Vellai Pura Ondru (Sad Version) Song Lyrics

Pudhu Kavithai cover
Movie: Pudhu Kavithai (1982)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ

ஆண்: வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே

ஆண்: முதல் எழுத்து தாய் மொழியில் தலைஎழுத்து யார் மொழியில் என் வாழ்க்கை வான் வெளியில் ஓ ஓ ஓ......

ஆண்: வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே

ஆண்: பாதச்சுவடு தேடி தேடி கால்கள் ஓய்ந்து போனதே நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழை ஆனதே

ஆண்: தலைவிதி எனும் வார்த்தை இன்று கவலைக்கு மருந்தானதே வேதங்களே வாழும் வரை சோகங்களே காதல் கதை கார்கால மலர்களும் என்னோடு தள்ளாடும்

ஆண்: வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே முதல் எழுத்து தாய் மொழியில் தலைஎழுத்து யார் மொழியில் என் வாழ்க்கை வான் வெளியில் ஓ ஓ ஓ......

ஆண்: நீயும் நானும் சேர்ந்தபோது கோடை கூட மார்கழி பிரிந்த பின்பு பூவும் என்னை சுடுவதென்ன காதலி

ஆண்: துடுப்பிழந்ததும் காதல் ஓடம் திசை மறந்தது பைங்கிளி போகும் வழி நூறானதே கண்ணீரினால் சேறானதே இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்

ஆண்: வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே முதல் எழுத்து தாய் மொழியில் தலைஎழுத்து யார் மொழியில் என் வாழ்க்கை வான் வெளியில் ஓ ஓ ஓ..........

Male: Aaa.aaaaahaaa. Aaa.aaaaahaaa. Aaa.aaaaahaaa. Aaa.aaaaahaaa. Aaa.aaaa.aaa.aaa. Aaaa.aaa.aaa.aaaa..

Male: Vellai pura ondru Ponadhu kaiyil varamalae Vellai pura ondru Ponadhu kaiyil varamalae

Male: Mudhal ezhuthu Thai mozhiyil Thalai ezhuthu Yaar mozhiyil En vazhkai vaan veliyil Oh oh oh..

Male: Vellai pura ondru Ponadhu kaiyil varamalae

Male: Pathachuvadu thedi thedi Kaalgal oindhu ponathae Nazhum azhuthu theerthathalae Kangal ezhai annathae

Male: Thalai vidhi ennum varthai indru Kavalaikku marundhanathae Vedhangalae vazhum varai Sogangalae kaadhal kadhai Kargala malargalum ennodu thalladum

Male: Vellai pura ondru Ponadhu kaiyil varamalae Mudhal ezhuthu Thai mozhiyil Thalai ezhuthu Yaar mozhiyil En vazhkai vaan veliyil Oh oh oh..

Male: Vellai pura ondru Ponadhu kaiyil varamalae

Male: Neeyum naanum serndha podhu Kodai kooda maargazhi Pirindha pinbu poovum ennai Suduvadhena kaadhali

Male: Thudup izhandhadhum kaadhal oddam Dhisai marandhadhu paingili Pogum vazhi nooranadhae Kanneerinaal seranadhae Illadha uruvukku naan seiyum abhishegam

Male: Vellai pura ondru Ponadhu kaiyil varamalae Mudhal ezhuthu Thai mozhiyil Thalai ezhuthu Yaar mozhiyil En vazhkai vaan veliyil Oh oh oh..

Male: Vellai pura ondru Ponadhu kaiyil varamalae

Other Songs From Pudhu Kavithai (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil duet karaoke songs with lyrics

  • sivapuranam lyrics

  • kadhal album song lyrics in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • verithanam song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • lyrics of google google song from thuppakki

  • old tamil songs lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • nanbiye nanbiye song

  • karaoke songs in tamil with lyrics

  • google google song tamil lyrics

  • tamil karaoke songs with lyrics

  • lyrics download tamil

  • tamil songs lyrics and karaoke

  • rasathi unna song lyrics

  • kutty story in tamil lyrics

  • tamil song writing