Added Date: Feb 11, 2022
ஆண் : ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு பெண் : ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு
ஆண் : உனக்கு ஏண்டா இப்ப ஒரு மீச இழுத்து போட்டு பண்ணு ஒரு பூச பெண் : உனக்கு ஏண்டா இப்ப ஒரு மீச எடுத்து போட்டு பண்ணு ஒரு பூச
குழு : ஹோய் ஹோய் ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு
பெண்: {புடிச்ச கொடுங்கோல புடுங்கி எறிஞ்சாச்சு புரட்சி வெடிச்சாச்சு டா பதவி வெறி மோகம் எதுவும் இல்லாத பாதை தெரிஞ்சாச்சுடா ஆண் : இனி நலிந்த எல்லோர்க்கும் குறைகள் இல்லாத புதிய நல்வாழ்வுதான்} (2)
பெண் : எதிர்காலமே இனி இன்பம்தான் பலியானது பட்ட துன்பம் தான் இனி கலங்கிடும் விழியில்லை கவலைக்கு வழியில்லை

ஆண்: {வேலி அது மீறி பயிரத்தான் மேயும் கதையும் முடிஞ்சாச்சுடா தாலி களவாடி தவிக்கத்தான் செய்யும் ஜோலி நடக்காதடா.ஹோய் பெண் : தினம் அழுத கண்ணீரை அழுத்தி துடைச்சாச்சு துயரம் இனி ஏதடா} (2)
ஆண் : இந்த ஊருக்கு ஒரு வீரன்தான் அட உண்மையில் இவன் தீரன்தான் இனி இவன் இங்கு இருக்கையில் நமக்கினி பயமில்லை

குழு : ஹோய் ஹோய் ஊர கெடுத்தவன நாட்ட கெடுத்தவன வாலப் புடிச்சு நறுக்கு ஏழ சனத்துக்குள்ள மானம் கெடுக்கப்படும் பாவி கையில விலங்கு..

Male: Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku
Female: Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu
Male: Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa
Female: Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa
Chorus: Hoi hoi Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu
Female: {Pudicha kodungola pidingi erinjaachu
Puratchi vedichaachu daa
Padhavi veri mogam edhuvum illadha
Paadhai therinjaachudaa
Male: Ini nalaindha ellorkkum
Kuraigal illadha pudhiya nalvazhvuthaan} (2)
Female: Edhirkaalamae ini inbamthaan Baliyaanadhu patta thunbam thaan Ini kalangidum vizhiyillai Kavalaikku vazhiyillai
Male: Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku
Female: Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu
Male: {Vaeli adhu meeri payirthaan maeyum
Kadhaiyum mudinjaachudaa
Thaali kalavaadi thavikka thaan seiyum
Joli nadakkaadhadaa..hoi
Female: Dhinam azhudha kaneerai
Azhuthi thidaichaachu thuyaram ini yedhadaa} (2)
Male: Indha oorukku oru veeran thaan Ada unmaiyil ivan dheeran thaan Ini ivan ingu irukkaiyil namakkini bayam illai
Male: Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku
Female: Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu
Male: Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa
Female: Unakku yendaa ippa oru meesa
Izhuthu pottu pannu oru poosa
Chorus: Hoi hoi Oora keduthavana natta keduthavana Vaala pudichu narukku Ezha sanathukkulla maanam kedukkapadum Paavi kaiyila vilangu
tamil duet karaoke songs with lyrics
tamil christmas songs lyrics
unna nenachu song lyrics
arariro song lyrics in tamil
tamil worship songs lyrics in english
tamil love song lyrics
enjoy enjaami song lyrics
tamil devotional songs lyrics pdf
old tamil songs lyrics in english
bujji song tamil
kayilae aagasam karaoke
find tamil song by partial lyrics
tamil love feeling songs lyrics for him
80s tamil songs lyrics
tamil karaoke male songs with lyrics
nagoor hanifa songs lyrics free download
google google vijay song lyrics
worship songs lyrics tamil
google google panni parthen song lyrics
jesus song tamil lyrics