Added Date: Feb 11, 2022
ஆண்: நானோ கண் பார்த்தேன் நீயோ மண் பார்த்தாய் பேசவா பெண்ணே நாள் பார்ப்போம் பின்னே நானோ கண் பார்த்தேன் நீயோ மண் பார்த்தாய் பேசவா பெண்ணே நாள் பார்ப்போம் பின்னே நானோ கண் பார்த்தேன்
ஆண்: இது என்ன கூத்து அதிசயமோ இளநீர் காய்க்கும் கொடி இதுவோ இது என்ன கூத்து அதிசயமோ இளநீர் காய்க்கும் கொடி இதுவோ
ஆண்: பருவம் அடைந்தால் ஒரு பஞ்சம் இல்லை அடடா பிரம்மன் அவன் கஞ்சன் இல்லை நீயே அழகின் எல்லை
ஆண்: நானோ கண் பார்த்தேன் நீயோ மண் பார்த்தாய் பேசவா பெண்ணே நாள் பார்ப்போம் பின்னே நானோ கண் பார்த்தேன்
பெண்
குழு: ப ப ப பா ப ப ப பா பபா பபா பபா பபா பபா பபா பபா பபா
ஆண்: இருதயம் ஏனோ உறங்கவில்லை இமைகளும் கீழே இறங்கவில்லை இருதயம் ஏனோ உறங்கவில்லை இமைகளும் கீழே இறங்கவில்லை
ஆண்: புதிதாய் பிறந்தேன் இது நானா நானா உயிரைச் சுடுதே இது காதல்தானா நீயும் என்போல்தானா

Male: Naano kan paarthen Neeyo man paarthaai Pesavaa pennae Naal paarppom pinnae Naano kan paarthen Neeyo man paarthaai Pesavaa pennae Naal paarppom pinnae Naano kan paarthen
Male: Idhu enna koothu adhisayamo Ilaneer kaaikkum kodi idhuvo Idhu yenna kooththu athisayamo Ilaneer kaaikkum kodi idhuvo
Male: Paruvam adaindhaal Oru panjam illai Adadaa bhramman Avan kanjan illai Neeyae azhagin ellai
Male: Naano kan paarthen Neeyo man paarthaai Pesavaa pennae Naal paarppom pinnae Naano kan paarthen
Female
Chorus: Pa pa pa paa pa pa pa paa
Papaa papaa papaa papaa
Papaa papaa papaa papaa
Male: Irudhayam yeno urangavillai Imaigalum keezhae irangavillai Irudhayam yeno urangavillai Imaigalum keezhae irangavillai
Male: Pudhithaai pirandhen Idhu naanaa naanaa Uyirai chududhae Idhu kaadhalthaanaa Neeyum en polthaanaa
Male: Naano kan paarthen Neeyo man paarthaai Pesavaa pennae Naal paarppom pinnae Naano kan paarthen Neeyo man paarthaai Pesavaa pennae Naal paarppom pinnae Naano kan paarthen
sarpatta song lyrics
marriage song lyrics in tamil
anbe anbe tamil lyrics
poove sempoove karaoke with lyrics
tamil lyrics video songs download
kanne kalaimane song karaoke with lyrics
nerunjiye
poove sempoove karaoke
tamil song lyrics 2020
tamil karaoke songs with lyrics for female
cuckoo cuckoo lyrics tamil
ennathuyire ennathuyire song lyrics
you are my darling tamil song
kannalane song lyrics in tamil
sarpatta lyrics
jayam movie songs lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
naan pogiren mele mele song lyrics
aalankuyil koovum lyrics
kangal neeye song lyrics free download in tamil