Added Date: Feb 11, 2022
ஆண்: நிழலினை நிஜமும் பிரிந்திடுமா உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா கருவறை உனக்கும் பாரமா அம்மா மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா
ஆண்: ...................

ஆண்: நடமாடும் சாபமா நான் இங்கே இருக்க விதி செய்த சதியா தெரியலம்மா கடல் தூக்கும் அலையும் கடலில் தான் சேரும் அது போல என்னையும் சேத்துக்கம்மா
ஆண்: உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது எனக்கே நான் யாரோ என்றாகி போனேன் ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா மொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா ஆ..
ஆண்: ...................
ஆண்: திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு எங்கேயோ பயணம் தொடருதம்மா என்னோட மனசும் பழுதாகி போச்சு சரி செய்ய வழியும் தெரியலம்மா
ஆண்: சூரியன் உடஞ்சா பகலில்ல அம்மா ஆகாயம் மறஞ்சா அகிலமே சும்மா என்ன சுத்தி என்னன்னமோ நடக்குதம்மா கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா தூக்கத்துல உன்னை நானும் தொலைச்சேனம்மா தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா
ஆண்: .................

Male: Nizhalinai nijamum pirinthidumaa Udalindri uyirum vaazhnthidumaa Karuvarai unakkum baarama ammaa Meendum ennai oru murai sumappaai ammaa
Male: .............
Male: Nizhalinai nijamum pirinthidumaa Udalindri uyirum vaazhnthidumaa Karuvarai unakkum baarama ammaa Meendum ennai oru murai sumappaai ammaa
Male: Nadamaadum saabamaa Naan ingae irukka Vithi seitha sathiya Theriyalla ammaa
Male: Kadal thookkum alaiyum Kadalil thaan serum Athu pola ennaiyum Serthukkammaa
Male: Un pillai endru oor sollum pothu Enakkae naan yaaro endru aagi ponen
Male: Oththa sontham Neeyirundhal pothum ammaa Moththa boomi Enakkae thaan sontham ammaa Pathu maasam ullirunthen pakkuvamaa Boomikku naan vanthathu Enna kuththam ammaa
Male: ...............
Male: Dhisai ellaam enakku Irulaagi kidaikku Engaeyo payanam Thodaruthammaa
Male: Ennoda manasum Pazhuthaagi poochu Sari seiya vazhiyum Theriyala ammaa
Male: Suriyan odanja pagal illa ammaa Aagayam maranja agilamae summaa
Male: Enna chuththi ennana mo Nadakku thammaa Kandatha ellaam Kanavaagi poyidumaa Thookathilla unnai naanum Tholaichen ammaa Thedi thara theivam vanthu Uthavidumaa
Male: ...............
Male: Nizhalinai nijamum pirinthidumaa Udalindri uyirum vaazhnthidumaa Karuvarai unakkum baarama ammaa Meendum ennai oru murai sumappaai ammaa
tamil christmas songs lyrics
tamil karaoke songs with lyrics download
nerunjiye
kadhal kavithai lyrics in tamil
master songs tamil lyrics
sister brother song lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
usure soorarai pottru
oru manam song karaoke
idhuvum kadandhu pogum song lyrics
tamil song lyrics
lyrics of soorarai pottru
soorarai pottru dialogue lyrics
chellamma song lyrics download
soorarai pottru lyrics tamil
tamil christian christmas songs lyrics
tamil kannadasan padal
amman songs lyrics in tamil
thenpandi seemayile karaoke
tamil love song lyrics for whatsapp status download