Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் குயின்னே பென்குயினே ஒயினே சாம்பொய்ன்னே தொட்டாலே பாட்டெடுக்கும் இத்தாலி மேண்டலின்னே
ஆண்: மெரினே சப் மெரினே ஏறித்தான் நான் வரனே பொண்ணு அவ மனசுக்குள்ள ஆழத்த பாக்கனுன்னே
ஆண்: ஹிப்புல பெல்லி பெல்லி லிப்புல ஜெல்லி ஜெல்லி கண்ணுல மட்டும் அவ வச்சுருக்கா ஜில்லி ஜில்லி
ஆண்: டாக்கும் அவள பத்தி வாக்கும் அவள சுத்தி அடியே அவளைக்கண்டா சொல்ல தோணும் வாட் எ பியூட்டி

ஆண்: ஹே ஐ டோன்ட் கேர்ரு மச்சி ஐ வான்ட்டு ஹெர் மச்சி அவள வெச்சுருக்கேன் நெஞ்சு துடிப்பா..
ஆண்: ஒரு நாள் லவ் புரியும் உள்ளார பல்பு எரியும் ஓகேன்னு என் பேரதான் டிக்கு அடிப்பா
ஆண்: அட ஹெட்டில் உள்ள ரைட்டிங்கதான் படிச்சவன் யாரு யாரு ஆனா அத படிச்சுட்டேன்டா எழுதி இருக்கு அவ பேரு
ஆண்: டே ன்னா சன்னு மச்சி டீன்னா பன்னு மச்சி எனக்கு அவதான்னு எழுதி புட்டான் காட் மச்சி
ஆண்: கல்யாண நாள் குறிச்சு பத்திரிக்கையும் அடிச்சு கூப்புடுறேன் அப்போ வந்து அட்ச்சதைய போடு மச்சி
ஆண்: ஆடி கார் எடுப்பேன் அமெரிக்கால வீடு எடுப்பேன் அவள உள்ளங் கையில் வெச்சு நானும் தாங்கிடுவேன்
ஆண்: இதுதான் நம்ம கோல்லு நடக்கும் ஒரு நாளு அவள நினைச்சிகிட்டு இருக்குறதே செம்ம பீல்லு

Male: Hey Queen-ae penquin-ae Wine-eh champagne-eh Thottalae paattedukkum Itlay mandalin-ae.
Male: Marine-eh sub- marine-eh Yerithaan naan varanae Ponnu ava manasukkulla Aazhatha paakanunnae
Male: Hippula belly belly Lippula jelly jelly Kannula mattum ava Vachurukka chilli chilli
Male: Talk-um avala pathi Walk-um avala suththi Adiyae avalakkandaa Solla thonum what a beauty
Male: Hey Queen-ae penquin-ae Wine-eh champagne-eh Thottalae paattedukkum Itlay mandalin-ae.
Male: Marine-eh sub- marine-eh Yerithaan naan varanae Ponnu ava manasukkulla Aazhatha paakanunnae
Male: Hey I don’t care-u Machi I want-u her-u machi Avala vechurukken Nenju thudippaa
Male: Oru naal love puriyum Ullaara bulb eriyum Ok-nnu en pera thaan Tick-u adippaa
Male: Ada head-il ullaa Writing-a thaan Padichavan yaaru yaaru? Aanaa adha padichutendaa Ezhudhi irukku ava peru
Male: Day-naa sun-nu machi Tea-naa bun-nu machi Enakku ava thaanu Ezhuthi puttaan god-u machi
Male: Kalyana naal kurichi Pathirikkaiyum adichu Koopuduren appo vandhu Atchadhaya podu machi
Male: Audi car eduppen America la veedu eduppen Avala ullang kaiyil Vechu naanum thaangiduven
Male: Idhu thaan namma goal-u Nadakkum oru naalu Avala nenachi kittu Irukkuradhae semma feel-u
Male: Hey
Queen-ae penquin-ae
Wine-eh champagne-eh
Chorus: Thottalae paattedukkum
Itlay mandalin-ae.
Male: Marine-eh sub- marine-eh
Yerithaan naan varanae
Chorus: Ponnu ava manasukkulla
Aazhatha paakanunnae
tamil karaoke songs with lyrics for female singers
thendral vanthu ennai thodum karaoke with lyrics
butta bomma song in tamil lyrics download mp3
alaipayuthey songs lyrics
karnan thattan thattan song lyrics
sivapuranam lyrics
tamil lyrics video songs download
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
kadhal theeve
um azhagana kangal karaoke mp3 download
tamil paadal music
kutty pattas full movie tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
love lyrics tamil
karaoke tamil songs with english lyrics
maravamal nenaitheeriya lyrics
kaatrin mozhi song lyrics
romantic songs lyrics in tamil
tamil karaoke songs with lyrics
tamil worship songs lyrics in english