Added Date: Feb 11, 2022
ஆண்: காற்றே உன் கால் அடியை நான் தேடி கண்ணே நான் காத்திருந்தேன் கண் மூடி இது என்ன புது காலம் என்னோடு குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு இது போலே இருந்ததில்லை எப்போதும்
ஆண்: காற்றே உன் கால் அடியை நான் தேடி கண்ணே நான் காத்திருந்தேன் கண் மூடி இது என்ன புது காலம் என்னோடு குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு கலங்கரை விளக்கென்ன வாழ்கிறேன் நானே தனிமையும் உறவென தேய்கிறேன் நானே
ஆண்: நதிகளின் நிலவது தினம் தினம் நனையுது இருந்தும் கரைகள் நீங்காதே கடல் கரை சுவடுகள் அழகிய நிமிடங்கள் நிலைப்பது ஏதடி
ஆண்: நிழல் அது தான் பிரிகிறதே நிஜம் அது தான் மறைகிறதே கண்ணும் கண்ணும் தவிக்கிறதே ஒன்றை ஒன்று தொலைகிறதே
ஆண்: சொல்லடி கண்மணி நீயும் என்ன தேவதை சிறகினை விரிக்க மறந்தாயே நில்லடி பொன்மணி நீயும் என்ன பெண்ணோ ஆண் மனம் தவிக்க பறந்தாயே

ஆண்: பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் பியார் பிரேம காதல் காதல்

Male: Katrae un kaal adiyai naan thedi Kannae naan kaathurinthen kanmoodi Ithu enna pudhu kaalam ennodu Kulirodu anal veesum nenjodu Ithu polae irunthathillai. eppothum
Male: Katrae un kaal adiyai naan thedi Kannae naan kaathurinthen kanmoodi Ithu enna pudhu kaalam ennodu Kulirodu anal veesum nenjodu Kazhangarai vizhakena vazhgiren naanae Thanimaiyum uravena theigiren naanae
Male: Nadhigalin nilavathu Thinam thinam nanaiyathu Irunthum karaigal neengathae Kadal karai suvadagal azhagiya nimidangal Nizhaipathu yethadi
Male: Nizhal athu than pirigiradhae Nijam athu than maraigirathae Kannum kannum thavikkirathae Ondrai ondru thozhaikirathae
Male: Sollathadi kanmani Neeyum enna devathai Siraginai virikka maranthaayae Nilladi ponmani neeyum enna penno Aan manam thavikka paranthaayae
Male: Nadhigalin nilavathu Thinam thinam nanaiyathu Irunthum karaigal neengathae Kadal karai suvadagal azhagiya nimidangal Nizhaipathu yethadi
Male: Pyaar prema kaadhal Pyaar prema kaadhal Pyaar prema kaadhal Pyaar prema kaadhal Pyaar prema.kaadhal Kaadhal......
venmegam pennaga karaoke with lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
sarpatta song lyrics
sarpatta movie song lyrics
kanne kalaimane karaoke with lyrics
kutty story in tamil lyrics
valayapatti song lyrics
tamil karaoke with lyrics
hanuman chalisa tamil translation pdf
namashivaya vazhga lyrics
sri guru paduka stotram lyrics in tamil
vijay sethupathi song lyrics
mulumathy lyrics
master movie songs lyrics in tamil
siragugal lyrics
happy birthday tamil song lyrics in english
poove sempoove karaoke with lyrics
happy birthday lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
national anthem lyrics tamil