Chinna Poove Mella Thoongu Song Lyrics

Pudhu Padagan cover
Movie: Pudhu Padagan (1990)
Music: Kalaipuli S. Thanu
Lyricists: Kalaipuli S. Thanu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம் ஆரிராரிரோ.. ஆரிராரிரோ.. ஆரிராரிரோ.. ஆரிராரிரோ..

ஆண்: சின்னப்பூவே மெல்லத் தூங்கு விழி வாசல் இமை மூடு சின்னப்பூவே மெல்லத் தூங்கு விழி வாசல் இமை மூடு

ஆண்: எந்தன் ஆசைக்கிளியே கண்ணில் தூக்கம் இல்லையே சின்னப்பூவே மெல்லத் தூங்கு விழி வாசல் இமை மூடு

ஆண்: மணக்கும் முல்லை அரும்பே மயக்கும் பிள்ளைத் தமிழே மணக்கும் முல்லை அரும்பே மயக்கும் பிள்ளைத் தமிழே சின்னப்பிஞ்சு முத்துச்சரமே சிரிக்கும் வண்ண மயிலே கண் உறங்கு

ஆண்: சின்னப்பூவே மெல்லத் தூங்கு விழி வாசல் இமை மூடு எந்தன் ஆசைக்கிளியே கண்ணில் தூக்கம் இல்லையே ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம்

Male: Mmmhmmm mmhmmm Mmmhmmm mmhmmm Aariraarariroo Aariraarariroo Aariraarariroo Aariraarariroo

Male: Chinnapoovae mella thoongu Vizhi vaasal imai moodu Chinnapoovae mella thoongu Vizhi vaasal imai moodu

Male: Endhan aasai kiliyae Kannil thookamillaiyae Chinnapoove mella thoongu Vizhi vaasal imai moodu

Male: Manakkum mullai arumbae Mayakkum pillai thamilae Manakkum mullai arumbae Mayakkum pillai thamilae Chinnapinju muthucharamae Sirikkum vanna mayilae kann urangu

Male: Chinnapoove mella thoongu Vizhi vaasal imai moodu Endhan aasai kiliyae Kannil thookamillaiyae Hmm mmm hmm mm mmm hmmm Hmmm mmm mmm

Most Searched Keywords
  • 96 song lyrics in tamil

  • paatu paadava

  • naan nanagavay vandiroukirain lyrics

  • master tamilpaa

  • sri guru paduka stotram lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • tamil kannadasan padal

  • bigil unakaga

  • aagasam song soorarai pottru download

  • old tamil songs lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • mannikka vendugiren song lyrics

  • poove sempoove karaoke

  • yaar alaipathu lyrics

  • morattu single song lyrics

  • best love lyrics tamil

  • malto kithapuleh

  • tamil lyrics video songs download

  • gaana songs tamil lyrics

  • unna nenachu song lyrics