Added Date: Feb 11, 2022
குழு: சம்போ சம்போ சம்போ சம்போ சாயங்காலம் வம்போ வம்போ பூமி தாண்டி போகாமல் சாகாமல் மோட்சங்கள் காண்போம் இப்போ
பெண்: பக்தி பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா சந்தோஷம் காண்போமா சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா

குழு: ..........
பெண்: உச்சி மேகம் என்னை பார்த்ததும் கொஞ்சம் நீர் சிந்தும் அல்லவா உப்பு காற்று என்னை தீண்டினால் சற்றே தித்திக்கும் அல்லவா
பெண்: என்னை பெண் கேட்டு சீசர் வந்தான் எந்தன் பின்னாலே ஹிட்லர் வந்தான் யாரும் இல்லாத நேரத்திலே சொல்லாமல் பிரம்மன் வந்தான்

பெண்: மேடை போட்டு மெத்தை கொள்ளவே ஜாடை செய்தாலே போதுமே எங்கள் வீட்டு காஷ்மீர் கம்பலி இருவர் குளிர்த்தாங்க கூடுமே
பெண்: இந்த மோகத்தில் என்ன குற்றம் காதல் யோகத்தின் உச்ச கட்டம் அந்த சொர்கத்தில் சேர்கட்டுமா இன்றைக்கு உன்னை மட்டும்

Chorus: Sambo sambo sambo sambo.. Sayangalam vambo vambo Boomi thandi poghamal saaghamal.. Mothchangal kanbom ippo
Female: Bakthi paadal padattuma.. Paalum thaenum odattuma Santhosham kaanbhoma.. Samikku pushpangal vendaama

Chorus: .........
Female: Utchi megham ennai parthathum Konjam neer sinthum allava
Female: Uppu katru ennai theendinaal Satrae thithikkum allava
Female: Ennai pen kettu cesar vanthaan Endhan pinnalae hitler vanthaan
Female: Yaarum illatha nerathilae Sollamal brahman vanthaan
Female: Bakthi paadal padattuma.. Paalum thaenum odattuma Santhosham kaanbhoma.. Samikku pushpangal vendaama
Chorus: Sambo sambo sambo sambo.. Sayangalam vambo vambo Boomi thandi poghamal saaghamal.. Mothchangal kanbom ippo
Female: Medai pottu methai kollavae Jadai seithalae podhumae
Female: Engal veetu kashmir kambali Iruvar kulirthanga koodumae
Female: Indha mogathil enna kutram Kaadhal yogathin utcha kattam
Female: Andha sorgathil serkattuma Inndraiku unnai mattum..mmm.
Female: Bakthi paadal padattuma.. Paalum thaenum odattuma Santhosham kaanbhoma.. Samikku pushpangal vendaama
Chorus: Sambo sambo sambo sambo.. Sayangalam vambo vambo Boomi thandi poghamal saaghamal.. Mothchangal kanbom ippo
national anthem lyrics in tamil
nee kidaithai lyrics
paadal varigal
tamil songs with english words
vennilavai poovai vaipene song lyrics
google song lyrics in tamil
tamil lyrics song download
tamil song lyrics in english
naan pogiren mele mele song lyrics
asuran song lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
whatsapp status tamil lyrics
soorarai pottru movie lyrics
anbe anbe song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
aagasatha
tamil movie karaoke songs with lyrics
thalattuthe vaanam lyrics
soorarai pottru kaattu payale lyrics