Added Date: Feb 11, 2022
ஆண்: ஏனோ மின்னலாய் என்னுள்ளே வந்தவள் நீ நான் சுவாசிப்பேன் நேசிப்பேனே. தீரா காதலை நெஞ்சிலே தந்தவள் நீ நான் வாழ்கிறேன் மாய்கிறேனே
ஆண்: பல மேகங்கள் சூடிய வானம் அதில் வண்ணமாய் சேர்ந்தவளே பல ராகங்கள் கூடிய கானம் அதில் உன் இசை சேர்த்தவளே
ஆண்: குட்டி குட்டி கதைகள் பேசி செல்ல செல்ல விதிகள் மீறி மெல்ல மெல்ல புரிதல் கொள்வோம் காதலே
ஆண்: உன்னை நானும் தாங்கி பார்க்க என்னை நீயும் கொஞ்சி தீர்க்க நம்மை நாமே தூக்கி வெல்வோம் வாழ்விலே
ஆண்: புது வாசம் பூவொன்று தந்ததே தேன் தேன் உன்னை தொட்டு தித்தித்தேன் என் காதல் நீதான் கண்மணி கொல் கொல் என்னை நீயும் கொஞ்சம் கொல்லடி

Male: Yeno minnalaai ennullae Vanthaval nee Naan swasippen nesippenae Theera kaadhalai nenjilae Thanthaval nee Naan vaazhgiren maaigirenae
Male: Pala megangal soodiya vaanam Athil vannamaai sernthavalae Pala raagangal koodiya gaanam Athil un isai serthavalae
Male: Kutti kutti kathaigal pesi Chella chella vithigal meeri Mella mella purithal kolvom Kaadhalae
Male: Unnai naanum thaangi paarkka Ennai neeyum konji theerkka Nammai naamae thooki velvom Vaazhvilae
Male: Puthu vaasam Poovondru thanthathae Thaen thaen unnai thottu Thithithaen En kaadhal neethaan kanmani Kol kol ennai neeyum konjam kolladi
Male: Pala megangal soodiya vaanam Athil vannamaai sernthavalae Pala raagangal koodiya gaanam Athil un isai serthavalae
chellama song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
7m arivu song lyrics
paadariyen padippariyen lyrics
kanave kanave lyrics
thaabangale karaoke
sri ganesha sahasranama stotram lyrics in tamil
lyrics with song in tamil
thalapathi song in tamil
lyrics download tamil
velayudham song lyrics in tamil
nee kidaithai lyrics
isaivarigal movie download
romantic love songs tamil lyrics
new tamil christian songs lyrics
butta bomma song in tamil lyrics download mp3
kadhal psycho karaoke download
kattu payale full movie
rasathi unna song lyrics
happy birthday lyrics in tamil