Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ..ஆஅ..ஆஅ.. அஅஅஅ...ஆஅ...ஆஅ.. ஆஅ..ஆஅ..ஆஅ.
ஆண்: ஓ ஜனனி.... என் ஸ்வரம் நீ.... மேகம் தேடும் வானம் அனு அனுராகம் தேடும் கானம் வாழும் காலந்தோறும் தனை நாளும் தேடும் ஜீவன்
ஆண்: ஓ ஜனனி.... என் ஸ்வரம் நீ.... ஓ ஜனனி....
ஆண்: மாறும் எந்நாளும் காட்சிகள் மாறும் அப்போது பாதைகள் கேளடி பாதை இல்லாத யாத்திரை மேகம் இல்லாத வான்மழை ஏதடி
ஆண்: கால தேவனே வழி விடு நேசம் வாழவே யாரோ கண் பார்த்த பூ இது யாரைக் கொண்டாடப் பூத்தது தேனே விழிகள் நனையுது
ஆண்: ஓ ஜனனி.... என் ஸ்வரம் நீ.... மேகம் தேடும் வானம் அனுராகம் தேடும் கானம் வாழும் காலந்தோறும் தனை நாளும் தேடும் ஜீவன் ஓ ஜனனி....
ஆண்: ஜாடை இல்லாத பார்வைகள் வார்த்தை இல்லாத பாஷைகள் பேசுமோ பேச்சில் வராத ஆசைகள் தோளில் விழாத மாலைகள் லாபமோ..
ஆண்: மௌன ராகம் கேட்குமோ பாடல் ஆகுமோ ஏதோ சொந்தங்கள் தேடினோம் ஏதோ பந்தத்தில் வாழ்கிறோம் மானே வாழ்க நலமுடன்
ஆண்: ஓ ஜனனி.... என் ஸ்வரம் நீ.... மேகம் தேடும் வானம் அனுராகம் தேடும் கானம் வாழும் காலந்தோறும் தனை நாளும் தேடும் ஜீவன்

Male: Aa. aaa.aa..aa.. Aa. aa.aa.aa.aaa..aaaaa Aa. aa.aa.aa.. O janani.eeee En swaram nee.
Male: Megam thedum vaanam Anuraagam thedum gaanam Vaazhum kaalam thorum Thanai naalum thedum jeevan O janani .eeee En swaram nee. O janani. eee.
Male: Maarum ennaalum kaatchigal Maarum appodhu paadhaigal Keladi... Paadhai illaadha yaathirai Megam illaadha vaan mazhai Yedhadi...
Male: Kaala dhevanae vazhi vidu Nesam vaazhavae Yaaro kan paartha poo idhu Yaarai kondaada poothadhu Thaenae vizhigal nanaiyudhu
Male: O janani.eeee En swaram nee.
Male: Megam thedum vaanam Anuraagam thedum gaanam Vaazhum kaalam thorum Thanai naalum thedum jeevan O janani .eeee
Male: Jaadai illaadha paarvaigal Vaarthai illaadha baashaigal Pesumo. Pechil varaadha aasaigal Tholil vizhaadha maalaigal Laabamo...
Male: Mauna raagam ketkumo Paadal aagumo Yedho sondhangal thedinom Yedho bandhathil vaazhgirom Maanae vaazhga nalamudan
Male: O janani.eeee En swaram nee.
Male: Megam thedum vaanam Anuraagam thedum gaanam Vaazhum kaalam thorum Thanai naalum thedum jeevan O janani .eeee En swaram nee. O janani. eee.
irava pagala karaoke
asku maaro karaoke
tamil collection lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
thamirabarani song lyrics
kadhal theeve
oru manam whatsapp status download
hello kannadasan padal
hanuman chalisa in tamil and english pdf
karaoke for female singers tamil
unna nenachu lyrics
azhagu song lyrics
romantic love songs tamil lyrics
ben 10 tamil song lyrics
paatu paadava
ellu vaya pookalaye lyrics audio song download
thullatha manamum thullum vijay padal
tamil karaoke male songs with lyrics
tamil christian songs lyrics with chords free download
enjoy enjaami meaning