Added Date: Feb 11, 2022
பெண்: உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் { என்ன பாட தோன்றும் } (2
பெண்: உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
பெண்: { காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை } (2) தாலாட்டு பாட தாயாகவில்லை

பெண்: நிலவில்லா வானம் நீரில்லா மேகம் பேசாத பெண்மை பாடாது உண்மை
பெண்: கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

பெண்: தனிமையில் கானம் சபையிலே மவுனம் உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்
பெண்: அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

Female: Unnai ondru ketpen Unmai solla vendum Ennai paada sonnaal { Enna paada thondrum } (2)
Female: Unnai ondru ketpen Unmai solla vendum Ennai paada sonnaal Enna paada thondrum
Female: { Kaadhal paatu paada Kaalam innum illai } (2) Thaalaatu paada thaaiaagavillai
Female: Unnai ondru ketpen Unmai solla vendum Ennai paada sonnaal Enna paada thondrum
Female: Nilavillaa vaanam Neerillaa megam Pesaatha penmai Paadaathu unmai
Female: Kannai mella moodum Thannai enni vaadum Pennai paada sonnaal Enna paada thondrum
Female: Unnai ondru ketpen Unmai solla vendum Ennai paada sonnaal Enna paada thondrum
Female: Thanimaiyil Gaanam sabaiyilae Mounam uravuthaan Raagam uyirellam paasam
Female: Anbu konda Nenjil anubavam illai Ennai paada sonnaal Enna paada thondrum
Female: Unnai ondru ketpen Unmai solla vendum Ennai paada sonnaal Enna paada thondrum
uyirae uyirae song lyrics
tamil song lyrics in english
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
siragugal lyrics
tamil old songs lyrics in english
ithuvum kadanthu pogum song lyrics
ovvoru pookalume karaoke download
master lyrics tamil
christian songs tamil lyrics free download
aathangara orathil
old tamil songs lyrics
dhee cuckoo
lyrical video tamil songs
album song lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
kathai poma song lyrics
youtube tamil line
yaar alaipathu song lyrics
lyrics song download tamil
i movie songs lyrics in tamil