Added Date: Feb 11, 2022
ஆண்: ஈரெட்டுப் பதினாறு நின்றாடும் இளமாது சிறு பூ மொட்டுப் பனி போல கொண்டாட வரும் போது சிலு சிலு பூங்காற்று நெஞ்சில் வந்து ஆட பூப் போல முத்தம் இட்டு ஓட ஹா தாங்காது பெண்மை அங்கம் மூட தனி இடம் தேடாதோ என்னை வந்து கூட
ஆண்: ஈரெட்டுப் பதினாறு நின்றாடும் இள மாது சிறு பூ மொட்டுப் பனி போல கொண்டாட வரும் போது
பெண்: நாடாளும் மாமன்னன் வீடாளும் மகராணி நானாகும் நாள் என்னவோ
ஆண்: தேரோட்டும் மகராஜன் திருமேனி எங்கெங்கும் உயிரோட்டம் நீயல்லவோ
பெண்: பூ பாணம் கண் இரண்டும் போட பொன் மேனி அம்மாடி ஆதி அந்தம் வாட
ஆண்: நான் வந்து அர்த்த ஜாமம் கூட நாள் தோறும் நீங்காமல் அங்கு வேதம் பாட
பெண்: பாதாதி கேசம் சிலிர்க்கின்றதே ஏதேதோ ஆசை துளிர்க்கின்றதே
ஆண்: மாமன்னன் கண் துஞ்சும் பூ மஞ்சம் நீ.

பெண்
குழு: ஆ. ஆ. ஆ...ஆ. ஆ. ஆ.ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.
ஆண்: பாலாடை போல் மின்னும் பெண் பாவை உன் மீது நூலாடை நானாகவா
பெண்: மேல் பாதி கீழ் பாதி நீ தீண்ட நீ தீண்ட சரி பாதி நானாகவா
ஆண்: காணாத இன்ப லோகம் காண அந்நேரம் நாணாத பெண்மை கூட நாண
பெண்: ஆண் வாடை பட்ட போது கூச ஆனாலும் ஆனந்தத் தென்றல் ஒன்று வீச
ஆண்: ஆரம்பம் ஆகும் ஆலிங்கனம் அலை பாய்ந்து ஆடும் ஆசை மனம்
பெண்: என்னென்ன இன்பங்கள் நீ சொல்லித் தா..
பெண்: ஈரெட்டுப் பதினாறு நின்றாடும் இள மாது
ஆண்: சிறு பூ மொட்டுப் பனி போல கொண்டாட வரும் போது
பெண்: சிலு சிலு பூங்காற்று நெஞ்சில் வந்து ஆட பூப்போல முத்தம் இட்டு ஓட
ஆண்: ஹா தாங்காது பெண்மை அங்கம் மூட தனி இடம் தேடாதோ என்னை வந்து கூட

Male: Eerettu pathinaaru nindraadum ila maadhu Siru poo mottu pani pola kondaada varum podhu Silu silu poongaatru nenjil vandhu aada Poo pola mutham ittu oda Haa thaangaadhu penmai angam mooda Thani idam thaedaadho ennai vandhu kooda
Male: Eerettu pathinaaru nindraadum ila maadhu Siru poo mottu pani pola kondaada varum podhu
Female: Naadaalum maamannan veedaalum magaraani Naanaagum naal ennavo
Male: Thaerottum magaraajan thirumaeni engengum Uyirottam neeyallavo
Female: Poo baanam kan irandum poda Pon maeni ammaadi aadhi andham vaada
Male: Naan vandhu artha jaamam kooda Naal thorum neengaamal angu vaedham paada
Female: Paadhaadhi kaesam silirkkindradhae Yaedhaedho aasai thulirkkindradhae
Male: Maamannan kan thunjum poo manjam nee.
Male: Eerettu pathinaaru nindraadum ila maadhu Siru poo mottu pani pola kondaada varum podhu
Female
Chorus: Aa..aa..aa.aa..aa.aa.aa.aa.aa.aa.
Aa..aa..aa.aa..aa.aa.aa.aa.aa.aa.
Male: Paalaadai pol minnum Pen paavai un meedhu noolaadai naanaagavaa
Female: Mel paadhi keezh paadhi Nee theenda nee theenda sari paadhi naanaagavaa
Male: Kaanaadha inba logam kaana Annaerm naanaadha penmai kooda naana
Female: Aan vaadai patta podhu koosa Aanaalum aanandha thendral ondru veesa
Male: Aarambam aagum aalinganam Alai paaindhu aadum aasai manam
Female: Ennenna inbangal nee solli thaa.
Female: Eerettu pathinaaru nindraadum ila maadhu
Male: Siru poo mottu pani pola kondaada varum podhu
Female: Silu silu poongaatru nenjil vandhu aada Poo pola mutham ittu oda
Male: Haa thaangaadhu penmai angam mooda Thani idam thaedaadho ennai vandhu kooda
Female: Eerettu pathinaaru nindraadum ila maadhu
Male: Siru poo mottu pani pola kondaada varum podhu
mangalyam song lyrics
paatu paadava
tamil christian songs lyrics in tamil pdf
tamil songs with lyrics free download
amman devotional songs lyrics in tamil
tamil film song lyrics
vathikuchi pathikadhuda
hanuman chalisa tamil translation pdf
vinayagar songs tamil lyrics
believer lyrics in tamil
soorarai pottru song lyrics
baahubali tamil paadal
putham pudhu kaalai song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
kadhal song lyrics
yaar alaipathu lyrics
viswasam tamil paadal
tamil love song lyrics for whatsapp status
ka pae ranasingam lyrics
lyrics of soorarai pottru