Added Date: Feb 11, 2022
பெண்: அரே வாரே வா கரும்பூவே வா அரே வாரே வா கரும்பூவே வா
பெண்: கருப்பு கன்னம் தொட்டால் கிடைக்கும் நெற்றிப் பொட்டு கருப்பு கன்னம் தொட்டால் கிடைக்கும் நெற்றிப் பொட்டு மார்பில் மாலைப்போல் ஆட
ஆண்: வாரே வா இளம்பூவே வா அரே வாரே வா இளம்பூவே வா
ஆண்: கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப் பொட்டு கருப்பு கன்னம் தொட்டு இட்டுக்கொள் நெற்றிப் பொட்டு மார்பில் மாலைப்போல் ஆட வாரே வா இளம்பூவே வா
பெண்: மீசை எவ்வண்ணம் அதுவே உன் வண்ணம் வேறில்லை யானை என்றுன்னை சொன்னால் என் வாக்கு பொய்யில்லை ராப்பாபாபா
பெண்: மீசை எவ்வண்ணம் அதுவே உன் வண்ணம் வேறில்லை யானை என்றுன்னை சொன்னால் என் வாக்கு பொய்யில்லை
ஆண்: ராப்பாபாபா கண்ணன் கூட என் வம்சம் வானில் பாரு என் அம்சம்
பெண்: வானில் போகும் மேகங்கள் வண்ணம் என்ன பாருங்கள்
ஆண்: வெள்ளை மேகம் வண்ணம் மாறி வந்தால்தானே பெய்யும் மாரி வாரே வாரே வா இளம் பூவே பூவே வா
பெண்: அரே வாரே வாரே வாரே வா கரும் பூவே பூவே வா
ஆண்: கண்ணே உன்பேரை சொன்னால் நெஞ்செங்கும் நாதங்கள் பூவின் தேசங்கள் எங்கும் உல்லாச ஊஞ்சல்கள் ராப்பாபாபா
ஆண்: கண்ணே உன்பேரை சொன்னால் நெஞ்செங்கும் நாதங்கள் பூவின் தேசங்கள் எங்கும் உல்லாச ஊஞ்சல்கள்
பெண்: ராப்பாபாபா ராவில் வாடும் பூக்காடு நேரம் பார்த்து நீரூற்று
ஆண்: மடியில் சேர்த்து தாலாட்டு தாகம் தீர்க்கும் தேனூட்டு
பெண்: தோளில் சேர்த்து கண்ணை மூடு காலை நேரம் ஆடை தேடு வாரே வாரே வா கரும்பூவே பூவே வா
ஆண்: அரே வாரே வாரே வாரே வா இளம் பூவே பூவே வா
பெண்: கருப்பு கன்னம் தொட்டு
ஆண்: இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
பெண்: கருப்பு கன்னம் தொட்டு
ஆண்: இட்டுக்கொள் நெற்றிப்பொட்டு
பெண்: மார்பில் மாலை போலாட
ஆண்: வாரே வாரே வா
பெண்: கரும் பூவே பூவே வா
ஆண்: அரே வாரே வாரே வாரே வா
பெண்: அரே வாரே வாரே வாரே வா

Female: Arae vaarae vaa Karumpoovae vaa Arae vaarae vaa Karumpoovae vaa
Female: Karuppu kannam thottaal Kidaikkum netri pottu Karuppu kannam thottaal Kidaikkum netri pottu Maarbil maalaippol aada
Male: Vaarae vaa Ilampoovae vaa Arae vaarae vaa Ilampoovae vaa
Male: Karuppu kannam thottu Ittukkol netri pottu Karuppu kannam thottu Ittukkol netri pottu Maarbil maalaippol aada Vaarae vaa ilampoovae vaa
Female: Meesai yevvannam Adhuvae un vannam verillai Yaanai endrunnai sonnaal En vaakku poiyillai. Raappaapaapaa
Female: Meesai yevvannam Adhuvae un vannam verillai Yaanai endrunnai sonnaal En vaakku poiyillai
Male: Raappaapaapaa
Kannan kooda en vamsam
Vaanil paaru en amsam
Female: Vaanil pogum megangal
Vannam enna paarungal
Male: Vellai megam vannam maari Vanthaalthaanae peiyum maari Vaarae vaarae vaa Ilam poovae poovae vaa
Female: Arae vaarae vaarae vaarae vaa Karum poovae poovae vaa
Male: Kannae unperai sonnaal Nenjengum naadhangal Poovin thesangal Engum ullaasa oonjalgal Raappaapaapaa
Male: Kannae unperai sonnaal Nenjengum naadhangal Poovin thesangal Engum ullaasa oonjalgal
Female: Raappaapaapaa
Raavil vaadum pookkaadu
Neram paarththu neerootru
Male: Madiyil serththu thaalaattu
Thaagam theerkkum thaenoottu
Female: Tholil serththu kannai moodu Kaalai neram aadai thaedu Vaarae vaarae vaa Karumpoovae poovae vaa
Male: Arae vaarae vaarae vaarae vaa Ilam poovae poovae vaa
Female: Karuppu kannam thottu
Male: Ittukkol netrippottu
Female: Karuppu kannam thottu
Male: Ittukkol netrippottu
Female: Maarbil maalai polaada
Male: Vaarae vaarae vaa
Female: Karum poovae poovae vaa
Male: Arae vaarae vaarae vaarae vaa
Female: Arae vaarae vaarae vaarae vaa
tamil songs karaoke with lyrics for male
chill bro lyrics tamil
naan unarvodu
viswasam tamil paadal
master lyrics in tamil
tamil songs with english words
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil hit songs lyrics
rummy koodamela koodavechi lyrics
cuckoo cuckoo song lyrics tamil
nadu kaatil thanimai song lyrics download
kannamma song lyrics
tamil song writing
tamil christian songs lyrics free download
tamil whatsapp status lyrics download
google google panni parthen ulagathula song lyrics in tamil
3 movie song lyrics in tamil
mudhalvane song lyrics
one side love song lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics