Unnai Ondru Ketpen 2 Song Lyrics

Puthiya Paravai cover
Movie: Puthiya Paravai (1964)
Music: Anirudh
Lyricists: Kannadasan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்.

பெண்: உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்.

பெண்: காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை தாலாட்டு பாட தாயாகவில்லை

பெண்: நிலவில்லா வானம் நீரில்லா மேகம் பேசாத பெண்மை பாடாது உண்மை

பெண்: கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

பெண்: உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும் என்ன பாட தோன்றும்

Female: Unnai ondru ketpen Unmai solla vendum Ennai paada sonnaal Enna paada thondrum.

Female: Unnai ondru ketpen Unmai solla vendum Ennai paada sonnaal Enna paada thondrum.

Female: Kaadhal paattu paada Kaalam innum illai Kaadhal paattu paada Kaalam innum illai Thaalaattu paada thaayaagavillai

Female: Nilavillaa vaanam Neerillaa megam Pesaatha penmai Paadaathu unmai

Female: Kannai mella moodum Thannai enni vaadum Pennai paada sonnaal Enna paada thondrum

Female: Unnai ondru ketpen Unmai solla vendum Ennai paada sonnaal Enna paada thondrum. Enna paada thondrum.

Most Searched Keywords
  • marudhani song lyrics

  • thalapathy song lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • kutty pattas tamil movie download

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil song search by lyrics

  • tamil song lyrics download

  • christian padal padal

  • tamil bhajan songs lyrics pdf

  • master tamilpaa

  • tamil songs lyrics in tamil free download

  • 96 song lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • master the blaster lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • eeswaran song lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • valayapatti song lyrics