Vaa Vaa Vasanthamey Song Lyrics

Pudhu Kavithai cover
Movie: Pudhu Kavithai (1982)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே

ஆண்: வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே

ஆண்: தெருவெங்கும் ஒளி விழா.. தீபங்களின் திரு விழா.. என்னோடு ஆனந்தம் பாட..

ஆண்: வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே

ஆண்: ஆகாயமே . எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதோ பூ மேகமே .. எந்தன் கன்னம் தொட்டு போகுதோ

ஆண்: சுகம் போகும் உன் கண்கள் போதும் சின்ன பாதம் நடந்ததால்.. வலியும் தீர்ந்தது வழியும் தெரிந்தது..ஓ

ஆண்: வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே தெருவெங்கும் ஒளி விழா.. தீபங்களின் திரு விழா.. என்னோடு ஆனந்தம் பாட..

ஆண்: வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே

ஆண்: என் வானிலே.. ஒரு தேவ மின்னல் வந்தது என் நெஞ்சினை.. அது கிள்ளி விட்டு சென்றது

ஆண்: பாவை பூவை காலங்கள் காக்கும் அந்த காதல் ரணங்களை மறைத்து மூடுவேன் சிரித்து வாழ்த்துவேன் ஓ

Male: Vaa vaa vasanthamae Sugam tharum suganthamae

Male: Vaa vaa vasanthamae Sugam tharum suganthamae Vaa vaa vasanthamae Sugam tharum suganthamae

Male: Theruvengum oli vizhaa Dheepangalin thiru vizhaa Ennodu aanandham paada.

Male: Vaa vaa vasanthamae Sugam tharum suganthamae

Male: Aagaayamae Endhan kaiyil oonjal aaduthoo Poo megamae Endhan kannam thottu poguthoo

Male: Sugam pogum Un kangal pothum Chinna paadham nadanthathaal Valiyum theernthathu Vazhiyum therinthathu oh..

Male: Vaa vaa vasanthamae Sugam tharum suganthamae Theruvengum oli vizhaa Dheepangalin thiru vizhaa Ennodu aanandham paada.

Male: Vaa vaa vasanthamae Sugam tharum suganthamae

Male: En vaanilae Oru deva minnal vanthathu En nenjinai Adhu killi vittu sendrathu

Male: Paavai poovai Kaalangal kaakkum Andha kaadhal ranangalai Maraithu mooduven Sirithu vaazhthuven oh.

Male: Vaa vaa vasanthamae Sugam tharum suganthamae Theruvengum oli vizhaa Dheepangalin thiru vizhaa Ennodu aanandham paada

Male: Vaa vaa vasanthamae Sugam tharum suganthamae

Other Songs From Pudhu Kavithai (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta parambarai lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • munbe vaa karaoke for female singers

  • thullatha manamum thullum vijay padal

  • kangal neeye karaoke download

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • na muthukumar lyrics

  • tamil songs lyrics with karaoke

  • cuckoo lyrics dhee

  • nenjodu kalanthidu song lyrics

  • old tamil songs lyrics in english

  • arariro song lyrics in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • lyrics song status tamil

  • maruvarthai pesathe song lyrics

  • ovvoru pookalume karaoke download

  • i movie songs lyrics in tamil

  • isaivarigal movie download