Panja Surangale Hindholam Song Lyrics

Pudhiya Sangamam cover
Movie: Pudhiya Sangamam (1984)
Music: Ramakrishna Raja
Lyricists: Vairamuthu
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஸா..க..ம..த..நி... பஞ்ச சுரங்களே ஹிந்தோளம் பஞ்ச சுரங்களே ஹிந்தோளம் அதில் பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம் பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம்

பெண்: பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்...

பெண்: எதிர் எதிர் துருவம் இணைகின்றபோது புது மின்சாரம் உருவாகும் ஆ..ஆ..ஆ..ஆ..ஆ...

பெண்: எதிர் எதிர் துருவம் இணைகின்றபோது புது மின்சாரம் உருவாகும் பனித்துளிக்குள்ளே கடலினை தேடி அலைவதுதானே மனமாகும் இலையுதிர் காலம் கிளைகளில் வாழும் வசந்தம் மரத்தின் பொய் வேஷம்... வசந்தம் மரத்தின் பொய் வேஷம்...

பெண்: பஞ்ச சுரங்களே ஹிந்தோளம்...

பெண்: சுரங்களில் பேதம் வருகின்ற போதும் அதுவும்தானே சங்கீதம் சுரங்களில் பேதம் வருகின்ற போதும் அதுவும்தானே சங்கீதம்

பெண்: எரிகின்ற தீபம் கரைகின்ற போதும் ஒளிர்வதுதானே அழகாகும் புதுவகை ராகம் சுரங்களை மீறும் இசையில் அதுவும் சுக நாதம்... இசையில் அதுவும் சுக நாதம்...

பெண்: பஞ்ச சுரங்களே ஹிந்தோளம் அதில் பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம் பஞ்சமம் கலந்தால் ஸ்வர பேதம்

Female: Saa..ga..ma..tha.ni.. Panja surangalae hindholam Panja surangalae hindholam Adhil panjamum kalanthaal swara pedham Panjamum kalanthaal swara pedham

Female: Panja surangalae hindholam

Female: Edhir edhir dhuruvam inaigindra pothum Pudhu minsaaram uruvaagum Aa..aa.aa.aa.aa.aa.

Female: Edhir edhir dhuruvam inaigindra pothum Pudhu minsaaram uruvaagum Paniththulikkullae kadalinai thedi Alaivathuthaanae manamaagum Ilaiyuthir kaalam kilaigalil vaazhum Vasantham maraththin poi vesham Vasantham maraththin poi vesham

Female: Panja surangalae hindholam

Female: Surangalail pedham varugindra pothum Adhuvumthanae sangeetham Surangalail pedham varugindra pothum Adhuvumthanae sangeetham

Female: Erigindra dheepam karaigindra pothum Olirvathuthaanae azhagaagum Pudhuvaagai raagam surangalai meerum Isaiyil adhuvum suga naadham Isaiyil adhuvum suga naadham

Female: Panja surangalae hindholam Adhil panjamum kalanthaal swara pedham Panjamum kalanthaal swara pedham

Female: Panja surangalae hindholam..

Other Songs From Pudhiya Sangamam (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • aagasam soorarai pottru lyrics

  • paatu paadava karaoke

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • tamil song lyrics download

  • tamil karaoke old songs with lyrics 1970

  • meherezyla meaning

  • raja raja cholan song karaoke

  • aarathanai umake lyrics

  • megam karukuthu lyrics

  • sarpatta song lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil music without lyrics

  • google google tamil song lyrics in english

  • happy birthday lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil gana lyrics

  • lyrics of kannana kanne

  • soorarai pottru song tamil lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • maraigirai full movie tamil