம் கூடி பாக்க ஆட்டம் போடும் ஆளு ஆ... ஆட்டம் போட்ட உன்ன சேத்துக்கிட்ட நாளு
பெண்: நாட்டுக்குள்ளே பேச்செல்லாம் உன்னப் பத்தி ராசையா நித்தம் உன்ன எத்தன கண்ணு சுத்துதையா
ஆண்: கருவாட்டுக் கொழம்பு கன கச்சிதமா யாரு வெச்சது பெண்
குழு: மச்சான நெனச்சா கை பக்குவமா செஞ்சு முடிக்கும்
ஆண்: உத்து உத்து உன்னக் கொஞ்சம் பாத்து ரசிச்சா மத்ததொண்ணும் புத்திக்குள்ள ஏறலியே முத்து முத்து முல்லைப் பூவா நீயும் சிரிச்சா மொத்ததிலே என் வசத்தில் நான் இல்லையே
பெண்: ஏரிக் கர காத்தா என்னத் தீண்டு ராசா..ஆ... யாரு உன்னக் கேப்பா வாரிக் கட்டு லேசா
ஆண்: ஊஞ்சல் கட்டி ஆடட்டா உன்னப் பத்தி பாடட்டா கொத்து மல்லி வாசம் போல பத்து பாட்டு
ஆண்: கருவாட்டுக் கொழம்பு கன கச்சிதமா யாரு வெச்சது சரியாக புடிச்சேன் என் கண்ணாட்டியின் கை பட்டது
பெண்: மச்சான நெனச்சா கை பக்குவமா செஞ்சு முடிக்கும் புதுச் சோறு வடிச்சா அதில் உன் உருவம் வந்து சிரிக்கும்
ஆண்: சோத்தப் போட்டு என்னதான் சொக்குப் பொடி போட்டியோ வாடி வாடி வெல்லக் கட்டி வாடி வாடி வெல்லக் கட்டி
ஆண்: கருவாட்டுக் கொழம்பு கன கச்சிதமா யாரு வெச்சது
பெண்: மச்சான நெனச்சா கை பக்குவமா செஞ்சு முடிக்கும்
ஆண்: கருவாட்டுக் கொழம்பு கன கச்சிதமா யாரு வெச்சது..

Female: Karuvaattu kozhambu
Female: En machchanukku rompa pudikkum
Female: Kurumpaattu ezhumbu
Female: Ada em maamanukku romba pudikkum
Female: Kari soru perattal
Female: Sh.en aththaanukku romba pudikkum
Female: Kadal nandu poriyal
Female: Adhu enjodikku romba pudikkum
Female: Uchchi pozhuthaachchuthu kanji kondu povanum
Vaadi vaadi vaadi vaadi odi odi odi odi
Female: Karuvaattu kozhambu
En machchanukku rompa pudikkum
Male: Yakkaa
Female: Kurumpaattu ezhumbu
Em maamanukku romba pudikkum
Male: Adi aaththi
Female: Kari soru perattal
En aththaanukku pudikkum
Male: Hakkaan
Female: Kadal nandu poriyal
Adhu enjodikku rompa pudikkum
Female: Uchchi pozhuthaachchuthu kanji kondu povanum
Vaadi vaadi odi odi vaadi vaadi odi odi
Male: Karuvaattu kozhambu En kannaattiyum kondu varuvaa Kurumpaattu ezhumbu Em pondaattiyum kondu varuvaa
Male: Kari soru perattal thatheenginathaa Aththa maga aakki varuvaa sabaash Kadal nandu poriyal Intha machchaanukku ootti viduvaa Vaasam vanthu thookkuthu vavuththu pasi thaakkuthu Vaadi vaadi vellakkatti Vaadi vaadi vellakkatti
Female: Aaravalli sooravalli pola nadanthaen Alli magaraaniyaaga naan irnthaen Maaththi vachcha machchaanukku machcham irukku Aaththi mara devan nammai saeththirukku
Male: Koottam koodi paakkam aattam podum aalu aa.
Aattam potta unna saeththukkitta naalu
Female: Naattukkullae paechellaam
Unna paththi raasaiyaa
Niththam unna eththana kannu suththuthaiyaa
Male: Karuvaattu kozhambu
Kana kachchithamaa yaaru vechchathu
Female
Chorus: Machchaana nenaichchaa
Kai pakkuvamaa senju mudikkum
Male: Uththu uththu unna konjam paaththu rasichchaa Maththathonnum puththikkulla yaeraliyae Muththu muththu mullai poovaa neeyum sirichchaa Moththathilae en vasaththil naan illaiyae
Female: Yaeri kara kaaththaa enna theendu raasaa.aa.
Yaaru unna keppaa vaari kattu lesaa
Male: Oonjal katti aadattaa unna paththi paadattaa
Koththu malli vaasam pola paththu paattu
Male: Karuvaattu kozhambu Kana kachchithamaa yaaru vechchathu Sariyaaga pudichchen En kannaattiyin kai pattathu
Female: Machchaana nenaichchaa Kai pakkuvamaa senju mudikkum Pudhu soru vadichchaa Adhil un uruvam vanthu sirikkum
Male: Soththu pottu ennathaan Sokku podi pottiyae Vaadi vaadi vellakkatti Vaadi vaadi vellakkatti
Male: Karuvaattu kozhambu
Kana kachchithamaa yaaru vechchathu
Female: Machchaana nenaichchaa
Kai pakkuvamaa senju mudikkum
Male: Karuvaattu kozhambu
Kana kachchithamaa yaaru vechchathu
kutty pattas movie
tamil christian songs lyrics pdf
nice lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
tamil karaoke video songs with lyrics free download
medley song lyrics in tamil
tamil love song lyrics in english
alli pookalaye song download
tamil poem lyrics
vaathi coming song lyrics
nee kidaithai lyrics
maara theme lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
sarpatta lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
thoda thoda malarndhadhenna lyrics
kadhal mattum purivathillai song lyrics
azhage azhage saivam karaoke
tamil love feeling songs lyrics
maara movie song lyrics in tamil