It’S Over Song Lyrics

Pyaar Prema Kaadhal cover
Movie: Pyaar Prema Kaadhal (2018)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Elan
Singers: Shweta Pandit

Added Date: Feb 11, 2022

பெண்: தேனே கானல் நீ நீ ஏன் தெரிந்து மறைந்து போனாய் அன்பே காதல் நீ நீ ஏன் களைந்து கரைந்து போனாய்

பெண்: பல வானவில் தீட்டிய போதும் சில வண்ணங்கள் தீர்ந்தது ஏன் பல விண்மீன் மின்னிய நாளும் சில மேகங்கள் சூழ்ந்தது ஏன்

Female: Thaenae kaanal nee Nee yen therinthu marainthu ponaai Anbae kaadhal nee Nee yen kalainthu karainthu ponaai

Female: Pala vaanavil theetiya pothum Sila vannangal theernthathu yen Pala vinmeen minniya naalum Sila megangal soozhnthathu yen

Female: Thaenae kaanal nee Nee yen therinthu marainthu ponaai Anbae kaadhal nee Nee yen kalainthu karainthu ponaai

Most Searched Keywords
  • lyrics video tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • sarpatta parambarai songs list

  • ka pae ranasingam lyrics

  • lyrics of kannana kanne

  • asku maaro lyrics

  • rummy song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil happy birthday song lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • one side love song lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • song with lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil2lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil thevaram songs lyrics

  • google google panni parthen ulagathula song lyrics