Mamiyarkku Kalyanam Song Lyrics

Puthisaligal cover
Movie: Puthisaligal (1968)
Music: V. Kumar
Lyricists: K. M. Krishnan
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: .............

பெண்: மாமியார்க்கு கல்யாணம் மாலை நேர வைபோகம் மருமகன் பாடு கொண்டாட்டம் மருமகள் பாடு திண்டாட்டம்... மருமகள் பாடு திண்டாட்டம்...

பெண்: அம்மா கண்ணு அழகு பொண்ணு ஜோடி பொருத்தமா அத்தான் மன்னார் கூட வேணுமா

பெண்: .........

பெண்: அம்மா கண்ணு அழகு பொண்ணு ஜோடி பொருத்தமா அத்தான் மன்னார் கூட வேணுமா மெத்தை போட நான் வேண்டுமா அத்தை உனக்கு தேன் வேண்டுமா முத்தம் கிடைக்கும் ஏராளமாய் பித்தம் தெளியும் தாராளாமாய்..

பெண்: அயல் நாட்டு நாகரீக ஆடை வேணுமா அங்கே நீயாட மேடை வேணுமா

பெண்: இது குட்டு சாங் டு சிங் இது குட்டு டான்ஸ் டு சி யாயாயே

பெண்: அயல் நாட்டு நாகரீக ஆடை வேணுமா அங்கே நீயாட மேடை வேணுமா மெல்ல ஆடு தாங்காதம்மா துள்ளி ஆடு தூங்காதம்மா சொல்லி தருவேன் உல்லாசமா செல்வி உனக்கு கும்மாளமா...

பெண்: ..........

Female: ......

Female: Maamiyaarukku kalyanam Maalai naera vaibogam Marumagan paadu kondaattam Marumagal paadu thindaattam Marumagal paadu thindaattam

Female: Amma kannu azhagu ponnu Jodi poruthamaa Aththaan mannar kooda venuma

Female: ......

Female: Amma kannu azhagu ponnu Jodi poruthamaa Aththaan mannar kooda venuma Meththai poda naan venduma Aththai unakku thaen vendumaa Mutham kedaikkum yaeraalamaa Pitham theliyum thaaralamaa

Female: Maamiyaarukku kalyanam Maalai naera vaibogam Marumagan paadu kondaattam Marumagal paadu thindaattam Marumagal paadu thindaattam

Female: Ayal naattu naagareega Aadai venumaa Angae neeyaada maedai venumaa

Female: Idhu guddu song to sing Idhu guddu dance to see yayayae

Female: Ayal naattu naagareega Aadai venumaa Angae neeyaada maedai venumaa Mella aadu thaangaathammaa Thulli aadu thoongaathammma Solli tharuven ullaasamaa Selvi unakku kummaalamaa

Female: Maamiyaarukku kalyanam Maalai naera vaibogam Marumagan paadu kondaattam Marumagal paadu thindaattam Marumagal paadu thindaattam

Female: ......

Other Songs From Puthisaligal (1968)

Most Searched Keywords
  • valayapatti song lyrics

  • chellama song lyrics

  • sivapuranam lyrics

  • tamil love feeling songs lyrics download

  • kadhal psycho karaoke download

  • kadhalar dhinam songs lyrics

  • eeswaran song

  • velayudham song lyrics in tamil

  • oru naalaikkul song lyrics

  • rasathi unna song lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • 3 song lyrics in tamil

  • 7m arivu song lyrics

  • tamil karaoke for female singers

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil christian songs lyrics in english pdf

  • tamilpaa master

  • tamil love feeling songs lyrics

  • yaanji song lyrics

  • yaar alaipathu song lyrics