Added Date: Feb 11, 2022
பெண்: நாளெல்லாம் நல்ல நாளே உன்னை நான் பார்த்ததாலே ஊரெல்லாம் உந்தன் பேரே மன்னன் தோள் சேர்ந்ததாலே பூச்சூடி ராஜாங்கம் பார்ப்போமா அங்கு பூபாள ராகங்கள் கேட்போமா
பெண்: நாளெல்லாம் நல்ல நாளே உன்னை நான் பார்த்ததாலே ஊரெல்லாம் உந்தன் பேரே மன்னன் தோள் சேர்ந்ததாலே
ஆண்: தங்கக் குடமோ சுகம் தங்கும் இடமோ உன் அங்கம் எங்கும் இரவுப் படமோ ஹே
பெண்: எந்தன் செலவோ இவள் உந்தன் வரவோ மலர்ப் பந்தை அள்ளச் சொல்லித் தரவோ
ஆண்: விட்டுத் தள்ளு வந்து ஒட்டிக் கொள்ளு தினம் கட்டிக் கொள்ளு என்னையே
பெண்: ரத்தத் தாரா ரர ரதத் தாத்த தா
ஆண்: தினம் கட்டிகொள்ளு என்னையே
பெண்: காணாத கோலங்கள் காதல் வாழ்த்துப் பாடும் காலம் வீணே போகாது
ஆண்: நாளெல்லாம் நல்ல நாளே உன்னை நான் பார்த்ததாலே
பெண்: ஊரெல்லாம் உந்தன் பேரே மன்னன் தோள் சேர்ந்ததாலே
ஆண்: பூச்சூடி ராஜாங்கம் பார்ப்போமா
பெண்: அங்கு பூபாள ராகங்கள் கேட்போமா
ஆண்: பட்டுத் துகிலே ஒரு கட்டில் குயிலே எனை மெத்தை என்று எண்ணித் துயிலே ஹே
பெண்: மொத்தம் எதிலே அதை முத்தம் எதிலே அந்த வித்தை முற்றும் கற்ற பதிலே
ஆண்: சின்னஞ்சிறுசு இது இன்னும் இளசு எனை பின்னிக் கொள்ளும் வயசு
பெண்: ரூரூ ரூரூ ரூ ரூரூ ரூரூ
ஆண்: துரு ருத்துத் துருத் துத்து துரு துருதுரு பப்ப பபபப பபபப
பெண்: ஒரு ஊஞ்சல் சேர்ந்தாட நாளும் நாளும் தேடும் தீபம் ஏற்றும் தேவன் நீயே
பெண்: நாளெல்லாம் நல்ல நாளே உன்னை நான் பார்த்ததாலே
ஆண்: ............
பெண்: ஊரெல்லாம் உந்தன் பேரே மன்னன் தோள் சேர்ந்ததாலே
ஆண்: .......... பூச் சூடி ராஜாங்கம் பார்ப்போமா அங்கு பூபாள ராகங்கள் கேட்போமா
இருவர்: லாலாலா லாலா லாலா லாலா லலல்லா லாலா லாலாலா லாலா லாலா லாலா லலல்லா லாலா

Female: Naalellaam nalla naalae Unnai naan paarthadhaalae Oorellaam undhan perae Mannan thol saerndhadhaalae Poo choodi raajaangam paarppomaa Angu boopaala raagangal kaetpomaa
Female: Naalellaam nalla naalae Unnai naan paarthadhaalae Oorellaam undhan perae Mannan thol saerndhadhaalae
Male: Thanga kudamo sugam thangum idamo Un angam engum iravu padamo ho
Female: Endhan selavo ival undhan varavo Malar pandhai alla cholli tharavo
Male: Vittu thallu vandhu otti kollu Dhinam katti kollu enaiyae
Female: Ratha thaaraa rara thadhat thaattha thaa
Male: Dhinam katti kollu enaiyae
Female: Kaanaadha kolangal Kaadhal vaazhthu paadum Kaalam veenae pogaadhu
Male: Naalellaam nalla naalae Unnai naan paarthadhaalae
Female: Oorellaam undhan perae Mannan thol saerndhadhaalae
Male: Poo choodi raajaangam paarppomaa
Female: Angu boopaala raagangal kaetpomaa
Male: Pattu thugilae oru kattil kuyilae Enai methai endru enni thuyilae hae
Female: Motham edhilae adhai mutham edhilae Andha vithai mutrum katra badhilae
Male: Chinnam chirusu idhu innum ilasu Enai pinni kollum vayasu
Female: Rooroo rooroo roo rooroo rooroo
Male: Thuru rutthut thurut thutthu thuru thuruthuru Pappa pabapaba pabapaba
Female: Oru oonjal saerndhaada Naalum naalum thaedum Dheepam yaetrum dhevan neeyae
Female: Naalellaam nalla naalae Unnai naan paarthadhaalae
Male: ........
Female: Oorellaam undhan perae Mannan thol saerndhadhaalae
Male: .......... Poo choodi raajaangam paarppomaa Angu boopaala raagangal kaetpomaa
Both: Laalaalaa laalaa laalaa laalaa lalallaa laalaa Laalaalaa laalaa laalaa laalaa lalallaa laalaa
thoorigai song lyrics
new songs tamil lyrics
maate vinadhuga lyrics in tamil
maara song tamil
asku maaro lyrics
tik tok tamil song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
soorarai pottru dialogue lyrics
vennilavai poovai vaipene song lyrics
tamil karaoke songs with lyrics download
find tamil song by partial lyrics
munbe vaa karaoke for female singers
tamil bhajans lyrics
asuran song lyrics download
enjoy en jaami cuckoo
ganapathi homam lyrics in tamil pdf
jesus song tamil lyrics
tamil thevaram songs lyrics
na muthukumar lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke