Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
ஆண்: வலைக்கு தப்பிய மீனு மாமு .. உலைக்கு வந்தது பாரு ஹோய் ..
ஆண்: வலைக்கு தப்பிய மீனு மாமு .. உலைக்கு வந்தது பாரு
ஆண்: பொறந்தது தண்ணீரிலே மீனு அழிவது வெண்ணீரிலே பொறந்தது வெண்ணீரிலே மனுஷன் அழிவது கண்ணீரிலே அட மீனும் நானும் ஒன்றல்லவோ அந்த ஞானம் சேர்ந்ததின்றல்லவோ.
ஆண்: {வலைக்கு தப்பிய மீனு மாமு .. உலைக்கு வந்தது பாரு} (2)
ஆண்: {ராமன் செய்த பாவமென்ன வனவாசம் போனானே.. திரௌபதியின் பாவமென்ன செத்து செத்து நின்றாளே..} (2)
ஆண்: தங்கம் உறுக்கப்படும் தீயில் எரிக்கப்படும் அதனால் பழுதில்ல.. உண்மை வருத்தப்படும் ரோட்டில் நிறுத்தப்படும் அதனால் இழிவில்ல.. அவமானம் கூட ஞானமாகும் பிழையில்ல. ஹோய்
ஆண்: {வலைக்கு தப்பிய மீனு மாமு .. உலைக்கு வந்தது பாரு } (2)
ஆண்: {சத்தியங்கள் தூங்கக் கூடும் சத்தியமாய் சாகாது .. புத்தகத்தில் உள்ளதெல்லாம் புத்தி என்று ஆகாது.} (2)
ஆண்: வெற்றி ஒதுங்கி நிற்கும் சற்றே பதுங்கி நிற்கும் அதனால் அழியாது. நத்தை வயத்துக்குள்ளும் முத்து ஒளிந்திருக்கும் அதுக்கே தெரியாது. . பனி மூட்டம் என்றும் வானை மூட முடியாது.

Male: ..........
Male: Valaikku thappiya meenu maamu Ulaikku vanthathu paaru. hoi Valaikku thappiya meenu maamu Ulaikku vanthathu paaru. Poranthathu thanneerilae meenu azhivathu venneerilae Poranthathu venneerilae manushan azhivathu kanneerilae Ada meenum naanum onnallavo. Andha nyaanam sernthathinrallavo
Male: Valaikku thappiya meenu maamu Ulaikku vanthathu paaru. Valaikku thappiya meenu maamu Ulaikku vanthathu paaru.
Male: {Raaman senja paavam enna Vanavaasam ponaanae Dhrowbathiyin paavam enna Sethu sethu nindraalae} (2)
Male: Thangam urukkapadum. Theeyil erikkapadum. athanaal pazhudhilla Unma varuthapadum Roatil nirutha padum athanaal izhivilla Avamaanam kooda nyaanam aagum pizhaiyilla. hoi
Male: Valaikku thappiya meenu maamu Ulaikku vanthathu paaru. Valaikku thappiya meenu maamu Ulaikku vanthathu paaru.
Male: {Saththiyangal thoonga koodum Saththimayaai saagaadhu Puthagathil ullathellaam Puthi endru aagaathu} (2)
Male: Vetri odhungi nikkum. Satrae padungi nikkum. athanaal azhiyaadhu Naththai vayithukullum. Muthu olinthirukkum.. adhukkae theriyaathu Pani moottam endrum vaanai mooda mudiyaadhu. hoi
Male: Valaikku thappiya meenu maamu Ulaikku vanthathu paaru. Valaikku thappiya meenu maamu Ulaikku vanthathu paaru. Poranthathu thanneerilae meenu azhivathu venneerilae Poranthathu venneerilae manushan azhivathu kanneerilae Ada meenum naanum onnallavo. Andha nyaanam sernthathinrallavo Ada meenum naanum onnallavo. Andha nyaanam sernthathinrallavo
chill bro lyrics tamil
chinna chinna aasai karaoke mp3 download
en kadhal solla lyrics
cuckoo cuckoo lyrics in tamil
anbe anbe tamil lyrics
enjoy en jaami lyrics
google google panni parthen ulagathula song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
viswasam tamil paadal
narumugaye song lyrics
soorarai pottru song lyrics tamil
neeye oli sarpatta lyrics
tamil song meaning
enna maranthen
ka pae ranasingam lyrics in tamil
oh azhage maara song lyrics
only tamil music no lyrics
tamil bhajan songs lyrics pdf
easy tamil songs to sing for beginners with lyrics