Added Date: Feb 11, 2022
பெண்: காக்கை சிறகினிலே நந்தலாலா நீ வந்ததாலா கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா முத்தம் தந்ததாலா
ஆண்: ஆ...பூவாலே மெத்தை விரிச்சு ஹோய் தேனூறும் முத்தம் தெளிச்சு...ஆ..ஆங்.. நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு

ஆண்: தூங்கி கிடந்த உள்ளம் தோகை விரித்துக் கொண்டு ஏங்கி தவிப்பது இன்று யாராலே
பெண்: தாங்கி பிடிக்கும் எண்ணம் தாளம் அடிக்கும் வண்ணம் ஓங்கி வளர்ந்திருந்த பூவாலே
ஆண்: அழகான மங்கை ஒரு அதிகாலை கங்கை அடி உனக்கே என் இன்பம் மொத்தமே
பெண்: காதோரம் காதோரம் மேலும் கூறு ஆதாரம்
ஆண்: காக்கை சிறகினிலே நந்தலாலா நான் வந்ததாலா கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா முத்தம் தந்ததாலா
பெண்: ஆக்கப் பொறுத்த மனம் ஆறப் பொறுக்கலையே மூக்கு சிவப்பதென்ன வீணாக
ஆண்: காந்தம் இழுக்குதடி காதல் வழுக்குதடி நீந்தி பிடிக்க வந்தேன் நானாக
பெண்: உயிரோடு தஞ்சம் என் உடல் போடும் மஞ்சும் நீ தினந்தோறும் முத்து குளிக்க
ஆண்: தாராளம் தாராளம் தாகம் மனதினில் ஏராளம்

பெண்: பூவாலே மெத்தை விரிச்சு ஹோய் தேனூறும் முத்தம் தெளிச்சு... நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு
ஆண்: காக்கை சிறகினிலே நந்தலாலா
பெண்: நீ வந்ததாலா.. கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா
ஆண்: ம்ம்ம்ஹூம்.ஹூம்..ஹூம்.

Female: Kaakkai siraginilae Nanthalaalaa nee vanthathalaa Kannam rendum sivanthathenna Nanthalaalaa muththam thanthathaalaa
Male: Aa...poovaalae meththai virichchu hoi Thenoorum muththam thelichchu.aa..aang Naalaachchi naalaachchi vaanguthu mael moochchu Kaalodu kaal thaeichchu aasaiyum soodaachchu Onnodu onnaaga ennodu neeyaachchu
Female: Kaakkai siraginilae Nanthalaalaa nee vanthathalaa Kannam rendum sivanthathenna Nanthalaalaa muththam thanthathaalaa
Male: Thoongi kidantha ullaam
Thogai viriththu kondu
Yaengi thavippathu indu yaaraalae
Female: Thaangi pidikkum ennam
Thaalam adikkum vannam
Ongi valarnthiruntha poovaalae
Male: Azhagaanam mangai
Oru adhikaalai gangai
Adi unakkae en inbam moththamae
Female: Kaadhoram kaadhoram mealum kooru aadhaaram
Male: Kaakkai siraginilae Nanthalaalaa nee vanthathalaa Kannam rendum sivanthathenna Nanthalaalaa muththam thanthathaalaa
Female: Aakka poruththa manam
Aara porukkalaiyae
Mookku sivappathenna veenaaga
Male: Kantham izhukkuthadi kadhalvazhukkuthadi
Neenthi pidikka vanthaen naanaaga
Female: Uyirodu thanjam
En udal podum manjum
Nee thinanthorum muththu kulikka
Male: Thaaralam thaaraalam
Thaagam manathinil yaeraalaam
Male: Kaakkai siraginilae Nanthalaalaa nee vanthathalaa Kannam rendum sivanthathenna Nanthalaalaa muththam thanthathaalaa
Female: Poovaalae meththai virichchu hoi Thenoorum muththam thelichchu Naalaachchi naalaachchi vaanguthu mael moochchu Kaalodu kaal thaeichchu aasaiyum soodaachchu Onnodu onnaaga ennodu neeyaachchu
Female: Kaakkai siraginilae nanthalaalaa
Female: Nee vanthathalaa
Kannam rendum sivanthathenna nanthalaalaa
Male: Mmmhoom.hoom..hoom..
ennai kollathey tamil lyrics
tamil devotional songs karaoke with lyrics
kanne kalaimane karaoke download
kutty pattas full movie tamil
unsure soorarai pottru lyrics
gaana songs tamil lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
maraigirai movie
tamil love feeling songs lyrics download
3 movie tamil songs lyrics
vathikuchi pathikadhuda
new tamil christian songs lyrics
master vijay ringtone lyrics
chellama song lyrics
tamil music without lyrics
photo song lyrics in tamil
google google panni parthen song lyrics
unnodu valum nodiyil ringtone download
unna nenachu nenachu karaoke download
anirudh ravichander jai sulthan