Added Date: Feb 11, 2022
பெண்: காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான் காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான்

பெண்: பழமை எண்ணங்கள் விலகும் புதுமை வண்ணங்கள் வளரும் பழமை எண்ணங்கள் விலகும் புதுமை வண்ணங்கள் வளரும் தனிமை இல்லாமல் மறையும் இனிமை என்றென்றும் மலரும் அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது

பெண்: விளக்கில் எப்போதும் ஒளியே கணக்கில் எப்போதும் வரவே விளக்கில் எப்போதும் ஒளியே கணக்கில் எப்போதும் வரவே மனத்தில் எப்போதும் நிறைவே வளரும் கொண்ட உறவே அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது
பெண்: ஆஅ...ஆ...காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான் காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான்

Female: Kaalam ennodu varum bothu Kadavul varugindraan Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan

Female: Pazhamai ennangal vilagum Pudhumai vannangal valarum Pazhamai ennangal vilagum Pudhumai vannangal valarum Thanimai illamal maraiyum Inimai endrendrum malarum Adhu thaan ulagam thaedinen kai vanthathu
Female: Kaalam ennodu varum bothu Kadavul varugindraan Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan
Female: Vilakkil eppodhum oliyae Kanakkil eppodhum varavae Vilakkil eppodhum oliyae Kanakkil eppodhum varavae Manathil eppodhum niraivae Valarum naan konda uravae Adhu thaan ulagam thaedinen kai vanthathu
Female: Aaa..aa..kaalam ennodu varum bothu Kadavul varugindraan Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan
soorarai pottru mannurunda lyrics
aagasam song soorarai pottru
you are my darling tamil song
putham pudhu kaalai song lyrics
venmathi song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
thangachi song lyrics
ilayaraja songs karaoke with lyrics
kanakangiren song lyrics
varalakshmi songs lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil new songs lyrics in english
maraigirai
baahubali tamil paadal
chellamma song lyrics download
tamil karaoke male songs with lyrics
new tamil christian songs lyrics
asuran mp3 songs download tamil lyrics
dingiri dingale karaoke
dosai amma dosai lyrics