Added Date: Feb 11, 2022
குழு: .......
பெண்: தினம் தினம் புது தமிழ் இசைத்தனில் உன்னை நான் பாடுகிறேன் மனம் சிலிர்த்திட மழை விழும் மலர்க்கொடி போல் ஆடுகிறேன் ஆயிரம் தீபங்கள் நெஞ்சினில் இன்று நானும் ஏற்றுகிறேன் ஆனந்த வானத்தில் மேகத்தை போலே நானும் நீந்துகிறேன் நல்ல வாழ்க்கையை நாளும் யாசிக்கிறேன் மனம் கோயிலில் உன்னை பூஜிக்கிறேன்
பெண்: தினம் தினம் புது தமிழ் இசைத்தனில் உன்னை நான் பாடுகிறேன் மனம் சிலிர்த்திட மழை விழும் மலர்க்கொடி போல் ஆடுகிறேன்
பெண்: நதி என ஓடி புகழ் மலர் சூடி நன்மைகள் செய்யும் வரம் வேண்டும் ஆயிரம் காலம் என் பெயர் வாழும் அருளினை நீயே தர வேண்டும்
பெண்: ராகங்களில் இசை வேதங்களில் நல்ல ஞானம் நான் பெறவே பாதங்களை உந்தன் நாமங்களை நிதம் பாடுதே மனதே இங்கு மெல்லினம் என்கின்ற பெண்ணினம் மேம்புற வேண்டுகிறேன் இறைவா நல்ல வாழ்க்கையை நாளும் யாசிக்கிறேன் மனம் கோயிலில் உன்னை பூஜிக்கிறேன்

குழு: .........
பெண்: அறிவுடன் அன்பும் அமைதியும் பண்பும் அவனியில் இன்று நிலவிடவே மரக்குணம் இல்லா அரக்குணம் கொண்ட மாமழை போலே வாழியவே
பெண்: பாசத்தையே உயர் நேசத்தையே பல நெஞ்சிலே விதைப்பாய் தேசத்தையே இந்த தேசத்தையே கல்வி செல்வத்தால் நிறைப்பாய் உயர் தானமும் தர்மமும் மானமும் வீரமும் தழைத்திட செய்திடுவாய் நல்ல வாழ்க்கையை நாளும் யாசிக்கிறேன் மனம் கோயிலில் உன்னை பூஜிக்கிறேன்

Chorus: .........
Female: Dhinam dhinam pudhu thamizh isai thanil Unai naan paadugiren Manam silirthida mazhai vizhum Malarkodi pol aadugiren Aayiram dheepangal nenjinil indru Naanum yettrugiren Aanandha vaanathil megathai polae Naanum neendhugiren Nalla vaazhkaiyai naalum yaasikkiren Manam koyilil unnai poojikkiren
Female: Dhinam dhinam pudhu thamizh isai thanil Unai naan paadugiren Manam silirthida mazhai vizhum Malarkodi pol aadugiren
Female: Nadhi ena oodi. Pugazh malar soodi. Nanmaigal seiyum varam vendum Aayiram kalam. en peyar vaazhum. Arulinai neeyum thara vendum
Female: Raagangalil isai vedhangalil Nalla gnaanam naan perave Paathangalai undhan naamangalai Nidham paaduthae manadhae Ingu mellinam engindra penninam Mempura vendugiren iraiva Nalla vaazhkaiyai naalum yaasikkiren Manam koyilil unnai poojikkiren
Female: Dhinam dhinam pudhu thamizh isai thanil Unai naan paadugiren Manam silirthida mazhai vizhum Malarkodi pol aadugiren
Chorus: ..........
Female: Arivudan anbum. amaithiyum panbum. Avaniyil indru nilavidavae Marakkunam illaa.. arakkunam konda. Maamazhai polae vaazhiyavae
Female: Paasathaiyae uyar nesathaiyae Palar nenjilae vithaippaai Dhesathaiyae indha dhesathaiyae Kalvi selvathaal niraippaai Uyar thanamum dharmamum Maanamum veeramum thazhaithida seithiduvaai Nalla vaazhkaiyae naalum yaasikiren Mana koyilil unnai poojikkiren
Female: Dhinam dhinam pudhu thamizh isai thanil Unai naan paadugiren Manam silirthida mazhai vizhum Malarkodi pol aadugiren Aayiram dheepangal nenjinil indru naanum yettrugiren Aanandha vaanathil megathai polae naanum neendhugiren Nalla vaazhkaiyai naalum yaasikkiren Manam koyilil unnai poojikkiren
tamil song lyrics 2020
raja raja cholan song lyrics tamil
viswasam tamil paadal
happy birthday tamil song lyrics in english
usure soorarai pottru
chill bro lyrics tamil
enjoy en jaami cuckoo
kannalaga song lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
kangal neeye karaoke download
alaipayuthey karaoke with lyrics
karnan movie lyrics
alagiya sirukki tamil full movie
thamirabarani song lyrics
tamil songs lyrics in tamil free download
kinemaster lyrics download tamil
kutty story song lyrics
kalvare song lyrics in tamil
sarpatta song lyrics
neerparavai padal