Added Date: Feb 11, 2022
ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தாகம் ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்
ஆண் : ஆதரவா என் தோள் தரவா கெஞ்சுது கெஞ்சுது தேகம் மாசு இல்லா மாமனுக்கு சம்மதம் தந்திட வேணும் மந்திரம் சொல்லிட வேணும்
ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தா..க..ம்
பெண் : சக்கரை பேச்சு பேசி உங்க வித்தைய காட்ட வேண்டாம் பத்தர மாத்து தங்கம் என முத்திர போட வேண்டாம் தொட்டு தாலி கட்டியதெல்லாம் வேஷமானதா
ஆண் : சத்திய பேச்சுக்காரன் ஹ நான் சொல்லுறேன் கேளு மானே நம்பிக்கை ஓட்டு கேட்டா என் உசிர கூட தாறேன் உன்னை காக்கும் காவல்காரன் நாந்தானடி
பெண் : பாசமெல்லாம் சந்தேகத்துல விலகிப் போச்சு மாமா ஆண் : வா குயிலே செந்தேன் மலரே விளக்கம் ஒண்ணு தாரேன் அட விளங்கிப் போகும் மானே ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம் உன்னை கண்டதும் நெஞ்சில தா..க..ம்
ஆண் : நித்திரை போச்சு மானே என் வித்தைய காட்டலாமா ஹஹ பத்தினி தோட்டம் தானே நான் ஒத்திகை பார்க்கலாமா ஹ பட்டாம் பூச்சி பாடுற பாட்டு பூவில் கேட்குதாஆஆஆ
பெண் : மங்கைய பார்த்து பார்த்து ஒரு மன்மத காத்து வீசும் வஞ்சனை ஏதும் இல்ல இனி பஞ்சணை தானே எல்ல வட்டம் போடும் வாலிப ஆசை தொட்டா தீருமா
ஆண் : நூலிடையே திண்டாடுறியே சேர நாட்டு தேரே பெண் :வாய் திறந்து செவ்வாய் திறந்து கதைய சொல்லித் தாரேன் நீ காவல்காரன் தானே
ஆண் : ஹ ராக்குயிலே.
பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம்
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்
ஆண்: ராக்குயிலே.
பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம்
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்
ஆண் : ராக்குயிலே.பெண் : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்.. ஆண் : ராக்குயிலே.ஹஹஹ பெண் : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..

Male: Raakuyilae kannula ennadi kobam Unnai kandadhum nenjilae thaagam Raakuyilae kannula ennadi kobam Unnai kandadhum nenjilae thaagam
Male: Aadharavaa en thozh tharavaa Kenjudhu kenjudhu dhegam Maasu illaa maamanukku Sammadham thandhida venum Mandhiram sollida venum
Male: Raakuyilae kannula ennadi kobam Unnai kandadhum nenjilae thaagam
Female: Sakkarai pechu pesi unga Vithaya katta vendaam Pathara maathu thangam ena Muthira poda vendaam Thottu thaali kattiyadhellaam veshamaanadha
Male: Sathiya pechukkaran haan Naan solluren kelu maanae Nambikkai ottu kettaa En usira kooda thaaren Unnai kaakkum kaaval kaaran naanthaanadi
Female: Paasamellaam sandhegathila
Vilagi pochu maama
Male: Vaa kuyilae sendhaen malarae
Vilakkam onnu thaaren
Ada vilangi pogum maanae
Raakuyilae kannula ennadi kobam
Unnai kandadhum nenjilae thaa.gam
Male: Nithirai pochu maanae En vithaiya kattalaama hae hae Pathini thottam thaanae Naan othigai paarkalaama hae Pattaam boochi padura paattu poovil ketkkudha
Female: Mangaiya paarthu paarthu Oru manmadha kaathu veesum Vanjanai yedhum illa Iini panjanai thaanae ella Vattam podum vaalibha aasai thottaa theerumaa
Male: Noolidaiyae thindaaduriyae
Chaera naattu thaerae
Female: Vaai thirandhu sevvaai thirandhu
Kadhaiya sollithaaren nee kaaval kaaran thaanae
Male: Hae raakuyilae
Female: Kannula sokkudhu yekkam
Ennai kandadhum kattikka paarkkum
Male: Raakuyilae
Female: Kannula sokkudhu yekkam
Ennai kandadhum kattikka paarkkum
Male: Raakuyilae
Female: Mm mm mm mm mm mm
Male: Raakuyilae hae hae ahe
Female: Mm mm mm mm mm mm
chellamma song lyrics
enjoy enjaami song lyrics
karaoke lyrics tamil songs
mangalyam song lyrics
maraigirai movie
best love lyrics tamil
theriyatha thendral full movie
tamilpaa
maruvarthai pesathe song lyrics in tamil
oh azhage maara song lyrics
tamil lyrics video
en kadhale lyrics
tamil song search by lyrics
uyire song lyrics
tamil song lyrics
piano lyrics tamil songs
malare mounama karaoke with lyrics
google google tamil song lyrics
new tamil karaoke songs with lyrics
soorarai pottru song lyrics