Added Date: Feb 11, 2022
ஆண் 
குழு: மொத நெல்லு போட்டா.. பெண் 
குழு: ஆஹா ஆண் 
குழு: முத்து நெல்லு ஆக்கும் பெண் 
குழு: ஆ.ஆஆஆ.. ஆண் 
குழு: சித்தன் அவன் வாழும் எங்க ஊரு
பெண் 
குழு: லுலுலுலு.. லுலுலுலு.. ஆண் 
குழு: ஒத்துமையா கூடி.. பெண் 
குழு: ஆ...ஆஆஆ... ஆண் 
குழு: பக்தியுடன் நாடி பெண் 
குழு: ஆஆஆ.. ஆண் 
குழு: தந்தனத்தோம் சொல்லிச் சொல்லி பாடு பெண் 
குழு: லுலுலுலு.. லுலுலுலு..
ஆண்: இந்த பூமியே எங்க சாமியம்மா செய்யும் வேலையே எங்க பூஜையம்மா
குழு: இந்த பூமியே எங்க சாமியம்மா செய்யும் வேலையே எங்க பூஜையம்மா
பெண்: இந்த பூமியே எங்க சாமியம்மா செய்யும் வேலையே எங்க பூஜையம்மா

பெண்: எங்க வாழ்வும் எங்க நலமும் என்றும் உன் மடியில்

ஆண்: மண்ணாக நெனச்சு சும்மா இருந்தா உன் வாழ்வு எப்போதும் சேராது பொன்னாக நெனச்சு எப்போதும் உழைச்சா ஆனந்தம் எந்நாளும் மாறாது
பெண்: நீரோட்டம் இருந்தா ஏரோட்டம் நடக்கும் ஏரோட்டம் இருந்தா தேர் ஓடும் பசி வாட்டம் போக பயிர் வாழ வேணும் அப்போது தானே ஊர் வாழும்
ஆண்: உலகம்.. ஆண் 
குழு: இந்த ஏர் முனையை நம்பியே 
ஆண்: நாங்கள்.. ஆண் 
குழு: இந்தத் தாய் மடியை நம்பியே 
பெண்: காலம் எல்லாம் ராவு பகல் பெண் 
குழு: பாடு பட்டு வேலை செய்வோம்

பெண்: பள்ளிக்குப் போயி படிச்சதனாலே விவசாயம் பாத்திடத் தயங்காதே படிச்சதனாலே சோறு வந்து தானா உன் வீட்டுக் கதவையும் திறக்காதே
ஆண்: ஆயிரம் வேலை இங்கேயே இருக்கு ஆபீஸை தேடி அலையாதே பூமி இதில் உழைச்சா பொன்னாகக் கிடைக்கும் மண் மீது இறங்க தயங்காதே
பெண்: உடம்பில். பெண் 
குழு: இங்கே வேர்வை வர வேலை செஞ்சா 
பெண்: உலகம். பெண் 
குழு: உன் காலடியில் வந்து விழும் 
ஆண்: காலம் எல்லாம் ராவு பகல் பெண் 

ஆண்: எங்க வாழ்வும் எங்க நெலமும் என்றும் உன் மடியில்

Male 
Chorus: Motha nellu pottaa
Female 
Chorus: Ha.aa..
Male 
Chorus: Muthu nellu aakkum
Female 
Chorus: Ha.aa..
Male 
Chorus: Sithan avan vaazhum
Enga ooru
Female 
Chorus: Lulululululu lulululululu
Male 
Chorus: Othumaiyaa koodi
Female 
Chorus: Ha.aa..
Male 
Chorus: Bakthiyudan naadi
Female 
Chorus: Ha.aa..
Male 
Chorus: Thandhanaththom solli
Solli paadu
Female 
Chorus: Lulululululu lulululululu
Male: Indha boomiyae enga saamiyammaa
Seiyum velaiyae enga poojaiyammaa
Male 
Chorus: Indha boomiyae
Enga saamiyammaa
Seiyum velaiyae enga poojaiyammaa
Female: Indha boomiyae enga saamiyammaa
Seiyum velaiyae enga poojaiyammaa
Female 
Chorus: Indha boomiyae enga saamiyammaa
Seiyum velaiyae enga poojaiyammaa
Female: Enga vaazhvum enga nalamum Endrum un madiyil
Male: Indha boomiyae enga saamiyammaa
Seiyum velaiyae enga poojaiyammaa
Male 
Chorus: Indha boomiyae
Enga saamiyammaa
Seiyum velaiyae enga poojaiyammaa
Male: Mannaaga nenachu Summaa irundhaa Un vaazhvu eppodhum seraadhu Ponnaaga nenachu Eppodhum uzhaichaa Aanandham ennaalum maaraadhu
Female: Neerottam irundhaa Yerottam nadakkum Yerottam irundhaa thaer odum Pasi vaattam poga Payir vaazha venum Appodhu thaanae oor vaazhum
Male: Ulagam
Male 
Chorus: Indha yer
Munaiyai nambiyae
Male: Naangal
Male 
Chorus: Indha thaai
Madiyai nambiyae
Female: Kaalam ellaam raavu pagal
Female 
Chorus: Paadu pattu velai seivom
Male: Boomiyae enga saamiyammaa
Seiyum velaiyae enga poojaiyammaa
Male 
Chorus: Indha boomiyae
Enga saamiyammaa
Seiyum velaiyae enga poojaiyammaa
Female: Enga vaazhvum enga nalamum Endrum un madiyil
Male: Boomiyae enga saamiyammaa
Seiyum velaiyae enga poojaiyammaa
Male 
Chorus: Indha boomiyae
Enga saamiyammaa
Seiyum velaiyae enga poojaiyammaa
Female: Pallikku poyi padichadhanaalae Vivasaayam paathida thayangaadhae Padichadhanaalae soru vandhu thaanaa Un veettu kadhavaiyum thirakkaadhae
Male: Aayiram velai ingaeyae irukku Office ai thaedi alaiyaadhae Boomi idhil uzhaichaa Ponnaaga kidaikkum Mann meedhu iranga thayangaadhae
Female: Udambil
Female 
Chorus: Ingae vervai vara
Velai senjaa
Female: Ulagam
Female 
Chorus: Un kaaladiyil
Vandhu vizhum
Male: Kaalam ellaam raavu pagal
Male 
Chorus: Paadu pattu velai seivom
Female: Boomiyae enga saamiyammaa
Seiyum velaiyae enga poojaiyammaa
Female 
Chorus: Indha boomiyae
Enga saamiyammaa
Seiyum velaiyae enga poojaiyammaa
Male: Enga vaazhvum enga nalamum Endrum un madiyil
Female: Boomiyae enga saamiyammaa
Seiyum velaiyae enga poojaiyammaa
Chorus: Indha boomiyae
Enga saamiyammaa
Seiyum velaiyae enga poojaiyammaa
tamil lyrics song download
christian songs tamil lyrics free download
thangamey song lyrics
lyrics with song in tamil
tamil song writing
maraigirai
chinna chinna aasai karaoke mp3 download
tamil christian songs with lyrics and guitar chords
soundarya lahari lyrics in tamil
mangalyam song lyrics
tamil hit songs lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
enjoy en jaami lyrics
jai sulthan
neerparavai padal
malto kithapuleh
dhee cuckoo
tamilpaa gana song
eeswaran song
tamilpaa master