Added Date: Feb 11, 2022
ஆண்: விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை தூது சொல்லடி மெதுவாக நீ தூது சொல்லடி மெதுவாக இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
பெண்: விருந்து என்றாலும் வரலாம் வரலாம் மருந்து தந்தாலும் தரலாம் விருந்து என்றாலும் வரலாம் வரலாம் மருந்து தந்தாலும் தரலாம் இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன இங்கு நான்கு கண்களூம் உறவாட... இங்கு நான்கு கண்களூம் உறவாட...
பெண்: விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை தூது சொல்லடி மெதுவாக நீ தூது சொல்லடி மெதுவாக
ஆண்: இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
ஆண்: கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே கரும்புச் சாறு கொண்டு வருவாயோ கிளியே கொஞ்சம் தருவாயோ
பெண்: கேட்டுத் தருவது சரிதானா கிளியின் சொந்தம் என்ன அதுதானா கேட்டுத் தருவது சரிதானா கிளியின் சொந்தம் என்ன அதுதானா பாலும் பழமும் தேனும் தினையும் நாலும் தருவேன் மேலும் தருவேன் என்ன வேண்டும் இன்னும் சொல்லலாமா
ஆண்: விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை தூது சொல்லடி மெதுவாக நீ தூது சொல்லடி மெதுவாக
பெண்: இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
ஆண்: காவேரிக் கரையின் ஓரத்திலே தாலாட்டும் தென்றல் நேரத்திலே கலந்து பேசிக் கொள்ள வருவாயோ கனியே கொஞ்சம் தரலாமோ
பெண்: ஆற்றங்ரை என்ன அவசியமா அதிலும் சொந்தம் என்ன ரகசியமா ஆற்றங்ரை என்ன அவசியமா அதிலும் சொந்தம் என்ன ரகசியமா
ஆண்: தேதி குறித்து
பெண்: ஊரை அழைத்து
ஆண்: காலம் அறிந்து
பெண்: மாலை அணிந்து
இருவர்: தர வேண்டும் தந்து பெற வேண்டும்
பெண்: ஆ..ஆ..ஆ..ஆ... ஓஓ..ஓ...ஓ...ஓ...ஓஒ..ஓஒ..

Male: Vizhiyae vizhiyae unakkenna vaelai Virundhukku varavaa naalaikku maalai Thoodho solladi medhuvaaga Nee thoodho solladi medhuvaaga Ilam tholgalilae asaindhaadattumaa Nenjai kettu solladi suvaiyaaga Nenjai kettu solladi suvaiyaaga
Female: Virundhu endraalum varalaam varalaam Marundhu thandhaalum tharalaam. Virundhu endraalum varalaam varalaam Marundhu thandhaalum tharalaam Idhil naalai enna nalla vaelai enna Ingu naangu kangalum uravaada Ingu naangu kangalum uravaada
Male: Vizhiyae vizhiyae unakkenna vaelai Virundhukku varavaa naalaikku maalai Thoodho solladi medhuvaaga Nee thoodho solladi medhuvaaga Ilam tholgalilae asaindhaadattumaa Nenjai kettu solladi suvaiyaaga Nenjai kettu solladi suvaiyaaga
Male: Kannam ennum oru kinnathilae Karandha paalirukkum vannathilae Karumbu chaaru kondu varuvaayo Kiliyae konjam tharuvaayo

Female: Kettu tharuvadhu sari thaanaa Kiliyin sondham enna adhu thaanaa Kettu tharuvadhu sari thaanaa Kiliyin sondham enna adhu thaanaa Paalum pazhamum thaenum thinaiyum Naalum tharuven maelum tharuven Enna vendum innum sollalaamaa
Male: Vizhiyae vizhiyae unakkenna vaelai Virundhukku varavaa naalaikku maalai Thoodho solladi medhuvaaga Nee thoodho solladi medhuvaaga
Female: Ilam tholgalilae asaindhaadattumaa Nenjai kettu solladi suvaiyaaga Nenjai kettu solladi suvaiyaaga
Male: Kaaveri karaiyin orathilae Thaalaattum thendral nerathilae Kalandhu pesi kolla varalaamaa Kaniyae konjam tharalaamaa
Female: Aattrangarai enna avasiyamaa Adhilum konjam enna ragasiyamaa Aattrangarai enna avasiyamaa Adhilum konjam enna ragasiyamaa
Male: Thaedhi kurithu
Female: Oorai azhaithu
Male: Kaalam arindhu
Female: Maalai anindhu
Both: Thara vendum thandhu pera vendum
Female: Aa. aa. aa. aa. Ooo. oo.. oo. oo. ooo. ooo.
Male: Vizhiyae vizhiyae unakkenna vaelai Virundhukku varavaa naalaikku maalai Thoodho solladi medhuvaaga Nee thoodho solladi medhuvaaga
Female: Ilam tholgalilae asaindhaadattumaa Nenjai kettu solladi suvaiyaaga Nenjai kettu solladi suvaiyaaga
kadhal theeve
sarpatta parambarai lyrics tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
en kadhal solla lyrics
kutty pattas full movie in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
karaoke songs with lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
unsure soorarai pottru lyrics
lyrics download tamil
hello kannadasan padal
songs with lyrics tamil
alagiya sirukki tamil full movie
master lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
master vijay ringtone lyrics
marriage song lyrics in tamil
tamil songs lyrics images in tamil
mg ramachandran tamil padal