Added Date: Feb 11, 2022
ஆண்: ரொம்ப நாளாக ஆசை நீ பக்கம் வாராயோ பேச வெக்கம் ஏனம்மா சொல்லு என் சொர்கம் நீதானே நில்லு பட்டு ரோசாப்பூ உனைப்பாக்கவே பாழும் உடம்புதான் நெருப்பானதே பட்டு ரோசாப்பூ உனைப்பாக்கவே பாழும் உடம்புதான் நெருப்பானதே ரொம்ப நாளாக ஆச நீ பக்கம் வாராயோ பேச எ எ ஹே ஹே
ஆண்: பாரி தேருக்கு முல்லைக்கொடி வாரி அணைக்கத்தான் வந்தேனடி வாடி இளைச்சுத்தான் போனேனடி வாடை காத்துக்கு தங்கச்சி நீ
ஆண்: சாமத்திலே கனவு ஹ ஹ ஹ ஜாடையிலே நிலவு ஹோ ஹோ ஹோ சாமத்திலே கனவு ஜாடையிலே நிலவு தூக்கம்தான் கலைந்ததடி ஏக்கம்தான் விளைந்ததடி
ஆண்: இடை நூலு இளைப்பாரு தண்டை காலு ஜதி சேரு இடை நூலு இளைப்பாரு தண்டை காலு ஜதி சேரு வாழை தண்டுக்கு பொன் பூசி கொண்டாடினாய் வண்டு கண்ணுக்குள் அமுதத்தை ஏன் தூவினாய்
ஆண்: ரொம்ப ரொம்ப நாளாக ஆசை நீ பக்கம் வாராயோ பேச
ஆண்: தார தப்பு மேளங்கொட்ட ஊற வச்சி தாளம் தட்ட தார தப்பு மேளங்கொட்ட ஊற வச்சி தாளம் தட்ட அம்மன் கோவில் தேராட்டமே அசைஞ்சா நெஞ்சில் போராட்டமே அம்மன் கோவில் தேராட்டமே அசைஞ்சா நெஞ்சில் போராட்டமே
ஆண்: ஆள வதைக்கும் என் அன்னமே ஆள வதைக்கும் என் அன்னமே குஞ்சத்தோடு சடையும் போட்டு கூறை நாட்டு சேலை கட்டு குஞ்சத்தோடு சடையும் போட்டு கூறை நாட்டு சேலை கட்டு
ஆண்: உடன் மஞ்சத்தில் கொஞ்சத்தான் நெஞ்சத்தில் அலைபாயுது மலர் கொத்துன்னை அள்ளத்தான் நாளெல்லாம் மனம் வாடுது
ஆண்: தொட்டு குளுங்காத பூச்சரமே தோகை மயிலுக்கு இலக்கணமே கட்டுக்கடங்காத இளமனசு கட்டு குழலோடு மல்லியப்பூ
ஆண்: வச்சாலே ராசாத்தி ஹ விளக்கணைக்கும் பொழுதாச்சு ஓஹோ வீட்டு கதவெல்லாம் கண் மூடுமோ கண்ட கனவெல்லாம் நனவாகுமோ
ஆண்: இதழ் ஊற இருள் சூழ நங்கை நாண நடை வாட இதழ் ஊற இருள் சூழ நங்கை நாண நடை வாட புது அச்சத்தை முகத்தோரம் படிக்கத்தான் அச்சாக்கினால் மது வெள்ளத்தில் மூழ்கத்தான் மொத்தத்தில் ஆளாக்கினால் ஹோய்
ஆண்: ரொம்ப ரொம்ப நாளாக ஆசை நீ பக்கம் வாராயோ பேச பட்டு ரோசாப்பூ உனைப்பாக்கவே பாழும் உடம்புதான் நெருப்பானதே பட்டு ரோசாப்பூ உனைப்பாக்கவே பாழும் உடம்புதான் நெருப்பானதே பட்டு ரோசாப்பூ உனைப்பாக்கவே பாழும் உடம்புதான் நெருப்பானதே எஹ் எஹ் ஹே ஹே ஹே

Male: Romba naalaaga aasa Nee pakkam vaaraayo paesa Vekkam yaen ammaa sollu En sorgam needhaanae nillu Pattu rosaappoo unaippaakkavae Paazhum udambudhaan neruppaanadhae Pattu rosaappoo unaippaakkavae Paazhum udambudhaan neruppaanadhae Romba naalaaga aasa Nee pakkam vaaraayo paesa eh eh hae hae
Male: Paari thaerukku mullaikkodi Vaari anaikkaththaan vandhaenadi Vaadi ilaichuththaan ponaenadi Vaadai kaathukku thangachi nee
Male: Saamathilae kanavu ha ha ha Jaadaiyilae nilavu ho ho ho Saamathilae kanavu jaadaiyilae nilavu Thookkamdhaan kalaindhadhadi Yaekkamdhaan vilaindhadhadi
Male: Idai noolu ilaippaaru Thandai kaalu jadhi saeru Idai noolu ilaippaaru Thandai kaalu jadhi saeru Vaazhai thandukku pon poosi kondaadinaai Vandu kannukkul amudhathai yaen thoovinaai
Male: Romba romba naalaaga aasa Nee pakkam vaaraayo paesa
Male: Thaara thappa maelangotta Oora vachi thaalam thatta Thaara thappa maelangotta Oora vachi thaalam thatta Amman kovil thaeraattamae Asainja nenjil poraattamae Amman kovil thaeraattamae Asainja nenjil poraattamae
Male: Aala vadhaikkum en annamae Aala vadhaikkum en annamae Kunjathodu sadaiyum pottu Koorai naattu saelai kattu Kunjathodu sadaiyum pottu Koorai naattu saelai kattu
Male: Udan manjathil konjathaan Nenjathil alaipaayudhu Malar kothunnai allathaan Naalellaam manam vaadudhu
Male: Thottu kulungaadha poochcharamae Thogai mayilukku ilakkanamae Kattukkadangaadha ilamanasu Kattu kuzhalodu malliyappoo
Male: Vachaalae raasaaththi ha Vilakkanaikkum pozhudhaachu ohho Veettu kadhavellaam kan moodumo Kanda kanavellaam nanavaagumo
Male: Idhazh oora irul soozha Nangai naana nadai vaada Idhazh oora irul soozha Nangai naana nadai vaada Pudhu achchathai mugathoram Padikkathaan achchaakkinaal Madhu vellathil moozhgathaan Mothathil aalaakkinaal hoi
Male: Romba naalaaga aasa Nee pakkam vaaraayo paesa Pattu rosaappoo unaippaakkavae Paazhum udambudhaan neruppaanadhae Pattu rosaappoo unaippaakkavae Paazhum udambudhaan neruppaanadhae Romba naalaaga aasa Pattu rosaappoo unaippaakkavae Paazhum udambudhaan neruppaanadhae Eh eh hae hae hae
national anthem lyrics tamil
yaar azhaippadhu song download masstamilan
tamil song lyrics in tamil
google google tamil song lyrics in english
lyrics whatsapp status tamil
sarpatta lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil song lyrics with music
sarpatta parambarai lyrics in tamil
ka pae ranasingam lyrics
tamil movie songs lyrics in tamil
tamil christian songs lyrics pdf
mg ramachandran tamil padal
tamil collection lyrics
i songs lyrics in tamil
kaatu payale karaoke
unna nenachu song lyrics
aagasam soorarai pottru lyrics
nagoor hanifa songs lyrics free download
tamil songs lyrics whatsapp status